Article 370 - Tamil Janam TV
Jul 7, 2024, 06:15 am IST

Tag: Article 370

வாக்கு வங்கியை நினைத்து கவலையில் உள்ள எதிர்க்கட்சிகள் : அமித் ஷா

ஜம்மு-காஷ்மீரில் ரத்து செய்யப்பட்ட 370-ஆவது அரசியலமைப்பு சட்டப் பிரிவை மீண்டும் கொண்டு வர காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகள் திட்டமிடுவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கரில் பிரசாரம் செய்த அவர், ...

370-வது பிரிவு நீக்கம் குறித்த விவகாரம் : காங்கிரஸ் தலைவருக்கு பிரதமர் மோடி பதிலடி!

370-வது பிரிவு நீக்கம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய காங்கிரஸ்  தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு பிரதமர் மோடி பதிலடி அளித்துள்ளார். பீகார் மாநிலம் நவாடாவில் பாஜக ராஜ்யசபா எம்.பி.யும், முன்னாள் ...

சாத்தியமற்றதாக கருதப்பட்ட பணிகளையும் நிறைவேற்றி காட்டியவர் பிரதமர் மோடி : அமித் ஷா பெருமிதம்!

சாத்தியமற்றதாக கருதப்பட்ட அனைத்து பணிகளையும் பிரதமர்  மோடி நிறைவேற்றி காட்டியுள்ளதாக செய்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அகமதாபாத் , காந்திநகர் மாவட்டங்களில் ரூ.3,012 கோடி ...

இன்று வெளியாகிறது நடிகை யாமி கெளதமின் ‘ஆர்ட்டிகிள் 370″!

ஆர்ட்டிகிள் 370 ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டத்தை குறித்து மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ஆதித்யா சுகாஸ் ஜம்பாலே இயக்கத்தில் ...

ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்கு தடையாக இருந்த 370-வது சட்டப்பிரிவு நீக்கம் : பிரதமர் மோடி

ஜம்மு காஷ்மீர்  வளர்ச்சிக்கு 370-வது சட்டப்பிரிவு மிகப்பெரிய  தடையாக இருந்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் ரூ.32,000 கோடி மதிப்பிலான திட்டங்களை  பிரதமர் மோடி இன்று ...

மத்திய பாஜக அரசின் சாதனைகள் என்ன? மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு!

மத்திய பாஜக அரசின் 5 ஆண்டு சாதனைகள் குறித்து மக்களைவில் பிரதமர் மோடி எடுத்துரைத்தார். இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31-ஆம் தேதி குடியரசுத் ...

2023ஆம் ஆண்டின் முக்கிய வழக்குகளும், தீர்ப்புகளும்!

2023 ஆண்டின்  முக்கிய வழக்குகளும் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புகள் குறித்து விரிவாக பார்க்கலாம். 1)ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370 ரத்து செல்லும் ...

காஷ்மீரை மீட்டது பாஜக! அங்கீகரித்தது உச்சநீதிமன்றம்!

நேருவின் ஒரு பிழைகாரணமாக பல பிரச்சனைகளை சந்தித்து மீண்டும் தாய் மடியில் இணைந்திருக்கிறது காஷ்மீர குழந்தை எனப் பா.ஜ.க பிரச்சாரப் பிரிவு மாநிலதலைவர் குமரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது ...

நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு நிலைநாட்டப்பட்டிருக்கிறது: பிரதமர் மோடி!

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு நீக்கம் செல்லும் என்கிற உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் நாட்டின் இறையாண்மையும், ஒருமைப்பாடும் நிலைநாட்டப்பட்டிருக்கிறது என்று பாரதப் ...

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்கும் நேரம் இது: வி.ஹெச்.பி.!

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்தது செல்லும் என்கிற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றிருக்கும், விஷ்வ ஹிந்து பரிஷத்தின் (வி.ஹெச்.பி.) சர்வதேச ...

என் தந்தை மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருப்பார்!

காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த தீர்ப்பை நடிகர் அனுபம் கெர் வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக இன்ஸ்டாவில் அவர் பதிவு ஒன்றை  வெளியிட்டுள்ளார். ஸ்டில் ...

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இந்தியாவின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் வலுப்படுத்தியுள்ளது! – ஜெய்சங்கர்

இன்றைய தீர்ப்பு ஜம்மு காஷ்மீர்  மற்றும் லடாக்கில் உள்ள நமது சகோதர சகோதரிகளுக்கு பிரகாசமான எதிர்காலத்தை முன்வைக்கிறது என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ...

உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பாராட்டுக்குரியது! – முதல்வர் யோகி ஆதித்யநாத்

பிரதமர் மோடியின் வெற்றிகரமான தலைமையின் கீழ், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் நிர்வாகம் வளர்ச்சி பெறும் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். ஜம்மு ...

டாக்டர்.ஷியாம் பிரசாத் முகர்ஜியின் கனவு நிறைவேறியுள்ளது – தமிழிசை சௌந்தரராஜன்

டாக்டர்.ஷியாம் பிரசாத் முகர்ஜி போன்ற எண்ணற்ற தேச பக்தர்களின் கனவு நிறைவேறியுள்ளது என உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து, தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார். ...

உச்ச நீதிமன்ற தீர்ப்பு பொய் பரப்புரைக்கு கிடைத்த சவுக்கடி – மத்திய அமைச்சர் எல்.முருகன்

ஒரே நாடு ஒரே சட்டம்- பிரிவினை பேசுவோருக்கு உச்ச நீதி மன்றம் சம்மட்டி அடி கொடுத்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, ...

சட்டப்பிரிவு 370 ரத்துக்கு பின் ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை அமைதி, செழிப்பு மற்றும் வளர்ச்சியின் புதிய விடியலைக் கண்டுள்ளன!

சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதிலிருந்து, ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை அமைதி, செழிப்பு மற்றும் வளர்ச்சியின் புதிய விடியலைக் கண்டுள்ளன என பாஜக தேசிய தலைவர் ...

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெறும் சட்டத் தீர்ப்பு மட்டுமல்ல; இது நம்பிக்கையின் கலங்கரை விளக்கம்! – பிரதமர் மோடி

சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்வது தொடர்பான இன்றைய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது எனக் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் ...

அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்படவில்லை!

ஜம்மு காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து (சட்டப்பிரிவு 370)ரத்து தொடர்பான வழக்கில் தீர்ப்பு வருவதற்கு முன்னதாக எந்த அரசியல் தலைவரும் வீட்டு காவலில் வைக்கப்படவில்லை என துணை ...

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கியது செல்லும்: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை மத்திய அரசு நீக்கியது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கி இருக்கிறது. பா.ஜ.க. ...

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம்: இன்று தீர்ப்பு!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவிருக்கிறது. பா.ஜ.க. தலைமையிலான மத்திய ...

370 ரத்து விவகாரம்: டிசம்பர் 11-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் டிசம்பர் 11-ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது. ...