இந்தியா வர ஆர்வம் காட்டும் அதிபர் டிரம்ப் - அமெரிக்க தூதர்
May 6, 2026, 10:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா வர ஆர்வம் காட்டும் அதிபர் டிரம்ப் – அமெரிக்க தூதர்

Manikandan by Manikandan
Feb 21, 2026, 01:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியா வர ஆர்வமாக இருப்பதாக, அந்நாட்டின் தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா – இந்தியா இடையே இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இருநாடுகளுக்கும் இடையேயான உறவு மேலும் வலுப்பெற்றது.

இதுதொடர்பாக பேசிய அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் , அதிபர் டிரம்புக்கும், பிரதமர் மோடிக்கும் இடையே நல்ல உறவு இருப்பதாகவும், அதிபர் டிரம்ப் இந்தியா வர விரும்புவதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், உரிய நேரத்தில் அதிபர் டிரம்பும், வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கே ரூபியோவும் இந்தியாவுக்கு வருவார்கள் என்றும் தெரிவித்தார்.

Tags: president trumpAmbassador Sergio CorrePM ModiIndiaamericaTrump
ShareTweetSendShare
Previous Post

கடன் விவகாரம் – மனைவியை கொன்று புதைத்த கணவன்!

Next Post

கொலம்பியா வரலாற்றில் முதன் முறையாக பல ஆயிரம் கோடி மதிப்புள்ள கொக்கைன் பறிமுதல்!

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies