கொசஸ்தலை ஆற்றில் கிடைத்த 11 சுவாமி சிலைகள்! - அதிகாரிகளிடம் மக்கள் வைத்த கோரிக்கை!
Mar 31, 2026, 01:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கொசஸ்தலை ஆற்றில் கிடைத்த 11 சுவாமி சிலைகள்! – அதிகாரிகளிடம் மக்கள் வைத்த கோரிக்கை!

Manikandan by Manikandan
Feb 13, 2026, 11:22 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவள்ளூர் அருகே கொசஸ்தலை ஆற்றில் 11 சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் வடிந்த நிலையில், அனைத்து சிலைகளும் பொதுமக்கள் கண்களில் தென்பட்டுள்ளன.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள், 11 சுவாமி சிலைகளையும் மீட்டு கருவூலத்திற்கு பாதுகாப்பாக எடுத்துச் சென்றனர்.

இந்நிலையில், இந்த சிலைகளை தங்கள் பகுதியில் வைத்து வழிபட வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: ShivaLord statuestempleriverthiruvallurrevenue officials
ShareTweetSendShare
Previous Post

பள்ளிக் கழிவறையை தலைமை ஆசிரியர் சுத்தம் செய்ய கூறிய விவகாரம் – கொலை மிரட்டல் வருவதாக மாணவரின் தந்தை புகார்!

Next Post

தருமபுரியில் தாயின் தவறான உறவால் 3 வயது சிறுமிக்கு உடல் முழுவதும் சிகரெட்டில் சூடு வைத்த கொடூரம்!

Related News

ஈரோடு:பண்ணாரி அம்மன் கோயிலில் குண்டம் திருவிழா கோலாகலம்!

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பிட்சாடனர் வீதி உலா- திரளான பக்தர்கள் சாமி தரிசனம!

எளிமையாக இருசக்கர வாகனத்தில் மனைவியுடன் சென்று வாக்கு சேகரித்த JCM !

கட்சியினர் மட்டுமே தனது குடும்பம் – முன்னாள் அமைச்சர் தங்கமணி உருக்கம்!

கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டுயானை – வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை!

50 அடி உயரத்தில் இருந்து கடலில் விழுந்த சுற்றுலா பயணி!

Load More

அண்மைச் செய்திகள்

தேநீர் பையால் ஆபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

இறந்த மகனுக்கு திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்!

இணையத்துடன் இணைக்கப்பட்ட சீன CCTV கேமரா விற்பனைக்கு தடை?

இந்திய மருத்துவ சேவையை வியந்து பாராட்டிய அமெரிக்க பெண்!

உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்த பிளாஸ்டிக் பை !

நாட்டின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு – நாளை தொடங்குகிறது!

புகைப்படத்திற்காக யானையை இளஞ்சிவப்பு நிறமாக்கிய கலைஞர் – வைரலான நிலையில் நெட்டிசன்கள் கண்டனம்!

இன்றைய தங்கம் விலை!

தவெக தலைவர் விஜய் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

புதுச்சேரியில் மகா வீர் ஜெயந்தி விழா கொண்டாட்டம் – ஜோஸ் சார்லஸ் மார்டின் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies