உலகளாவிய கண்டுபிடிப்புகளில் இந்தியா தலைமை வகிக்கிறது - பிரான்ஸ் அதிபர் புகழாரம்!
Jun 28, 2026, 02:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகளாவிய கண்டுபிடிப்புகளில் இந்தியா தலைமை வகிக்கிறது – பிரான்ஸ் அதிபர் புகழாரம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 18, 2026, 11:37 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகளாவிய கண்டுபிடிப்புகளில் இந்தியா தலைமை வகிப்பதாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் புகழாரம் சூட்டியுள்ளார்.

இது தொடர்பாக மும்பையில் நடைபெற்ற இந்தியா – பிரான்ஸ் கூட்டமைப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இந்தியர்கள் இருப்பதை பட்டியலிட்டார்.

Alphabet நிறுவனத்தின் CEO, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் CEO, IBM CEO, Adobe CEO என அனைத்து முன்னணி நிறுவனங்களிலும் இந்தியர்களே CEO-களாக இருப்பதாக குறிப்பிட்டார்.

உலகப்புகழ் பெற்ற சேனல் நிறுவனத்தின் சிஇஓ கூட மகாராஷ்டிராவை சேர்ந்தவர் தான் என்றும் சுட்டிக்காட்டிய மேக்ரான், புதுமைகளை படைப்பதில் வெறும் பங்கேற்பாளராக மட்டுமின்றி, புதுமைகளை படைப்பதில் இந்தியா தலைமை வகிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியா புதுமைகளை உருவாக்குகிறதா? என்பது இனி கேள்வியே இல்லை என கூறிய மேக்ரான், இந்தியாவுடன் இணைந்து யார் புதுமைகளை உருவாக்குகிறார்கள் என்பதே கேள்வி என்றும் தெரிவித்துள்ளார்.

Tags: mumbaiFrench President Emmanuel MacronFrench President Emmanuel Macron pressmeetIndia leading in global innovation.India-France Forum
ShareTweetSendShare
Previous Post

மும்பையில் பிரதமர் மோடியுடன் பிரான்ஸ் அதிபர் சந்திப்பு – 21 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

Next Post

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி : மார்ச் 2-வது வாரத்தில் வெளியாக வாய்ப்பு!

Related News

இயக்குநர் பாக்யராஜின் உடல் நாளை நல்லடக்கம்;அரசு மரியாதையுடன் நடைபெறும் இறுதி சடங்கு

அமலாக்கத்துறைக்கு எதிரான மனு; திரும்ப பெற தமிழக அரசு பரிசீலனை

ஆண்டுக்கு 900 கிலோ தங்கம் – ஆந்திராவின் KGF ‘ஸ்வர்ணகிரி’ : சிறப்பு கட்டுரை!

ஹோர்முஸ் நீரிணையில் சுங்க கட்டணம்? – சீனா, வளைகுடா நாடுகளுடன் ஈரான் தீவிர ஆலோசனை : சிறப்பு தொகுப்பு!

திரைப்படங்கள் மூலம், தமிழக மக்களின் பேரன்பை பெற்றவர் பாக்யராஜ் – அண்ணாமலை புகழாரம்!

இயக்குனர் பாக்யராஜின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திரைக்கதை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதற்கு பாக்யராஜ் படைப்புகள் சிறந்த பாடம் – நயினார் நாகேந்திரன்

திருச்செந்தூர் அருகே அமைச்சர் முன்பு தவெகவினர் கோஷ்டி மோதல்!

பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் காலமானார்!

இன்றைய தங்கம் விலை!

லஞ்சம் கேட்டு விவசாயிகளை மிரட்டிய தவெக நிர்வாகியை கைது செய்ய வேண்டும் : நயினார் நாகேந்திரன்

அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடுகிறேன் – சீமான் அறிவிப்பு!

வெனிசுலா நிலநடுக்கம் – பலியானோர் எண்ணிக்கை 920 ஆக உயர்வு!

போதைப்பொருள் விற்பனை செய்த 33 பேர் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை – சென்னை மாநகர காவல் ஆணையர் தகவல்!

தமிழ் தெரியாதவர் தமிழ்நாட்டின் டெல்லி பிரதிநிதியா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

டெல்லி சிறப்பு பிரதிநிதியின் அதிகாரம் மற்றும் சலுகைகள் என்ன? : முழு விவரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies