இந்து முன்னணி மாநிலத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் கைதுக்கு அண்ணாமலை கண்டனம்!
Feb 4, 2026, 06:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்து முன்னணி மாநிலத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் கைதுக்கு அண்ணாமலை கண்டனம்!

Murugesan M by Murugesan M
Jul 22, 2024, 06:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹிந்து மத விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் திமுக அரசு, ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்கனவே அனுமதி பெற்றிருந்த நிலையில், நள்ளிரவில் அனுமதியை ரத்து செய்து, ஜனநாயக விரோதமாக நடந்து கொண்டிருக்கிறது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு உள்ளார்.

இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

ஹிந்து கோவில்களைச் சீரழிக்கும் திமுக அரசைக் கண்டித்தும், கோவில்களை விட்டு அறநிலையத் துறை வெளியேற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்த, ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்ட 900 தொண்டர்களையும், மாநிலம் முழுவதும், மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்களையும் திமுக அரசு கைது செய்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

தொடர்ந்து ஹிந்து மத விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் திமுக அரசு, ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்கனவே அனுமதி பெற்றிருந்த நிலையில், நள்ளிரவில் அனுமதியை ரத்து செய்து, ஜனநாயக விரோதமாக நடந்து கொண்டிருக்கிறது.

திமுக அரசின் இந்த பாசிச நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன். இது போன்று பாரபட்சமாக நடந்து கொள்வதை திமுக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

Tags: Annamalai condemns arrest of Hindu Front state president and administrators!
ShareTweetSendShare
Previous Post

மத்திய பட்ஜெட் அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும்! – பிரதமர் மோடி

Next Post

முத்திரை பதிக்கும் அனிமேட்டர்கள் வெற்றிக்கொடி நாட்டும் இந்திய ANIMATION துறை

Related News

வட இந்தியர்கள் மீதான வெறுப்புணர்வை தூண்டும் அறிவாலய  தலைவர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

நாளுக்கு நாள் வெளுத்து வரும் திமுக அரசின் போலி சமூகநீதி வேடம் – நயினார் நகேந்திரன்

வேளாண் மற்றும் பால்வளத்துறையில் எந்த சமரசமும் இல்லை – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து பியூஷ் கோயல் விளக்கம்!

எனது கால்களை வெட்டிய இடதுசாரிகள் – நாடாளுமன்றத்தில் பாஜக எம்பி சதானந்தன் மாஸ்டர் ஆவேசம்!

ராகுலுடன் கை குலுக்க மறுத்த மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் – வாக்குவாதம்!

மக்களவையில் கடும் அமளி – எதிர்கட்சி உறுப்பினர்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

உலக புற்றுநோய் தினம் – சென்னையில் விழிப்புணர்வு வாக்கத்தான் போட்டி!

கோயில்களில் மணிக்கணக்கில் காத்திருக்கும் பக்தர்கள் – செல்வாக்கை பயன்படுத்தி அத்துமீறும் அதிகார வர்க்கம்!

காங்கிரஸை அழைக்காத திமுக – விசிக, இடதுசாரிகளுடன் தனியாக கூட்டணி பேச்சுவார்த்தை!

வழக்கில் இருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சொத்துகளை மீட்க அகில இந்திய தலைமை முடிவு!

பாதுகாப்பு எல்லைப்பகுதியை முன்னறிவிப்புமின்றி கையக்கப்படுத்திய திமுக பிராந்திய அரசு!

ஹெச்.ராஜாவின் உடல்நிலை முன்னேற்றம் – நயினார் நாகேந்திரன் உடன் சிரித்து உரையாடிய வீடியோவை வெளியிட்டது பாஜக!

தடையற்ற மின்சாரம் வழங்கப்படும் என்ற வாக்குறுதி  என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன்

புதுச்சேரியில் “SAGA OF RSS” கருத்தரங்கம் – தத்தாத்ரேய ஹோசபாளே பங்கேற்பு!

சேலம் ஜருகுமலை பகுதிகளில் காட்டுத்தீ – மலையடிவார மக்கள் அச்சம்!

மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு வழக்கு – தற்காலிக ஊழியர்கள் இருவரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies