Canada - Tamil Janam TV

Tag: Canada

கனடாவில் இந்துக்கள் போராட்டம்!

கனடாவில் உள்ள இந்து கோயிலில் தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து பிராம்ப்டன் நகரில் ஏராளமான இந்துக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிராம்ப்டன் நகரில் உள்ள இந்து சபா மந்திர் கோயில் ...

கனடாவில் இந்துக்கள் மீது தாக்குதல் : காலிஸ்தான் தீவிரவாதிகள் அட்டூழியம் – சிறப்பு கட்டுரை!

கனடாவில் பிராம்டன் நகரில் உள்ள இந்து சபா கோயிலில் பக்தர்கள் மீது காலிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் கோவிலுக்கு ...

கனடாவில் இந்துக்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் – பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம்!

கனடாவில்  இந்துக்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதற்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம் தெரிவித்துள்ளார். பிராம்ப்டனில் உள்ள இந்து சபா கோயிலுக்கு வந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் ...

கனடாவிற்கு ஆதரவு : இரட்டை நிலைப்பாட்டால் திணறும் அமெரிக்கா – சிறப்பு கட்டுரை

காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செயற்படும் விவகாரத்தில் அமெரிக்காவும் கனடாவுக்கு ஆதரவாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதே நேரத்தில் இந்தியாவின் ஆதரவும் தேவை ...

விஸ்வரூபம் எடுக்கும் மோதல் – சீண்டிப் பார்க்கும் கனடா, நெஞ்சை நிமிர்த்தும் இந்தியா – சிறப்பு கட்டுரை!

இந்தியா - கனடா இடையிலான மோதல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதற்கு காரணம் அமெரிக்காவா? இந்த விரிசலால் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படுமா? விரிவாக பார்க்கலாம். ...

கனடாவில் இருந்து இந்திய தூதரக அதிகாரிகளை திரும்ப பெற்றது ஏன்? வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்!

கனடா அரசின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளாலேயே இருதரப்பு உறவும் பாதிக்கப்பட்டுள்ளதாக, மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் குற்றம் சாட்டியுள்ளார். சீக்கிய பிரிவினைவாதி நிஜ்ஜார் கொலை ...

இந்தியா, கனடா உறவில் விரிசல் – பிரதமர் ட்ரூடோ பொறுப்பு ஏற்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் குற்றச்சாட்டு!

இந்தியா - கனடா நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதற்கு பிரதமர் ட்ரூடோ மட்டுமே பொறுப்பு என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வட அமெரிக்க நாடான கனடாவில், ...

சிண்டு முடியும் அமெரிக்கா? விஸ்வரூபம் எடுக்கும் இந்தியா-கனடா மோதல் : சிறப்பு கட்டுரை!

இந்தியா - கனடா இடையிலான மோதல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதற்கு காரணம் அமெரிக்காவா? இந்த விரிசலால் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படுமா? விரிவாக பார்க்கலாம். ...

வந்தே பாரத் ரயில்களை வாங்க சிலி, கனடா, மலேசியா உள்ளிட்ட நாடுகள் ஆர்வம்!

இந்தியாவிடமிருந்து வந்தே பாரத் ரயில்களை வாங்க சிலி, கனடா, மலேசியா உள்ளிட்ட நாடுகள் ஆர்வம் தெரிவித்துள்ளன. வந்தே பாரத் ரயில் பெட்டியை போல பல்வேறு வசதிகளுடன் வெளிநாடுகளில் ...

சீனாவில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களின் இறக்குமதிக்கு 100 % வரி – கனடா முடிவு!

அமெரிக்காவை தொடர்ந்து கனடாவும், சீனாவில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களின் இறக்குமதிக்கு 100 சதவீத வரி விதிக்க தீர்மானித்துள்ளது. மேலும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் ...

இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற சிறுகதை எழுத்தாளர் ஆலிஸ் மன்ரோ மறைவு!

இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற சிறுகதை  எழுத்தாளரான ஆலிஸ் மன்ரோ காலமானார். கனடாவின் ஒன்டாரியோ போர்ட் ஹோப்பைச் சேர்ந்த ஆலிஸ் மன்ரோ  60 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுகதைகளை ...

ராமர் கோவில் திறப்பு விழா கொண்டாட்டம் : அமெரிக்கா, கனடாவில் பிரம்மாண்ட ரத யாத்திரைக்கு ஏற்பாடு!

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை கொண்டாடும் வகையில் அமெரிக்கா மற்றும் கனடாவில் ஒரு மாத கால ரத யாத்திரைக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. அயோத்தி ராமர் கோவிலில் கடந்த ஜனவரி ...

இந்திய தூதரகங்களுக்கு மிரட்டல் : வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்!!

இந்திய தூதரகங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்ப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். தனியார் ஊடகம் ஏற்பாடு செய்திருந்த ...

ராமர் கோவில் விழா : கயானாவில் களைகட்டிய கொண்டாட்டம்!

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா இன்று நடைபெற்ற  நிலையில் கயானாவில் கொண்டாட்டம் களைகட்டியது. அயோத்தியில் ராமர் கோவிலில் குழந்தை ராமர் சிலை இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. ...

கனடா சென்ற இந்திய மாணவர்களின் எண்ணிக்கையில் 86 சதவீதம் வீழ்ச்சி!

கடந்த காலாண்டு புள்ளி விவரங்களின் அடிப்படையில், உயர்கல்விக்காக கனடா செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 86% குறைவு கண்டுள்ளது. கனடா மற்றும் இந்தியாவுக்கு இடையேயான இராஜதந்திர மோதல் ...

ராமர் கோவில் கும்பாபிஷேகம் : உலகம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட இடங்களில் நேரடி ஒளிபரப்பு!

உலகம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட இடங்களில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரதம் மற்றும் கார் பேரணிகளும் நடைபெறுகிறது. இந்துக்களின் ராமர் ...

விமானம் புறப்படும் போது குதித்த நபர் : பயணிகள் அதிர்ச்சி!

கனடாவில் விமானம் புறப்படும் போது பயணி ஒருவர் கீழே குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆன்டாரியோ நகர் பியர்சன்  விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு  ஏர் கனடாவின் ...

கனடா தாதா கோல்டி பிரார் தீவிரவாதியாக அறிவிப்பு!

கனடாவைச் சேர்ந்த கோல்டி பிராரை, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் 1967-ன் கீழ், மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரவாதியாக அறிவித்திருக்கிறது. பஞ்சாப் மாநிலம் ஸ்ரீமுக்த்சர் சாஹிப்பைச் சேர்ந்த ...

விபத்தில் 16 பேர் உயிரிழப்பு: இந்திய டிரைவரை வெளியேற்றும் கனடா!

விபத்தில் 16 பேர் உயிரிழக்கக் காரணமான இந்திய டிரைவரை நாட்டை விட்டு வெளியேற்ற கனடா முடிவு செய்திருக்கிறது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஜஸ்கிரத் சிங் சித்து. டிரக் ...

தூதரகங்களுக்கு மெமோ அனுப்பிய விவகாரம் : இந்தியா மறுப்பு

காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாருக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க வட அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகங்களுக்கு இந்தியா மெமொ அனுப்பியதாக வெளியான செய்தியை வெளியுறவுத்துறை ...

அதிகரிக்கும் அன்றாட செலவு : கனடாவை விட்டு வெளியேறும் அயல்நாட்டினர்!

கனடாவில் அன்றாட செலவுகளை தாக்குப்பிடிக்க முடியாமல் அங்கு குடியேறிவயர்கள் அதிக எண்ணிக்கையில் சொந்த நாடுகளுக்கு திரும்புகின்றனர். அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, உள்ளிட்ட நாடுகளில் கல்வி மற்றும் வேலை ...

கனடா ஆதாரங்களை தரவில்லை: இந்தியத் தூதர்!

காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜார் கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளை மட்டுமே கனடா பகிர்ந்தது. ஆதாரங்களை தரவில்லை என்று கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா ...

விசாரணைக்கு முன்னரே இந்தியா குற்றவாளி ஆக்கப்பட்டிருக்கிறது!

காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜார் படுகொலை விவகாரத்தில், விசாரணை தொடங்குவதற்கு முன்னரே இந்தியா குற்றவாளி ஆக்கப்பட்டிருக்கிறது என்று கனடாவிற்கான இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா ...

நிஜ்ஜர் கொலைக்கான ஆதாரத்தைக் காட்டுங்க: கனடாவிடம் கேட்கும் இந்தியா!

காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலையில், இந்திய ஏஜென்ட்களுக்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றச்சாட்டிய நிலையில், ஆதாரத்தை காட்டுமாறு அந்நாட்டு அரசிடம் இந்தியா கூறியிருக்கிறது. கனடா ...

Page 2 of 3 1 2 3