பாஜக மாவட்ட துணை தலைவரை வீடு புகுந்து வெட்டிய மர்மகும்பல் - மதுரையில் தீவிர சிகிச்சை!
Feb 17, 2026, 08:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜக மாவட்ட துணை தலைவரை வீடு புகுந்து வெட்டிய மர்மகும்பல் – மதுரையில் தீவிர சிகிச்சை!

Manikandan by Manikandan
Feb 17, 2026, 04:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமநாதபுரத்தில் பாஜக மாவட்ட துணைத் தலைவர் ஏ.பி. கணபதியை மர்ம கும்பலால் வீடு புகுந்து சரமாரியாக வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கமுதியைச் சேர்ந்த ஏ.பி.கணபதி தனது வீட்டில் இருந்தபோது திடீரென உள்ளே புகுந்த கும்பல் ஒன்று அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியுள்ளது.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள், மர்ம கும்பல் தப்பிச்சென்றது.

இதில் பலத்த காயமடைந்த கணபதி, ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

உடனடியாக மீட்கப்பட்ட அவர், முதலுதவிக்குப் பிறகு மேல் சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: attackramanathapuramCasetn bjpganapathiMaduraibjppoliceHospital
ShareTweetSendShare
Previous Post

தலைமை நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

Next Post

நகைப் பிரியர்களை ஒவ்வொரு நாளும் கலக்கத்திலேயே வைத்திருக்கும் தங்கம் விலை குறைவு !

Related News

தொடர் தோல்வி எதிரொலி இந்தியா – பாக்., போட்டி வணிக மதிப்பை இழக்கிறதா? -தோல்வியில் இருந்து மீளுமா பாகிஸ்தான் அணி?

விஷ தவளையால் எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி கொல்லப்பட்டாரா? – ரஷ்யா மீது 5 நாடுகள் பகீர் குற்றச்சாட்டு!

மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக பரவிய வதந்தி – வங்கியில் அலைமோதிய பெண்கள் கூட்டம்

பிப்ரவரி 20-ம் தேதி வரை சட்டமன்ற கூட்டம் நடைப்பெறும் – சபாநாயகர் அப்பாவு

தமிழக அரசின் மொத்த கடன் ரூ.10,71,770 கோடியா..?

நகைப் பிரியர்களை ஒவ்வொரு நாளும் கலக்கத்திலேயே வைத்திருக்கும் தங்கம் விலை குறைவு !

Load More

அண்மைச் செய்திகள்

பாஜக மாவட்ட துணை தலைவரை வீடு புகுந்து வெட்டிய மர்மகும்பல் – மதுரையில் தீவிர சிகிச்சை!

தலைமை நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

பத்மஸ்ரீ விருது மறைந்த கிருஷ்ணனின் மனைவிக்கு அரசுப் பணி – ஆணையை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

16வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – 22 ஆண்டுகள் சிறை!

தர்பூசணி பழங்களை ஏற்றி வந்த சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து!

பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்- 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

நகர்மன்ற கூட்டத்தில் திமுக-அதிமுக கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம்!

பராமரிப்பில்லாத அரசு குடோன் – வண்டுகளால் வீணாகும் தானியங்கள்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – அரசு மருத்துவமனையில் அதிரடியாக நடந்த விசாரணை!

உறங்கி கொண்டிருந்தவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்த மாநகராட்சி ஊழியர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies