புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் ஷூ-க்கு பதிலாக ரூ.1000 - முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு!
Sep 22, 2026, 01:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் ஷூ-க்கு பதிலாக ரூ.1000 – முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 11, 2026, 11:00 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் ஷூ-க்கு பதிலாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

சர்வதேச, தேசிய மற்றும் தெண்மண்டல விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு ரொக்க பரிசு வழங்கும் விழா புதுச்சேரியில்
நடைபெற்றது. இதில் துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கலந்துகொண்டு 135 கோடி ரொக்க பரிசுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, தேர்தல் நேரம் என்பதால் அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தகப்பை, ஷூ உள்ளிட்டவை வழங்குவதில் சிரமம் உள்ளதாக கூறினார். எனவே, அதற்கு மாற்றாக 80 ஆயிரம் மாணவர்களுக்கு உடனடியாக அவர்களது வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் என தெரிவித்தார்.

முன்னதாக, 2024-25ம் ஆண்டில் பதக்கம் வென்றவர்களுக்கு மட்டுமே பரிசு வழங்கப்படுவதாக கூறி மற்ற வீரர்கள், முதலமைச்சர் ரங்கசாமியின் வாகனத்தை முற்றுகையிட்டனர்.

அவர்களை அழைத்து பேசிய முதலமைச்சர் , அனைவருக்கும் சேர்த்துதான் நிதி ஒதுக்கப்பட்டு இருப்பதாக விளக்கம் அளித்தார். விழா முடிந்ததும் தன்னை அலுவலகத்தில் வந்து சந்திக்குமாறும் கூறினார். இதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags: Chief Minister RangaswamyPuducherry Lieutenant Governor Kailashnathan.1000 rs for studentspondy cm
Share
Tweet
SendShare
Previous Post

ஈரான் கப்பல் குறித்த தகவல்களை இஸ்ரேலுக்கு இந்தியா வழங்கியதாக வெளியான செய்தி – மத்திய அரசு மறுப்பு!

Next Post

தவெகவுடன் கூட்டணி குறித்து பாஜக தலைமை முடிவு செய்யும் / நயினார் நாகேந்திரன்

Related News

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies