டிரம்ப்பின் நடவடிக்கை  சீனா, ரஷ்யா கூட்டணியில் இந்தியாவை இணைத்துவிடும் : அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகா்
Apr 30, 2026, 05:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

டிரம்ப்பின் நடவடிக்கை  சீனா, ரஷ்யா கூட்டணியில் இந்தியாவை இணைத்துவிடும் : அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகா்

Murugesan M by Murugesan M
Sep 5, 2025, 02:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கூடுதல் வரி நடவடிக்கை மூலம் இந்தியப் பிரதமா் மோடியை  சீனாவுடன் கைகோக்கும் நிலைக்கு டிரம்ப் கொண்டு சென்றதாக, அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ஜான் போல்டன் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக  செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு காலத்தில் மோடியுடன் தனிப்பட்ட முறையில் டிரம்ப்புக்கு நல்ல நட்பு இருந்தது என்றும், தற்போது அது கடந்த காலமாகிவிட்டது எனவும் கூறியுள்ளார்.

எந்த நாட்டுத் தலைவரும் டிரம்புடன் நட்பு பாராட்டுவதன் மூலம் அவரின் நடவடிக்கையில் இருந்து தப்ப முடியாது எனக்கூறிய அவர், இந்திய – அமெரிக்க உறவு மிகவும் பின்னோக்கிச் சென்றுவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

கூடுதல் வரி நடவடிக்கை மூலம் மோடியை  சீனாவுடன் கைகோர்க்கும் நிலைக்கு டிரம்ப் தள்ளிவிட்டாா் என்றும், டிரம்ப்புக்கு மாற்றாகச் சீனா தன்னை முன்நிறுத்தி வருகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், டிரம்ப்பின் நடவடிக்கை  சீனா, ரஷ்யா கூட்டணியில் இந்தியாவை இணைத்துவிடும் என ஏற்கெனவே எச்சரித்ததாகவும் ஜான் போல்டன் தெரிவித்துள்ளார்.

Tags: americausaTrump's move will bring India into China-Russia alliance: Former US National Security Advisor
ShareTweetSendShare
Previous Post

ஜிஎஸ்டி வரி குறைப்பு என்பது நாட்டு மக்களுக்கான தீபாவளி பரிசு : அர்ஜூன் சம்பத்

Next Post

’கட்டா குஸ்தி – 2’ படத்தின் பூஜை வீடியோ வெளியீடு!

Related News

எங்கும் தாமரை மலர்வதை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு வெளிப்படுத்தியுள்ளது – ஷெசாத் பூனாவாலா

சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு புதிய விதிமுறை – நாளை முதல் அமல்!

பெங்களூரு அரசு மருத்துவமனை சுற்றுச்சுவர் இடிந்த விபத்தில் 7 பேர் பலி – பிரதமர் மோடி இரங்கல்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு – ஒரு பேரல் 120 டாலராக அதிகரிப்பு!

டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

உத்தரப்பிரதேச மக்களை இழிவுப்படுத்தும் திமுக போன்ற கட்சிகளுடன் சமாஜ்வாதி கட்சி கூட்டணி – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

இன்றைய தங்கம் விலை!

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளை பயன்படுத்தியதாக புகார் – விஜய் மீது நடவடிக்கை எடுக்க குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பரிந்துரை!

3-வது பிரசவத்திற்கும் ஓராண்டு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம்

மேற்குவங்க இறுதிகட்ட தேர்தல் – 91.71 % வாக்குகள் பதிவு!

கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

ஐபிஎல் கிரிக்கெட் – மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் வெற்றி!

மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

புதுச்சேரியில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றுகிறது தவெக – ஆக்சிஸ் மை இண்டியா கருத்துக்கணிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies