வங்கதேசத்தில் தேர்தல் நடந்து முடிந்துள்ள சூழலில் மேலும் ஒரு இந்து இளைஞர் கொடூரக் கொலை!
Feb 13, 2026, 04:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வங்கதேசத்தில் தேர்தல் நடந்து முடிந்துள்ள சூழலில் மேலும் ஒரு இந்து இளைஞர் கொடூரக் கொலை!

Manikandan by Manikandan
Feb 13, 2026, 11:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வங்கதேசத்தில் தேர்தல் நடந்து முடிந்துள்ள சூழலில், மேலும் ஒரு ஹிந்து இளைஞர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேசத்தின் மௌல்விபஜார் மாவட்டத்தில் ரத்தன் சுவோ கர் என்ற 28 வயது இந்து இளைஞர், கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

ரத்தன் சுவோ கர், கமலஞ்ச் உபாசிலாவில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றி வந்தார்.

அவரது உடல் முழுவதும் ரத்தக் கறைகளுடனும், பலத்த காயங்களுடனும் காணப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர் வேறு எங்காவது கொல்லப்பட்டு, பின்னர் உடல் இங்கு வீசப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

ரத்தன் சுவோ கர்ரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறை தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில், தேர்தல் நேரத்தில் நடந்த இந்த சம்பவம் அச்சத்தை அதிகரித்துள்ளது.

 

Tags: Hindu youthBangladeshelectionsbrutally murdered.bangladesh issuebrutally
ShareTweetSendShare
Previous Post

இந்திய அணியில் இடம் பெற்றுள்ள தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகை!

Next Post

கொடைக்கானல் பூம்பாறை கிராமத்தில் குழந்தை வேலப்பர் கோவில் தேரோட்டம் கோலாகலம்!

Related News

சிறந்த திரைப்படங்களுக்கான விருதுகள் வழங்கும் விழா..ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், கடல் கன்னி ஆகிய படங்கள் தேர்வு

சட்டம்-ஒழுங்கு தான் திமுக ஆட்சியில் அவுட் ஆப் கண்ட்ரோல் – தவெக தலைவர் விஜய்

வங்கதேச தேர்தலில் வெற்றி பெற்ற தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

நாமக்கல் அருகே அடிப்படை வசதியின்றி தவிக்கும் சமத்துவபுரம்!

வங்கிக்கணக்கில் குறைந்த பட்ச தொகையை பராமரிக்காவிட்டல் அபராதம் விதிக்கும் முறையை ரத்து செய்ய வேண்டும் – லோக்சபா குழு பரிந்துரை!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இபிஎஸ் குடும்பத்தினருடன் சாமி தரிசனம்!

Load More

அண்மைச் செய்திகள்

மகளிர் உரிமை தொகை திட்டத்தை 2 ஆண்டுகள் தாமதப்படுத்தியது ஏன்? – தமிழிசை கேள்வி!

இருதரப்பு மோதலை தடுக்க வந்தவர்கள் மீது தாக்குதல்!

வைகை ஆற்றில் மணல் அள்ளக்கூடாது – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

திமுக கூட்டணியில் இருப்பதா? வேண்டாமா?- ஆலோசனை மேற்கொள்ளும் காங். மேலிட பொறுப்பாளர்

வனத்துறை அதிகாரிக்கு கல்குவாரி உரிமையாளர் கொலை மிரட்டல்!

உணவில் பல்லி விழுந்ததாக கூறப்படும் நிலையில் கல்லூரியின் மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்!

ரூ.5,000 வரவு; தோல்வி பயத்தின் வெளிப்பாடு – அன்புமணி

சீனா உடனான அமெரிக்காவின் உறவு நன்றாக உள்ளது – அதிபர் டிரம்ப்!

ஆபரேஷன் சிந்தூர் திணறடிக்க உதவிய எஸ்-400 ஏவுகணைகளை கூடுதலாக வாங்க மத்திய அரசு அனுமதி!

ராணுவ அதிகாரிகளுக்கு ஒதுக்கப்படும் வீடுகளில் பெற்றோர், உடன் பிறந்தோரும் தங்கலாம் -ராஜ்நாத் சிங்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies