தொண்டையில் ஆப்பிள் சிக்கி மூச்சுவிட திணறிய 9 மாத குழந்தை!
Jun 28, 2026, 02:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தொண்டையில் ஆப்பிள் சிக்கி மூச்சுவிட திணறிய 9 மாத குழந்தை!

Manikandan by Manikandan
Feb 14, 2026, 11:47 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூரில் தொண்டையில் ஆப்பிள் சிக்கியதால் மூச்சுவிட திணறிய 9 மாத குழந்தைக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அலட்சியம் காட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மடத்துக்குளத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்பவரின் 9 மாத குழந்தைக்கு, அவனது சகோதரர் ஆப்பிள் துண்டை சாப்பிடக் கொடுத்துள்ளார்.

அப்போது குழந்தையின் தொண்டையில் ஆப்பிள் சிக்கியதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மடத்துக்குளம் அரசு மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்துச் சென்ற நிலையில், அங்கு மருத்துவர்கள் இல்லாததால் பெற்றோர் அவதிக்குள்ளாகினர்.

இதையடுத்து உடுமலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், தொண்டையில் சிக்கியிருந்த ஆப்பிள் துண்டு, உணவுக் குழாயில் செல்லும் வகையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

Tags: SUFFERINGfoodapplebabychilddoctor
ShareTweetSendShare
Previous Post

பாஜக மற்றும் சுயேட்சை கவுன்சிலர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு!

Next Post

விசிலை பிடுங்கி எறிந்த திமுக கவுன்சிலர் – தவெகவினர் உணவு வழங்கி நூதன போராட்டம்!

Related News

இயக்குநர் பாக்யராஜின் உடல் நாளை நல்லடக்கம்;அரசு மரியாதையுடன் நடைபெறும் இறுதி சடங்கு

அமலாக்கத்துறைக்கு எதிரான மனு; திரும்ப பெற தமிழக அரசு பரிசீலனை

திரைப்படங்கள் மூலம், தமிழக மக்களின் பேரன்பை பெற்றவர் பாக்யராஜ் – அண்ணாமலை புகழாரம்!

இயக்குனர் பாக்யராஜின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

காலத்தால் அழியாத படைப்புகளை வழங்கி தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தவர் பாக்யராஜ் – எல்.முருகன்

திரைக்கதை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதற்கு பாக்யராஜ் படைப்புகள் சிறந்த பாடம் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

ஆண்டுக்கு 900 கிலோ தங்கம் – ஆந்திராவின் KGF ‘ஸ்வர்ணகிரி’ : சிறப்பு கட்டுரை!

ஹோர்முஸ் நீரிணையில் சுங்க கட்டணம்? – சீனா, வளைகுடா நாடுகளுடன் ஈரான் தீவிர ஆலோசனை : சிறப்பு தொகுப்பு!

திருச்செந்தூர் அருகே அமைச்சர் முன்பு தவெகவினர் கோஷ்டி மோதல்!

பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் காலமானார்!

இன்றைய தங்கம் விலை!

லஞ்சம் கேட்டு விவசாயிகளை மிரட்டிய தவெக நிர்வாகியை கைது செய்ய வேண்டும் : நயினார் நாகேந்திரன்

அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடுகிறேன் – சீமான் அறிவிப்பு!

வெனிசுலா நிலநடுக்கம் – பலியானோர் எண்ணிக்கை 920 ஆக உயர்வு!

போதைப்பொருள் விற்பனை செய்த 33 பேர் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை – சென்னை மாநகர காவல் ஆணையர் தகவல்!

தமிழ் தெரியாதவர் தமிழ்நாட்டின் டெல்லி பிரதிநிதியா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies