உச்ச நீதிமன்ற தீர்ப்பு பொய் பரப்புரைக்கு கிடைத்த சவுக்கடி - மத்திய அமைச்சர் எல்.முருகன்
Sep 14, 2026, 06:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உச்ச நீதிமன்ற தீர்ப்பு பொய் பரப்புரைக்கு கிடைத்த சவுக்கடி – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Murugesan M by Murugesan M
Dec 11, 2023, 04:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஒரே நாடு ஒரே சட்டம்- பிரிவினை பேசுவோருக்கு உச்ச நீதி மன்றம் சம்மட்டி அடி கொடுத்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, எல். முருகன் விடுத்துள்ள X பதிவில், ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கிய மத்திய அரசின் முடிவு செல்லும் என இன்று உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

ஜம்மு- காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த பிறகு அதற்கென்று தனி இறையாண்மை கிடையாது என்றும், மத்திய அரசு எடுக்கும் முடிவு சட்டத்திற்குட்பட்டது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரை நிர்வாக வசதிக்காக இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்ததையும் உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர், சிறப்பு அதிகாரமான 370-யை ரத்து செய்ததன் மூலம் மிகப்பெரிய புரட்சியை பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான அரசு முன்னெடுத்தது.
நாட்டை பிளவுபடுத்த நினைக்கும் சக்திகள் 370-வது பிரிவு ரத்துக்கு எதிராக குரல் கொடுத்தனர்,

ஆனால் நாட்டின் உச்சபட்ச அதிகாரமான உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கொடுத்துள்ள தீர்ப்பு பொய் பரப்புரைக்கு சவுக்கடியாக அமைந்திருக்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: L MurugankashmirArticle 370supreme court judgement
Share
Tweet
SendShare
Previous Post

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த வானதி சீனிவாசன்!

Next Post

ஜப்பான் சென்ற முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் !

Related News

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies