ஆரல்வாய்மொழி அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் அரிவாளுடன் நுழைந்த முகமூடி கொள்ளையர்கள்!
Feb 13, 2026, 03:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆரல்வாய்மொழி அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் அரிவாளுடன் நுழைந்த முகமூடி கொள்ளையர்கள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 13, 2026, 12:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆரல்வாய்மொழி அருகே ரியல் எஸ்டேட் அதிபரின் வீட்டில் கையில் அரிவாளுடன் நுழைந்த முகமூடி கொள்ளையர்கள் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி அருகே வெள்ளமடம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் ரியல் எஸ்டேஸ் தொழில் செய்து வருகிறார்.

இந்நிலையில், தொழில் சம்பந்தமாக வெளியூர் சென்றுவிட்டு திரும்பியபோது வீட்டின் கதவு பகுதி கூர்மையான ஆயுதத்தால் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, வீட்டின் உரிமையாளர் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Tags: kanyakumariSenthilkumarAralvaimozhimasked robbers entering the housereal estate business.
ShareTweetSendShare
Previous Post

அணுசக்தி ஒப்பந்தம் தோல்வியில் முடிந்தால் ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் – அதிபர் ட்ரம்ப்

Next Post

ராணுவ அதிகாரிகளுக்கு ஒதுக்கப்படும் வீடுகளில் பெற்றோர், உடன் பிறந்தோரும் தங்கலாம் -ராஜ்நாத் சிங்

Related News

சட்டம்-ஒழுங்கு தான் திமுக ஆட்சியில் அவுட் ஆப் கண்ட்ரோல் – தவெக தலைவர் விஜய்

வங்கதேச தேர்தலில் வெற்றி பெற்ற தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

நாமக்கல் அருகே அடிப்படை வசதியின்றி தவிக்கும் சமத்துவபுரம்!

வங்கிக்கணக்கில் குறைந்த பட்ச தொகையை பராமரிக்காவிட்டல் அபராதம் விதிக்கும் முறையை ரத்து செய்ய வேண்டும் – லோக்சபா குழு பரிந்துரை!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இபிஎஸ் குடும்பத்தினருடன் சாமி தரிசனம்!

மகளிர் உரிமை தொகை திட்டத்தை 2 ஆண்டுகள் தாமதப்படுத்தியது ஏன்? – தமிழிசை கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

இருதரப்பு மோதலை தடுக்க வந்தவர்கள் மீது தாக்குதல்!

வைகை ஆற்றில் மணல் அள்ளக்கூடாது – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

திமுக கூட்டணியில் இருப்பதா? வேண்டாமா?- ஆலோசனை மேற்கொள்ளும் காங். மேலிட பொறுப்பாளர்

வனத்துறை அதிகாரிக்கு கல்குவாரி உரிமையாளர் கொலை மிரட்டல்!

உணவில் பல்லி விழுந்ததாக கூறப்படும் நிலையில் கல்லூரியின் மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்!

ரூ.5,000 வரவு; தோல்வி பயத்தின் வெளிப்பாடு – அன்புமணி

சீனா உடனான அமெரிக்காவின் உறவு நன்றாக உள்ளது – அதிபர் டிரம்ப்!

ஆபரேஷன் சிந்தூர் திணறடிக்க உதவிய எஸ்-400 ஏவுகணைகளை கூடுதலாக வாங்க மத்திய அரசு அனுமதி!

ராணுவ அதிகாரிகளுக்கு ஒதுக்கப்படும் வீடுகளில் பெற்றோர், உடன் பிறந்தோரும் தங்கலாம் -ராஜ்நாத் சிங்

ஆரல்வாய்மொழி அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் அரிவாளுடன் நுழைந்த முகமூடி கொள்ளையர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies