Case - Tamil Janam TV

Tag: Case

அமைச்சர் கே.என்.நேரு விவகாரம் – உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த அதிமுக எம்பி இன்பதுரை!

அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக அமலாக்கத்துறை எழுதிய கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக எம்பி இன்பதுரை மனுத்தாக்கல் செய்துள்ளார். வேலை ...

புதுச்சேரி காவல் கண்காணிப்பாளர் மீதான பாலியல் குற்றச்சாட்டு – முக்கிய ஆதாரங்கள் சமர்ப்பிப்பு

புதுச்சேரி காவல் கண்காணிப்பாளர் மீதான பாலியல் குற்றச்சாட்டு புகார் தொடர்பாக பெண் காவலரிடம் 10 மணி நேரத்திற்கும் மேலாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். புதுச்சேரியின் காரைக்கால் காவல் ...

நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி விவகாரத்து வழக்கு : நீதிமன்றம் உத்தரவு!

நடிகர் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையேயான சமரச பேச்சுவார்த்தை நிறைவு பெற்ற பின்னர், விவாகரத்து வழக்கு விசாரிக்கப்படும் என சென்னை குடும்ப நல நீதிமன்றம் ...

நயன்தாராவின் அன்னபூரணி படத்திற்கு எதிராக வழக்கு பதிவு!

நடிகை நயன்தாரா, நடிகர் ஜெய் நடிப்பில் உருவான அன்னபூரணி படத்துக்கு எதிராக மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான லேடி சூப்பர் ஸ்டார் ...

ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி டெல்லியில் கைது!

ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த  தீவிரவாதி ஜாவேத் அகமது மட்டூவை டெல்லி போலீசார் கைது செய்தனர்.  அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், ...

சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு: அமைச்சர் பொன்முடி பதவி தப்புமா?

அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று காலை 10.30 மணியளவில் தீர்ப்பு வழங்கப்படவிருக்கிறது. இதனால், அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட தி.மு.க.வினர் திக்... திக்... மனநிலையில் ...

மஹுவா மொய்த்ரா வழக்கு: ஜனவரி 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க, லஞ்சம் வாங்கிய விவகாரம் தொடர்பான மஹுவா மொய்த்ராவின் வழக்கு ஜனவரி 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. மக்களவையில் அதானி குழுமத்துக்கு எதிராகக் கேள்வி எழுப்ப, ...

அதிர்ச்சி – குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாத 46,000 வழக்குகள்!

கொலை, கொலை முயற்சி, அலட்சியம், ஏமாற்றுதல், கொள்ளை உள்ளிட்ட 46,000 வழக்குகளில் காவல்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தவறு செய்பவர்கள் ...

சி.பி.ஐ. வசம் தமிழக அமைச்சர்கள் வழக்கு? பீதியில் தி.மு.க.!

சொத்துக் குவிப்பு உள்ளிட்ட பல்வேறு ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர்கள் மீதான வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் ...

சச்சின் சவுத்ரி தாக்கல் செய்த மனு- உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

உத்தரப் பிரதேச இளைஞர் காங்கிரஸ் செயலாளர் சச்சின் சவுத்ரிக்கு எதிரான எஃப்.ஐ.ஆரை ரத்து செய்யக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பிரதமர் நரேந்திர மோடி ...

நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்!

தி.மு.க. அமைச்சர் ஐ.பெரியசாமி வழக்கு விசாரணையின்போது, நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும் என்று நீதிபதி வேதனை தெரிவித்திருக்கும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தில் தி.மு.க. ...