மத்திய பாஜக அரசின் சாதனைகள் என்ன? மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு!
Sep 14, 2026, 06:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்திய பாஜக அரசின் சாதனைகள் என்ன? மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு!

Murugesan M by Murugesan M
Feb 10, 2024, 07:23 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மத்திய பாஜக அரசின் 5 ஆண்டு சாதனைகள் குறித்து மக்களைவில் பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.

இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31-ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது.  இதனை அடுத்து, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளில், மத்திய அரசின் 2024-25 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

பட்ஜெட் கூட்டத்தொடரின் நாடாளுமன்ற அமர்வு நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில், முக்கிய காரணங்களுக்காக, மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டது. அதன்படி இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது.

17-வது மக்களவை கூட்டத்தொடரின் கடைசி நாளில், பிரதமர் நரேந்திர கூறியதாவது, இந்த ஐந்தாண்டுகள் நாட்டின் சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் பற்றியது. இந்த ஐந்தாண்டுகளில் மாற்றங்களை ஏற்படுத்திய பல சீர்திருத்தங்கள் நடந்தன. நாடு மாற்றத்தை நோக்கி நகர்கிறது. 370-வது பிரிவை நீக்கியது மற்றும் முத்தலாக் அபராதம் முதல் முக்கியத்துவம் வாய்ந்த ஜி 20 கூட்டத்தை நடத்தியது பல முக்கிய நிகழ்வுகளை மேற்கோள் காட்டினார்.

தரவு பாதுகாப்பு மசோதா, தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான கடுமையான சட்டங்கள், காலாவதியான சட்டங்களை நீக்குதல் மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா உள்ளிட்ட நீண்ட பட்டியலை எடுத்து கூறினார்.

புதிய பாராளுமன்ற கட்டிடம் மற்றும்  பாராளுமன்ற நூலகத்தை பொதுமக்களுக்கு திறந்து வைப்பதில் இருந்து தொடங்கியது. எங்களுக்கு புதிய நாடாளுமன்ற கட்டடம் தேவை என்று எல்லோரும் கூறினார்கள். நாங்கள் அதை செய்து முடித்தோம். இதன் காரணமாக நாம் இன்று புதிய நாடாளுமன்றத்தில் அமர்ந்துள்ளோம்.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவை நீக்கியதே முக்கிய அம்சமாகும். காஷ்மீர் மக்கள் சமூக நீதியிலிருந்து தொலைவில் இருந்தனர். இன்று நாங்கள் அதை அவர்களிடம் கொண்டு சென்றோம் என்று கூறினார். .

Tags: prime ministerArticle 370bjp modi17th Lok SabhaTriple Talaq
Share
Tweet
SendShare
Previous Post

ஏழை மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் : பிரதமர் மோடி

Next Post

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.25 சதவீதமாக உயர்வு!

Related News

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies