தவெகவுடன் கூட்டணி குறித்து பாஜக தலைமை முடிவு செய்யும் / நயினார் நாகேந்திரன்
Jun 21, 2026, 02:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தவெகவுடன் கூட்டணி குறித்து பாஜக தலைமை முடிவு செய்யும் / நயினார் நாகேந்திரன்

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 11, 2026, 11:18 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தவெகவுடன் கூட்டணி குறித்து பாஜக தலைமை முடிவு செய்யும் என மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்ங

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக கூட்டணிக்கு அழைப்பு விடுத்த நிர்வாகி நீக்கம் செய்யப்பட்டது உட்கட்சி விவகாரம் என தெரிவித்தார். நிறைய கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர ஆவலில் உள்ளனர் என்றும், திரிஷா விவகாரத்தில் பெண்களைப் பற்றி பேசக்கூடாது என்பதனை கூறிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

“யார் முதலமைச்சர் என்பதை தீர்மானிப்பது பொதுமக்கள் தான், ஸ்டாலின் அல்ல என்றும், “200 இடங்களுக்கு மேல் தேசிய ஜனநாயக கூட்டணி உறுதியாக வெல்வோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வாக்கு வங்கி அரசியலை திமுக அரசு முன்னெடுக்கிறது என்றும் நயினார் குறிப்பிட்டார்.

Tags: nainar nagendran issuemla nainar nagendrantvkNainar NagendranvijyaBJP MLA Nainar NagendranNainar Nagendran speechnainar nagendran bjpbjp nainar nagendran
ShareTweetSendShare
Previous Post

புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் ஷூ-க்கு பதிலாக ரூ.1000 – முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு!

Next Post

அனைத்து ரேஷன் கடைகளிலும் பிரதமர் மோடியின் புகைப்படம் வைக்க வலியுறுத்தல் – கோவையில் பாஜக போராட்டம்!

Related News

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் – முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து வீணாகும் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

உத்திரமேரூர் அருகே அரசுப்பள்ளி வகுப்பறையில் முதல்வர் விஜய் படம் மாட்டி ரீல்ஸ் எடுத்த தவெகவினர் – அண்ணாமலை கண்டனம்!

“ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்” பெயரில் போலி இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் மோசடி – குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்!

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதிவு – நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகயை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்!

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – அண்ணாமலை

உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மொராக்கோ அணிகள் வெற்றி!

கோயில் நிதியில் இருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கான அனுமதி ரத்து – அறநிலையத்துறை நடவடிக்கை!

மேகதாது தீர்மானத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கை சேர்ப்பு – இபிஎஸ் கடும் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies