முழு பயன்பாட்டுக்கு வந்தது 2,843 கி.மீ., நீள பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடம்!
Sep 15, 2026, 09:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முழு பயன்பாட்டுக்கு வந்தது 2,843 கி.மீ., நீள பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 15, 2026, 08:25 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாட்டின் உட்கட்டமைப்பு மற்றும் பொருளாதார வரலாற்றில் ஒரு மைல்கல்லாக, 2,843 கி.மீ., நீளமுள்ள பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடத்தின் பணி முழுமையாக நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

பயணியர் ரயில் செல்லும் பாதையிலேயே சரக்கு ரயிலும் செல்வதால், உரிய நேரத்தில் சரக்குகளை எடுத்துச் சென்று சேர்ப்பதில் தாமதம் நிலவுவதாக கூறப்பட்டது.

அதே சமயம், சரக்கு ரயில்களால் பயணியர் ரயில் சேவை பாதிக்கப்படுவதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.

இதையடுத்து, பிரத்யேக சரக்கு ரயில் தடம் அமைக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க, அரசு முடிவு செய்தது.

இதற்காக, கிழக்கு பிரத்யேக சரக்கு வழித்தடம், மேற்கு பிரத்யகே சரக்கு வழித்தடம் என, இரண்டு முக்கிய சரக்கு ரயில் வழித்தடங்கள் அமைக்கும் பணியை ரயில்வே அமைச்சகம் சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது.

மொத்தம், 2,843 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த இரு வழித்தடங்களும், 1.24 லட்சம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டன. இதில், 1,337 கி.மீ., நீளமுள்ள கிழக்கு வழித்தடம் ஏற்கனவே முடிக்கப்பட்டு செயல்பாட்டில் இருந்தது.

மொத்தம், 1,506 கி.மீ., நீளமுள்ள மேற்கு வழித்தடத்தில், எஞ்சியிருந்த, 326 கி.மீ., நீளமுள்ள மூன்று முக்கிய பிரிவுகளை, குஜராத்தின் வதோதராவில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இதன் மூலம் நாட்டின் உட்கட்டமைப்பு மற்றும் பொருளாதார வரலாற்றில் ஒரு மைல்கல்லாக, 2,843 கிலோ மீட்டர் நீளமுள்ள பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடத்தின் பணி முழுமையாக நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: Dedicated Freight Corridor projectFreight Corridor project operational.delivery of goods.goods train service
Share
Tweet
SendShare
Previous Post

டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இல்லத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா பிரதமர் மோடி பங்கேற்று வழிபாடு!

Next Post

விநாயகரை அவமதித்த தவெகவினரை கைது செய்க – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Related News

விநாயகரை அவமதித்த தவெகவினரை கைது செய்க – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இல்லத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா பிரதமர் மோடி பங்கேற்று வழிபாடு!

மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு விழா – 12 கோபுரங்களுக்கு பிரம்மாண்ட மாலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் – இபிஎஸ் நம்பிக்கை!

முதல்வரின் லண்டன் பயணத்தில் 12,300 கோடி முதலீடு ஈர்ப்பு – புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

விடுமுறை முடிந்து பேருந்து நிலையங்களில் குவிந்த பயணிகள் – போதிய பேருந்துகள் இல்லாததால் அவதி!

Load More

அண்மைச் செய்திகள்

முழு பயன்பாட்டுக்கு வந்தது 2,843 கி.மீ., நீள பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடம்!

செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பின் போது பவர் கட்; மின்வாரியம் விளக்கம்

தமிழகத்தில் ரூ.11,000 கோடி ரூபாய் முதலீடு; முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில் ஒப்பந்தம்

தாக்குதலை தீவிரப்படுத்தும் ஹவுதி அமைப்பினர் : என்ன செய்யப்போகிறார் அதிபர் ட்ரம்ப்? – சிறப்பு கட்டுரை!

சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் வலதுகரம் Cai Qi : உற்றுநோக்கப்படும் இந்திய வருகை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கா ஹூஸ்டன் மீனாட்சி அம்மன் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தீர்த்தவாரி உற்சவம் – புனித நீராடி பக்தர்கள் வழிபாடு!

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாக கொண்டாட்டம் – பிள்ளையார் கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

விநாயகர் சதுர்த்தி – நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம்!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies