வறட்சி நிவாரண நிதி கேட்க சொகுசு விமானத்தில் ஏன் சித்தராமையா சென்றார்? – பாஜக கேள்வி!
கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா ‘வறட்சி நிவாரண நிதி கேட்பதற்கு சொகுசு விமானத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா ஏன் சென்றார்?’’ என கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடகா வறட்சியால் ...























