காலத்தால் அழியாத படைப்புகளை வழங்கி தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தவர் பாக்யராஜ் - எல்.முருகன்
Nov 13, 2026, 11:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காலத்தால் அழியாத படைப்புகளை வழங்கி தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தவர் பாக்யராஜ் – எல்.முருகன்

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 27, 2026, 11:30 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காலத்தால் அழியாத படைப்புகளை வழங்கி, தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தவர் பாக்யராஜ் என மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம் சூட்டியுள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், தமிழ்த் திரைப்பட உலகின் முன்னோடி இயக்குநரும், சிறந்த நடிகரும், தனித்துவமான திரைக்கதை ஆசிரியரும், எழுத்தாளருமான திரு. கே. பாக்யராஜ் அவர்களின் மறைவு மிகுந்த வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

அண்மையில் திரையுலகில் தனது 50 ஆண்டுகால சாதனைப் பயணத்தை நிறைவு செய்து, திரையுலகினராலும் ரசிகர்களாலும் சிறப்பாகப் பாராட்டப்பட்ட நிலையில், அவரது மறைவு தமிழ் திரைப்பட உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என கூறியுள்ளார்.

நகைச்சுவை, குடும்பப் பாசம் மற்றும் சமூக மதிப்புகளை மையமாகக் கொண்டு பல காலத்தால் அழியாத படைப்புகளை வழங்கி, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் எல்.முருகன் கூறியுள்ளார்.

Tags: director bharathiraja passed awaytamil director bharathirajadirector bharathiraja icudirector bharathiraja death newstamil director bharathiraja death newsdirector bharathiraja latestdirector bharathiraja passes awayL Murugandirector bharathiraja hospitaldirector bharathiraja deathveteran director bharathiraja diesdirector bharathirajabharathiraja demise
Share
Tweet
SendShare
Previous Post

திரைக்கதை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதற்கு பாக்யராஜ் படைப்புகள் சிறந்த பாடம் – நயினார் நாகேந்திரன்

Next Post

இயக்குனர் பாக்யராஜின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

Related News

இந்தியாவின் முதல் 8K LED கோளரங்கம்; பிரதமர் மோடி திறந்து வைத்தார்

இஸ்ரேல் பிரதமராகும் முன்னாள் ராணுவ தளபதி : காத்திருக்கும் சவால்கள் – சிறப்பு தொகுப்பு!

சோனியா காந்தியின் சுயசரிதை நூலில் மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள் : தொடரும் சர்ச்சை – சிறப்பு தொகுப்பு!

செங்கல்பட்டு அருகே வேல் யாத்திரை தடுத்து நிறுத்தம் – விஸ்வ ஹிந்து பரிஷத் குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா கோலாகலம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

சர்வரில் கோளாறு – உலகின் பல்வேறு பகுதிகளில் மைக்ரோசாப்ட் சேவை முடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி தாக்கல் செய்த உதயநிதி மனு தள்ளுபடி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

குழந்தைகள் தினத்தையொட்டி மாணவர்களுக்கு கேக் வழங்கும் திட்டம் – சென்னையில் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!

இன்றைய தங்கம் விலை!

முல்லைப்பெரியாறு அணையில் நீர்க்கசிவு, மதகுகளின் இயக்கம் சீராக உள்ளது – கண்காணிப்பு குழு தகவல்!

அரசியலமைப்பும் ஜனநாயகமும் பாக்கெட்டில் உள்ளதாக நினைக்கும் தலைவர் – ராகுல் காந்தியை மறைமுகமாக விமர்சித்த பிரதமர் மோடி!

ஜெம் வீரமணி தொடர்பான பாலியல் வழக்கு – குற்றப்பத்திரிகையில் அருண் ஐபிஎஸ் உள்ளிட்ட காவல் உயரதிகாரிகளின் பெயர் சேர்ப்பு!

தென்கிழக்கு வங்கக்கடலில்  இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

செய்தியாளர்களை தவிர்த்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்; முன்கூட்டியே வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

தமிழக அரசின் வங்கிக் கணக்கில் ரூ.22 கோடி மாயம் : டிஜிட்டல் கொள்ளையின் பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies