bjp - Tamil Janam TV

Tag: bjp

சென்னையில் மடிக்கணினி தொடர்பான ஒப்பந்தம் – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு அண்ணாமலை நன்றி!

சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள எக்ஸ் தள ...

உலக அளவில் நிலையான, வலிமையான பிரதமராக மோடி – பாஜக பெருமிதம்!

கடந்த 10 ஆண்டுகளில் உலகின் சக்திவாய்ந்த நாடுகளின் தலைமைகள் மாறியபோதும், நிலையான மற்றும் வலிமையான பிரதமராக நரேந்திர மோடி நீடித்து வருவதாக பாஜக பெருமிதம் தெரிவித்துள்ளது. பிரதமர் ...

ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதி – சென்னை காவல் ஆணையருக்கு எதிராக பாஜக வழக்கு!

ஆளுநருக்கு எதிராக திமுக போராட்டம் நடத்த அனுமதி வழங்கிய சென்னை மாநகர காவல் ஆணையருக்கு எதிராக பாஜக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மாணவி பாலியல் வன்கொடுமை ...

மக்களின் ஆசி பாஜகவுக்கு உள்ளது – பிரதமர் மோடி பெருமிதம்!

நாடு முழுவதும் மக்களின் ஆசி பாஜகவுக்கு உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ...

அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் முதல்வர் ஸ்டாலின் புகைப்படம் வைக்க வேண்டும் – மதுரை ஆட்சியரிடம் பாஜக நிர்வாகி மனு!

தமிழகத்தில்  உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளில் முதல்வர் ஸ்டாலின் போட்டோ வைக்கக்கோரி ஆட்சியரிடம் பாஜக நிர்வாகி  மனு அளித்தார். மதுரை மாவட்ட பாஜக செயற்குழு உறுப்பினர் புதூர் ...

அண்ணா பல்கலை மாணவி விவகாரம் – பேரவையில் பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் சரமாரி குற்றச்சாட்டு!

அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது பல்வேறு கட்சி உறுப்பினர்கள் தமிழக அரசு மீது குற்றம்சாட்டினர். எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயக்குமார் பேசும்போது, ...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? – அண்ணாமலை விளக்கம்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை நந்தனத்தில் நடைபெறும் ...

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் தேதி – இன்று அறிவிப்பு!

டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் இன்று பிற்பகலில் அறிவிக்கிறது. 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தல் பிப்ரவரியில் முடிவடைகிறது. வரும் தேர்தலில் பாஜக, ...

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் – பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

டெல்லி சட்ட மன்றத் தேர்தலில் 29 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. அதன்படி, கல்காஜி தொகுதியில் டெல்லி முதலமைச்சர் அதிஷியை எதிர்த்து பாஜக ...

பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ. 2000 வழங்க வேண்டும் – உயர் நீதிமன்றத்தில் பாஜக மனுத்தாக்கல்!

பொங்கல் பரிசு தொகுப்புடன் 2 ஆயிரம் ரூபாய் வழங்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி பாஜக சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 கோடியே ...

தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நியமனம்!

பாஜக மாநிலத் தலைவர்கள் மற்றும் தேசிய கவுன்சில் உறுப்பினர்கள் தேர்தலுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை பாஜக தலைமை அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்திற்கான தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் கிஷன் ...

ரூ.3 லட்சம் கோடி புதிய கடன் வாங்கிய திமுக அரசு – பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி சம்பவத்தில், முதல் தகவல் அறிக்கை வெளியானது தொடர்பாக காவல்துறையைச் சேர்ந்த ஒருவரை கூட தற்காலிக பணியிடை நீக்கம் செய்யவில்லையே ஏன் என ...

மதுரை நீதி கேட்பு பேரணிக்கு அனுமதி மறுப்பு – திட்டமிட்டபடி நடைபெறும் என பாஜக அறிவிப்பு!

மதுரையில் போலீசார் அனுமதி மறுத்துள்ள நிலையில், நாளை திட்டமிட்டபடி பேரணி நடைபெறும் என மதுரை மாநகர பாஜக அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் வன்கொடுமைக்கு ...

அரவிந்த் கெஜ்ரிவால் மன்னிப்பு கேட்க வலியுறுத்தல் – கடிதம் அனுப்பி பாஜக போராட்டம்!

யமுனை நதியை தூய்மைப்படுத்துவதாக வாக்குறுதி அளித்து அதை நிறைவேற்ற தவறியதற்காக டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி, பாஜக சார்பில் கடிதம் அனுப்பும் ...

திமுகவையும், தமிழக காவல்துறையையும் வன்மையாக கண்டித்த எச். ராஜா!

ஊழல் செய்தவர்களுக்கு திமுக அமைச்சரவையில் இடம், முகநூலில் கருத்து பதிவிடுபவர்களுக்கு சிறையில் இடம்,  இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ...

திமுகவை கண்டித்து பாஜக மகளிரணி நீதிப்பேரணி! : அண்ணாமலை அறிவிப்பு!

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையில் முழு உண்மைகளையும் வெளிக்கொண்டு வராமல் மறைக்க திமுக அரசு முயற்சி செய்வதை கண்டித்து, தமிழக பாஜக மகளிரணியின் நீதிப்பேரணி ...

நீதி கிடைக்கும் வரை பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாஜக துணை நிற்கும் – மத்திய அமைச்சர் எல்.முருகன் உறுதி!

நீதி கிடைக்கும் வரை  பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவியின் குடும்பத்திற்கு பாஜக துணை நிற்கும் என  மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துளளார். அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது ...

அண்ணா பல்கலைகழக மாணவிக்கு நீதி கேட்டு போராட்டத்திற்கு சென்ற பாஜகவினர் கைது!

அண்ணா பல்கலைகழக மாணவிக்கு நீதி கேட்டு போராட முயன்ற பாஜக-வினர் மீதான கைது நடவடிக்கை, அராஜகத்தின் உச்சகட்டம் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் ...

செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் ஒரு லட்சம் பெண் குழந்தைகளை இணைக்க இலக்கு – அண்ணாமலை உறுதி!

செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில், பாஜக சார்பில் முதல் தவணையாக பெண் குழந்தைகளுக்கு ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட உள்ளது என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை ...

வேலூர் பாஜக நிர்வாகி கொலை வழக்கு – இருவர் கைது!

வேலூரில் பாஜக நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் நாகல் நகர் ...

சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளில் டெபாசிட் இழக்கும் – அண்ணாமலை உறுதி!

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளில் டெபாசிட் இழக்கும் என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சபாநாயகர் அப்பாவு ...

பாஜக எம்.பி. தள்ளிவிடப்பட்ட சம்பவம் – ராகுல் காந்தி மீதான வழக்கு குற்றப்பிரவுக்கு மாற்றம்!

நாடாளுமன்ற தள்ளுமுள்ளு சம்பவம் தொடர்பாக ராகுல் காந்தி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை டெல்லி காவல்துறை குற்றப்பிரிவுக்கு மாற்றியுள்ளது. அம்பேத்கர் தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ...

கோவையில் பாஜக சார்பில் கருப்பு தின பேரணி – அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்பு!

கோவை குண்டு வெடிப்பு தீவிரவாதிகளுக்கு தமிழக அரசு துணை போவதாக கூறி கோவையில் பாஜக சார்பில் கறுப்பு தினப்பேரணி நடைபெற்றது. கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி பாஷா கடந்த ...

வேலூர் மாவட்ட பாஜக நிர்வாகி விட்டல் குமார் கொலை வழக்கு – குற்றவாளிகளை கைது செய்ய அண்ணாமலை வலியுறுத்தல்!

வேலூர் மாவட்ட  பாஜக ஆன்மீகப் பிரிவு  நிர்வாகி  V. விட்டல் குமார் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என தமிழக பாஜக மாநில ...

Page 3 of 34 1 2 3 4 34