கரூரில் 41 பேர் பலியான சம்பவம் - சிபிஐ முன்பு விசாரணை ஆஜரானார் செந்தில் பாலாஜி!
Jun 21, 2026, 01:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கரூரில் 41 பேர் பலியான சம்பவம் – சிபிஐ முன்பு விசாரணை ஆஜரானார் செந்தில் பாலாஜி!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 17, 2026, 01:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கரூர் துயர சம்பவம் தொடர்பாக டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆஜரானார்.

கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தவெக சார்பில் தேர்தல் பரப்புரை கூட்டம் நடைபெற்றது. அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு குழந்தைகள் உட்பட 41 பேர் அடுத்தடுத்து பலியாகினர்.

இந்த சம்பவத்தை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். இதில் கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணம் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தான் என தவெக தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இதனை பதிவு செய்துகொண்ட அதிகாரிகள் செந்தில்பாலாஜி விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர். அதன் பேரில் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் ஆஜரானார்.

அவரிடம் தவெக குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும், கரூர் துயர சம்பவம் தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags: karur stampede 2025karur stampede newskarur stampede deathkarur stampede causeCBI officeVeluchamipuramkarurformer minister Senthil Balajikarur stampedetvk karur stampede
ShareTweetSendShare
Previous Post

மதுரையில் மாவீரர் சத்ரபதி சிவாஜி நூல் வெளியீட்டு விழா!

Next Post

திசையன்விளை அருகே எரிந்த நிலையில் இருந்த காருக்குள் 4 பேர் சடலமாக மீட்பு!

Related News

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் – முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து வீணாகும் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

உத்திரமேரூர் அருகே அரசுப்பள்ளி வகுப்பறையில் முதல்வர் விஜய் படம் மாட்டி ரீல்ஸ் எடுத்த தவெகவினர் – அண்ணாமலை கண்டனம்!

“ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்” பெயரில் போலி இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் மோசடி – குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்!

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதிவு – நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகயை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்!

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – அண்ணாமலை

உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மொராக்கோ அணிகள் வெற்றி!

கோயில் நிதியில் இருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கான அனுமதி ரத்து – அறநிலையத்துறை நடவடிக்கை!

மேகதாது தீர்மானத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கை சேர்ப்பு – இபிஎஸ் கடும் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies