தேசிய உணர்வைத் தூண்டும் திரைப்படங்களுக்கு விருது : அண்ணாமலை வாழ்த்து!
இந்தியத் திரைப்படத்திற்கான தேசிய விருதுகள் நேற்று மத்திய அரசு வெளியிட்டது. 69-ஆவது தேசிய திரைப்பட விருதில், சிறந்த படத்துக்கான விருதை ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’ வென்றுள்ளது. ...