அடுத்தவர் குதிரையில் சவாரி செய்கிறார் தவெக தலைவர் விஜய் - அதிமுக விமர்சனம்!
Apr 1, 2026, 07:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அடுத்தவர் குதிரையில் சவாரி செய்கிறார் தவெக தலைவர் விஜய் – அதிமுக விமர்சனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 14, 2026, 07:43 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தவெக தலைவர் விஜய், அடுத்தவர் குதிரையில் சவாரி செய்வதாக அதிமுக விமர்சித்துள்ளது.

இதுதொடர்பாக அதிமுக ஐடி விங் வெளியிட்டுள்ள அறிக்கையில், விஜய் நடிப்பிலும் ரஜினி, விஜயகாந்தை பார்த்து காப்பியடித்ததாகவும், அரசியலிலும் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை இரவல் பெற்று ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டுள்ளதாகவும் விமர்சிக்கப்பட்டுள்ளது.

மேலும், விஜய் படங்களின் முதல் காட்சி டிக்கெட் இரண்டாயிரம் ரூபாய்க்கு விற்றதெல்லாம் கொள்ளை இல்லையா? எனக் கேள்வி எழுப்பிய அதிமுக, மற்ற கட்சிகளில் தூக்கி எறியப்பட்டவர்களை சேர்த்துக்கொண்டு கட்சி என்ற பெயரில் விஜய் ஒரு வாட்ஸ்அப் குழு நடத்தி வருவதாகவும் அதிமுக ஐடி விங் சரமாரியாக விமர்சித்துள்ளது.

Tags: tvktamilaga vetri kalagamJayalalithaaVijayannaMGRaiadmk
ShareTweetSendShare
Previous Post

2 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 3 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

Next Post

திருப்பூரில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் பாடை கட்டி ஒப்பாரி வைத்து போராட்டம்!

Related News

1,60,000 கோடி செலவில் செமிகண்டக்டர் உற்பத்தி பணிகள் – பிரதமர் மோடி

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் – குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் த்ரில் வெற்றி!

அடுத்த இரு நாள்களில் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் – நயினார் நாகேந்திரன்

தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் மையக்குழு கூட்டம்!

24 மணி நேரத்தில் ஏவுதலுக்கு தயாராகும் தொழில்நுட்பம் ரெடி ; “அகஸ்தியா-1” மூலம் தனியார் விண்வெளித் துறையில் புரட்சி – சிறப்பு தொகுப்பு !

திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயிலில் பக்தர்கள் புடைசூழ பங்குனி தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது!

Load More

அண்மைச் செய்திகள்

கந்தசாமி கோயிலில் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு சாமி தரிசனம்!

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 3 மடங்கு குற்றங்கள் அதிகரிப்பு – சௌமியா அன்புமணி

பேனர் வைப்பது தொடர்பாக பொதுமக்களுடன் திமுக பெண் கவுன்சிலரின் தந்தை, கணவர் வாக்குவாதம்!

கும்மிடிப்பூண்டி திமுக வேட்பாளரை வரவேற்க பட்டாசு வெடித்தபோது- பெண் காயம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை!

ஆற்காடு அதிமுக வேட்பாளர் எஸ்.எம்.சுகுமார் தீவிர பரப்புரை!

ஈரோடு:பண்ணாரி அம்மன் கோயிலில் குண்டம் திருவிழா கோலாகலம்!

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பிட்சாடனர் வீதி உலா- திரளான பக்தர்கள் சாமி தரிசனம!

இருசக்கர வாகனத்தில் மனைவியுடன் சென்று வாக்கு சேகரித்த JCM !

என் குடுமபம் அதிமுக தொண்டர்கள் தான் – முன்னாள் அமைச்சர் தங்கமணி உருக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies