திருப்பரங்குன்றம் பிரச்னைக்கு திமுக தான் காரணம் - நிர்மல் குமார்
Mar 31, 2026, 02:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பரங்குன்றம் பிரச்னைக்கு திமுக தான் காரணம் – நிர்மல் குமார்

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 31, 2026, 07:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பரங்குன்றம் பிரச்னையை திமுகதான் பெரிதாக்கியதாக, தவெக இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் குற்றஞ்சாட்டி உள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திருப்பரங்குன்றத்தில்  பிரசாரம் செய்ய விஜய் கண்டிப்பாக வருவார் என தெரிவித்தார்.

தவெக தலைவர் விஜய் பிரசாரத்தில் போதுமான காவல்துறை இல்லை என்றும்,  மைக், ஸ்பீக்கர் பயன்படுத்த விஜய்க்கு அனுமதி வழங்கவில்லை என்றும் அவர் கூறினார்.

காவல்துறை திமுகவுக்கு கைக்கூலியாக செயல்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

Tags: vijay campaginnirmal kumar pressmeetT.V.E. Joint General Secretary C.D.R. Nirmal KumarMaduraiDMKtvkThiruparankundram issue
ShareTweetSendShare
Previous Post

குவைத் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல் – முதுகுளத்தூரை சேர்ந்தவர் உயிரிழப்பு!

Next Post

தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் – 81 % வாக்குகள் பதிவு!

Related News

பேனர் வைப்பது தொடர்பாக பொதுமக்களுடன் திமுக பெண் கவுன்சிலரின் தந்தை, கணவர் வாக்குவாதம்!

கும்மிடிப்பூண்டி திமுக வேட்பாளரை வரவேற்க பட்டாசு வெடித்தபோது- பெண் காயம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை!

கணியம்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.எம்.சுகுமார் பரப்புரை!

ஈரோடு:பண்ணாரி அம்மன் கோயிலில் குண்டம் திருவிழா கோலாகலம்!

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பிட்சாடனர் வீதி உலா- திரளான பக்தர்கள் சாமி தரிசனம!

Load More

அண்மைச் செய்திகள்

எளிமையாக இருசக்கர வாகனத்தில் மனைவியுடன் சென்று வாக்கு சேகரித்த JCM !

கட்சியினர் மட்டுமே தனது குடும்பம் – முன்னாள் அமைச்சர் தங்கமணி உருக்கம்!

கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டுயானை – வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை!

50 அடி உயரத்தில் இருந்து கடலில் விழுந்த சுற்றுலா பயணி!

தேநீர் பையால் ஆபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

இறந்த மகனுக்கு திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்!

இணையத்துடன் இணைக்கப்பட்ட சீன CCTV கேமரா விற்பனைக்கு தடை?

இந்திய மருத்துவ சேவையை வியந்து பாராட்டிய அமெரிக்க பெண்!

உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்த பிளாஸ்டிக் பை !

நாட்டின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு – நாளை தொடங்குகிறது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies