america - Tamil Janam TV

Tag: america

அமெரிக்காவின் 2-வது பெண்மணி உஷா வான்ஸ்க்கு சந்திரபாபு நாயுடு வாழ்த்து!

அமெரிக்காவின் 2-வது பெண்மணியான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உஷா வான்ஸ்க்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 47-வது அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் ...

இந்தியாவையும், பிரதமர் மோடியையும் உண்மையான நண்பர்களாக கருதுகிறேன் – டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில், அவருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். இதனையடுத்து உலகத்தலைவர்களில் மோடியுடன் தனது உரையாடல் அமைந்துவிட்டதாக டிரம்ப் ...

அமெரிக்க அதிபர் தேர்வு முடிவு – கமலா ஹாரிஸ் விளக்கம்!

அதிபர் தேர்தலின் முடிவு எதிர்பார்த்தது போல அமையவில்லை என கமலா ஹாரிஸ் வருத்தம் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் 270-க்கும் அதிகமான எலக்டோரல் வாக்குகளை பெற்று குடியரசு ...

அமெரிக்க அதிபர் தேர்தலில் அமோக வெற்றி – யார் இந்த ட்ரம்ப்? – சிறப்பு கட்டுரை!

பன்முகத் தன்மை கொண்ட அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க அரசியலில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள டொனால்ட் ட்ரம்ப் பற்றி ...

இந்திய மொழிக்கு கவுரவம் – அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு சீட்டில் பெங்காலி மொழி – சிறப்பு கட்டுரை!

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குச் சீட்டில் ஆங்கிலம் தவிர மேலும் நான்கு மொழிகள் இடம்பெற்றுள்ளன. இந்த நான்கு மொழிகளில், ஒன்றாக இடம் பிடித்த ஒரே இந்திய மொழி ...

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி – பிரதமர் மோடி வாழ்த்து!

உலகளாவிய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றை மேம்படுத்த ,இணைந்து பாடுபடுவோம் என அமெரிக்கா அதிபராக பதவி ஏற்க உள்ள டொனால்ட் டிரமபுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ...

அமெரிக்க அதிபர் தேர்தல் – டொனால்ட் டிரம்ப் வெற்றி!

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக, அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ...

வலுவான, வளமான அமெரிக்காவை  வழங்கும் வரை ஓய மாட்டேன் – டொனால்ட் டிரம்ப் !

அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னிலை வகிக்கும் டிரம்ப், இது மக்களுக்கு கிடைத்த வெற்றி என தெரிவித்துள்ளார். புளோரிடாவின் வெஸ்ட் பாம் பீச்சில் உள்ள கவுண்டி மாநாட்டு மையத்தில்  ...

அமெரிக்க அதிபர் தேர்தல் – டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து முன்னிலை!

 அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். அமெரிக்காவின் 47-வது அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி ...

வடகொரியாவின் 15,000 கி. மீ பாயும் ஏவுகணை சோதனை : அமெரிக்கா அதிர்ச்சி – சிறப்பு கட்டுரை!

ராணுவ வலிமையை தொடர்ந்து அதிகரித்து வரும் வட கொரியா, Hwasong-19 ICBM என பெயரிடப்பட்டுள்ள கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய ஏவுகணை பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. ...

பெண்களை மதிக்காத தலிபானுக்கு சர்வதேச அங்கீகாரம்? – சிறப்பு கட்டுரை!

அமெரிக்க ஆதரவு அரசிடமிருந்து ஆப்கானிஸ்தான் ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான்களுக்கு சர்வதேச அங்கீகாரம் வழங்குவதற்கு, உலக நாடுகள் முன்வந்துள்ளன. உலகமே தலிபான்களை ஏற்றுக் கொள்ள முன்வந்திருக்கும் நிலையிலும், ஆப்கானிஸ்தானில், ...

ஈரான் ராணுவ நிலைகளை பஸ்பமாக்கிய இஸ்ரேல் – சிறப்பு கட்டுரை!

ஈரானின் முக்கிய ராணுவ நிலைகள் மீது மிகத் துல்லியமான தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் நடத்தியுள்ளது. வான்வழி தாக்குதல்களைத் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே தாக்குதலை வெற்றிகரமாக முடித்துவிட்டதாக ...

உலகின் 3-வது வயதான முதியவர் உயிரிழப்பு – 115 வயதில் மரணம் அடைந்தார் எலிசபெத் பிரான்சிஸ்!

அமெரிக்காவில் வாழ்ந்த மிகவும் வயதான நபரும், உலகின் மூன்றாவது வயதான நபருமான எலிசபெத் பிரான்சிஸ் தனது 115 வயதில் உயிரிழந்தார். 1909-ம் ஆண்டு ஜூலை 25-ந்தேதி லூசியானாவில் ...

அமெரிக்காவில் உயர் ரக கோபுரத்தில் மோதிய ஹெலிகாப்டர் – குழந்தை உள்ளிட்ட 4 பேர் பலி!

அமெரிக்கா டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில் உயர் ரக மின்கோபுரத்தில் ஹெலிகாப்டர் மோதி விபத்துக்குள்ளானதில், குழந்தை உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்தனர். ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்ததும், உயர் ...

தடை செய்யப்படுமா Kellogg’s ? அபாயகரமான நச்சு கலப்பு புகாரால் கொந்தளிப்பு – சிறப்பு கட்டுரை!

உலகின் முன்னணி உணவு நிறுவனமான கெல்லாக்கின் பிரபலமான காலை உணவுகளான ஃப்ரூட் லூப்ஸ் மற்றும் ஆப்பிள் ஜாக்ஸ் போன்றவற்றில் காணப்படும் தீங்கு விளைவிக்கும் ரசாயன மற்றும் செயற்கை ...

கனடாவிற்கு ஆதரவு : இரட்டை நிலைப்பாட்டால் திணறும் அமெரிக்கா – சிறப்பு கட்டுரை

காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செயற்படும் விவகாரத்தில் அமெரிக்காவும் கனடாவுக்கு ஆதரவாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதே நேரத்தில் இந்தியாவின் ஆதரவும் தேவை ...

சிண்டு முடியும் அமெரிக்கா? விஸ்வரூபம் எடுக்கும் இந்தியா-கனடா மோதல் : சிறப்பு கட்டுரை!

இந்தியா - கனடா இடையிலான மோதல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதற்கு காரணம் அமெரிக்காவா? இந்த விரிசலால் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படுமா? விரிவாக பார்க்கலாம். ...

அமெரிக்காவை புரட்டிப் போட்ட ‘மில்டன்’ புயல் – சிறப்பு கட்டுரை!

உலகையே தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளத் துடிக்கும் வல்லரசு நாடான அமெரிக்காவை, கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத வகையில் புரட்டி போட்டிருக்கிறது மில்டன் புயல்.. அதுகுறித்த செய்தித் ...

ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த வேண்டும் – டிரம்ப் ஆலோசனை!

ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த வேண்டும் என அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் தெரிவித்துளளார். பாலஸ்தீனத்தின் காசாவை ஆட்சி செய்த ஹமாஸ் தீவிரவாதிகள், ...

அமெரிக்காவில் ஹெலீன் சூறாவளியால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 210 ஆக உயர்வு – மாயமானவர்களை தேடும் பணி தீவிரம்!

அமெரிக்காவில் ஹெலீன் சூறாவளியால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 210-ஐ தாண்டியுள்ளது. கடந்த மாதம் 27ம் தேதி புளோரிடாவின் பிக் வளைவை ஹெலீன் சூறாவளி தாக்கியது. இதனால் புளோரிடா, ஜார்ஜியா, ...

கனிமவளங்கள் தொடர்பாக இந்தியா – அமெரிக்கா இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

கனிமவளங்கள் தொடர்பாக இந்தியா - அமெரிக்கா இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள ...

ஈரான் Vs இஸ்ரேல் போர் மூன்றாம் உலகப்போர் தொடக்கம்? சிறப்பு கட்டுரை!

இஸ்ரேல் தலைநகர் டெலி அவிவ், ஜெருசலம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஈரான் 180க்கும் மேற்பட்ட அதிநவீன ஏவுகணைகளைச் செலுத்தி அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. போர் முழுமையாக தொடங்கிவிட்ட ...

அமெரிக்காவில் ஹெலேன் புயல் கோரத்தாண்டவம் – பேரழிவு ஏற்பட்டுள்ளதாக அதிபர் ஜோ பைடன் கவலை!

ஹெலேன் புயலால் அமெரிக்காவில் மிகப்பெரிய பேரழிவு ஏற்பட்டுள்ளதாக அதிபர் ஜோ பைடன் கவலை தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நிலைக்கொண்டிருந்த ஹெலேன் புயல் புளோரிடா அருகே கரையை கடந்தது. புயல் ...

இஸ்ரேல் அதிரடி தாக்குதல் : பேரழிவின் விளிம்பில் லெபனான் – சிறப்பு கட்டுரை!

லெபனானில் ஹிஸ்புல்லாவைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்தும் தீவிர வான்வழித் தாக்குதல்களால், ஹிஸ்பொல்லா 20 ஆண்டுகள் பின்னோக்கிக் கொண்டு செல்லப்பட்டுள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அது பற்றிய ...

Page 5 of 12 1 4 5 6 12