வங்கக்கடலில் வரும் 15-ம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
Mar 31, 2026, 11:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வங்கக்கடலில் வரும் 15-ம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 13, 2026, 08:55 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வங்கக்கடலில் வரும் 15ம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இதன் காரணமாக, வரும் 15ம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலின் குறிப்பிட்ட சில பகுதியில் 55 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீச வாய்ப்புள்ளதால், வரும் 16ம் தேதி வரை அப்பகுதியில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags: weather updatelow pressurerain warningChennai metro logical depttamilnadu rainimdheavy rainrain alert
ShareTweetSendShare
Previous Post

கோவை ஈஷாவில் நடைபெறும் மகா சிவராத்திரி விழா – சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் ராஜ்நாத் சிங்!

Next Post

“சேவா தீர்த்” என அழைக்கப்படும் புதிய பிரதமர் அலுவலகம் – இன்று திறந்து வைக்கிறார் மோடி!

Related News

இந்திய மருத்துவ சேவையை வியந்து பாராட்டிய அமெரிக்க பெண்!

உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்த பிளாஸ்டிக் பை !

நாட்டின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு – நாளை தொடங்குகிறது!

புகைப்படத்திற்காக யானையை இளஞ்சிவப்பு நிறமாக்கிய கலைஞர் – வைரலான நிலையில் நெட்டிசன்கள் கண்டனம்!

இன்றைய தங்கம் விலை!

தவெக தலைவர் விஜய் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரியில் மகா வீர் ஜெயந்தி விழா கொண்டாட்டம் – ஜோஸ் சார்லஸ் மார்டின் பங்கேற்பு!

முதல்வர் ஸ்டாலினின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

பழனி கோயில் நிதியை அரசின் மற்ற திட்டங்களுக்கு எப்படி பயன்படுத்தலாம்? – இபிஎஸ் கேள்வி!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் மாவடி சேவை உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் – 81 % வாக்குகள் பதிவு!

திருப்பரங்குன்றம் பிரச்னைக்கு திமுக தான் காரணம் – நிர்மல் குமார்

குவைத் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல் – முதுகுளத்தூரை சேர்ந்தவர் உயிரிழப்பு!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் – முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல்!

சட்டப்பேரவை தேர்தலை பரப்புரை – ஏப்ரல் 3ஆம் தேதி சென்னை வருகிறார் பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies