ராணுவ அதிகாரிகளுக்கு ஒதுக்கப்படும் வீடுகளில் பெற்றோர், உடன் பிறந்தோரும் தங்கலாம் -ராஜ்நாத் சிங்
Mar 31, 2026, 02:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராணுவ அதிகாரிகளுக்கு ஒதுக்கப்படும் வீடுகளில் பெற்றோர், உடன் பிறந்தோரும் தங்கலாம் -ராஜ்நாத் சிங்

Manikandan by Manikandan
Feb 13, 2026, 12:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராணுவ அதிகாரிகளுக்கு ஒதுக்கப்படும் வீடுகளில் பெற்றோர்களும், உடன் பிறந்தவர்களும் தங்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ராணுவ அதிகாரிகளுக்கு ஒதுக்கப்படும் வீடுகளில் அவரது மனைவி, பிள்ளைகள் மட்டுமே தங்க அனுமதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், குடும்பம் என்ற வரையறையை மத்திய அரசு விரிவாக்கியுள்ளது.

அதன்படி ராணுவ அதிகாரிக்கு ஒதுக்கப்படும் வீட்டில் இனி அவரது மனைவி, குழந்தைகளுடன், உடன் பிறந்தவர்கள், பெற்றோர், தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளும் தங்கலாம் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.

பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின் கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ராணுவ அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

Tags: bjpcentral governmentindian armybjp indiaMilitary officerUnion Minister Rajnath Singh
ShareTweetSendShare
Previous Post

ஆரல்வாய்மொழி அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் அரிவாளுடன் நுழைந்த முகமூடி கொள்ளையர்கள்!

Next Post

பாகிஸ்தானை திணறடிக்க உதவிய எஸ்-400 ஏவுகணைகளை கூடுதலாக வாங்க மத்திய அரசு அனுமதி!

Related News

பேனர் வைப்பது தொடர்பாக பொதுமக்களுடன் திமுக பெண் கவுன்சிலரின் தந்தை, கணவர் வாக்குவாதம்!

கும்மிடிப்பூண்டி திமுக வேட்பாளரை வரவேற்க பட்டாசு வெடித்தபோது- பெண் காயம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை!

ஆற்காடு அதிமுக வேட்பாளர் எஸ்.எம்.சுகுமார் தீவிர பரப்புரை!

ஈரோடு:பண்ணாரி அம்மன் கோயிலில் குண்டம் திருவிழா கோலாகலம்!

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பிட்சாடனர் வீதி உலா- திரளான பக்தர்கள் சாமி தரிசனம!

Load More

அண்மைச் செய்திகள்

இருசக்கர வாகனத்தில் மனைவியுடன் சென்று வாக்கு சேகரித்த JCM !

என் குடுமபம் அதிமுக தொண்டர்கள் தான் – முன்னாள் அமைச்சர் தங்கமணி உருக்கம்!

கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டுயானை – வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை!

50 அடி உயரத்தில் இருந்து கடலில் விழுந்த சுற்றுலா பயணி!

தேநீர் பையால் ஆபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

இறந்த மகனுக்கு திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்!

இணையத்துடன் இணைக்கப்பட்ட சீன CCTV கேமரா விற்பனைக்கு தடை?

இந்திய மருத்துவ சேவையை வியந்து பாராட்டிய அமெரிக்க பெண்!

உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்த பிளாஸ்டிக் பை !

நாட்டின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு – நாளை தொடங்குகிறது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies