தமிழ் புத்தாண்டு - குடியரசு துணைத்தலைவர் இல்லத்தில் கொண்டாடினார் பிரதமர் மோடி!
Apr 14, 2026, 07:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழ் புத்தாண்டு – குடியரசு துணைத்தலைவர் இல்லத்தில் கொண்டாடினார் பிரதமர் மோடி!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 14, 2026, 10:17 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இல்லத்தில் பிரதமர் மோடி தமிழ் புத்தாண்டை கொண்டாடினார்.

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், இன்று தமிழ் புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி டெல்லியில் குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இல்லத்தில் தமிழ் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது.

இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, சுவாமி படங்களுக்கு தீபாராதனை காண்பித்து வழிபட்டார். பின்னர் பிரதமர் மோடிக்கு, முருகப்பெருமானின் புகைப்படத்தை சிபி ராதாகிருஷ்ணன் பரிசளித்தார்.

Tags: prime minister modiC.P. RadhakrishnanVice President C.P. Radhakrishnantamil new year celebration
ShareTweetSendShare
Previous Post

தமிழ்நாட்டில் இரட்டை இன்ஜின் அரசு அமைய வேண்டும் – பிரதமர் மோடி

Next Post

தமிழ் புத்தாண்டு – பிரதமர் மோடி, தமிழக முன்னாள் ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து!

Related News

அம்பேத்கர் பிறந்த நாள் – பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை!

டெல்லி – டேராடூன் பொருளாதார வழித்தடம் – பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

பீகார் மாநில புதிய முதல்வராக பாஜகவின் சாம்ராட் சவுத்ரி தேர்வு!

அமைச்சர் சேகர்பாபு மகன்களின் நிறுவனங்களில் நடைபெற்று வந்த சோதனை நிறைவு ! வருமான வரித்துறையின் சோதனை நிறைவடைந்தது

திமுக தலைவர்கள் தோல்வி பயத்தால் இபிஎஸ் மீது கோபக்கனைகளை வீசுகின்றனர்- ராஜேந்திர பாலாஜி!

திமுக வார் ரூமில் ஓய்வு பெற்ற காவல்துறை உயரதிகாரிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு மிகவும் சீர்குலைந்துள்ளது – இசக்கி சுப்பையா!

கன்னியாகுமரி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் பரப்புரை!

காரைக்குடி தவெக வேட்பாளர் பிரபு சூறாவளி பிரச்சாரம்!

காமராஜர் படிக்க வைத்தார், கருணாநிதி குடிக்க வைத்தார் – ராம சீனிவாசன்

குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.2000, ஆண்டுக்கு 3 விலையில்லா கேஸ் சிலிண்டர்கள் – பாஜக தேர்தல் அறிக்கை!

தமிழ் புத்தாண்டு – தமிழகத்தின் பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு!

தமிழ் புத்தாண்டு – பிரதமர் மோடி, தமிழக முன்னாள் ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து!

தமிழ் புத்தாண்டு – குடியரசு துணைத்தலைவர் இல்லத்தில் கொண்டாடினார் பிரதமர் மோடி!

தமிழ்நாட்டில் இரட்டை இன்ஜின் அரசு அமைய வேண்டும் – பிரதமர் மோடி

வருமான வரி தொடர்பான தனி நீதிபதியின் உத்தரவு – தவெக தலைவர் விஜய் மேல்முறையீடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies