வறட்சி நிவாரண நிதி கேட்க‌ சொகுசு விமானத்தில் ஏன் சித்தராமையா சென்றார்? - பாஜக கேள்வி!
Sep 12, 2026, 02:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வறட்சி நிவாரண நிதி கேட்க‌ சொகுசு விமானத்தில் ஏன் சித்தராமையா சென்றார்? – பாஜக கேள்வி!

கர்நாடக முதல்வர் சித்தராமையா மக்களின் வரி பணத்தை தங்களின் சொகுசு வசதிக்காக வீணாக்கியுள்ளார்!

Murugesan M by Murugesan M
Dec 23, 2023, 12:46 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா ‘வறட்சி நிவாரண நிதி கேட்பதற்கு சொகுசு விமானத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா ஏன் சென்றார்?’’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

கர்நாடகா வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதால் ரூ. 17 ஆயிரம் கோடியை நிவாரணமாக வழங்க வேண்டும் என கடந்த 20ம் தேதி கர்நாடக முதல்வர் சித்தராமையா டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கோரிக்கை வைத்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக புகைப்படம் மற்றும் வீடியோவை கர்நாடக அமைச்சர் ஜாஹிர் அகமது நேற்று சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா,

கர்நாடக மாநில மக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டு துன்பப்படும் வேளையில் முதல்வர் சித்தராமையாவும், அவரது அமைச்சர்களும், பயணிகள் விமானத்தில் செல்லாமல், தனியான சொகுசு விமானத்தில் டெல்லிக்கு சென்றுள்ளனர்.

மக்களின் வரி பணத்தை தங்களின் சொகுசு வசதிக்காக வீணாக்கியுள்ளனர். வறட்சி நிதி கேட்பதற்கு கூட மக்களின் வரி பணத்தை வீணாக்குவது தான் காங்கிரஸ் பின்பற்றும் நியாயமா?

காங்கிரஸ் அரசின் இந்த செயலுக்கு மக்கள் தக்க பாடம் கற்பிப்பார்கள். தன்னை எளிமையானவராக காட்டிக்கொள்ளும் சித்தராமையா சொகுசு ஜெட் விமானத்தில் பயணித்தது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

Tags: bjpkarnataka cm
Share
Tweet
SendShare
Previous Post

அமெரிக்காவில் இந்து கோவில் அவமதிப்பு : போலீசார் விசாரணை!

Next Post

சென்னையில் ரூ.280 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies