Chennai - Tamil Janam TV

Tag: Chennai

விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு தினம் – தடையை மீறி தேமுகவினர் பேரணி!

விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி காவல்துறையின் தடையை மீறி தேமுதிகவினர் பேரணி சென்றனர். மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி ...

அமைதி பேரணிக்கு அனுமதி மறுப்பு – போலீசாருடன் தேமுதிகவினர் வாக்குவாதம்!

மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் நினைவு நாளையொட்டி சென்னையில் அமைதி பேரணி நடத்த அனுமதி மறுத்ததால் போலீசாருடன் தேமுதிகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மறைந்த தேமுதிக நிறுவன ...

அண்ணா பல்கலை மாணவி எஃப்ஐஆர் வெளியானது சட்ட விரோதம் – வழக்கறிஞர் விளக்கம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவரங்கள் அடங்கிய எஃப்ஐஆர் வெளியான விவகாரத்தில் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் உள்ளதாக வழக்கறிஞர் நதியா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ...

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு – ஞானசேகரனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான நபருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் ...

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் – ஒருவர் கைது!

சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், வழக்குப் பதிவு செய்த போலீசார், ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ...

செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் ஒரு லட்சம் பெண் குழந்தைகளை இணைக்க இலக்கு – அண்ணாமலை உறுதி!

செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில், பாஜக சார்பில் முதல் தவணையாக பெண் குழந்தைகளுக்கு ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட உள்ளது என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை ...

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவிக்கு பாலியல் தொந்தரவா ? டிடிவி தினகரன் கண்டனம்!

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவா ? என கேள்வி எழுப்பியுள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மாணவிகள் பாதுகாப்பான சூழலில் கல்வி ...

சென்னை அண்ணாபல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை புகார் – போலீஸ் விசாரணை!

சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில், தனது காதலனை தாக்கிவிட்டு, சிலர் தம்மை பாலியல் வன்கொடுமை செய்ததாக மாணவி ஒருவர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை ...

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் – அண்ணாமலை கண்டனம்!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாகச் சீர்குலைந்து விட்டதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமைலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : "சென்னை அண்ணா ...

குண்டும் குழியுமாக காணப்படும் சென்னை தி.நகர் துரைசாமி சுரங்கப்பாதை – வாகன ஓட்டிகள் அவதி!

சென்னை தி.நகரில் உள்ள துரைசாமி சுரங்கப்பாதையில் சாலை மேடு பள்ளத்துடன் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாயினர். தி.நகர் துரைசாமி சுரங்கப்பாதையை நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் ...

இடிந்து விழும் வீடுகள், குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளின் இன்றைய நிலை என்ன? – சிறப்பு தொகுப்பு!

சென்னை பட்டினம்பாக்கத்தில் பால்கனி இடிந்து விழுந்து இளைஞர் படுகாயம், மேற்கு மாம்பலத்தில் மேற்கூரை பெயர்ந்து விழுந்து விபத்து என குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் ...

இந்திய கலாசாரத்தை பாதுகாத்து வரும் பிரதமர் மோடி அரசு – மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பெருமிதம்!

இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு கலாசாரத்தை பாதுகாத்து வருவதாக மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை திருவான்மியூரில் உள்ள கலாசேத்ரா அறக்கட்டளை ...

திமுக அரசிடம் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் – சசிகலா பேட்டி!

திமுக அரசிடம் இருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற முனைப்போடுதான்  ஒவ்வொரு அடியும் எடுத்து வைத்து வருகிறேன் என சசிகலா தெரிவித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள நேர்ச்சை ...

சென்னை டிபி சத்திரத்தில் இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்த நபர் கைது!

சென்னை கீழ்ப்பாக்கத்தில் இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்த நபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த நாகேந்திரன், வினோத் என்பவருக்கு சொந்தமான வீட்டில் வசித்து ...

உலக தியான தினம் – ஐநாவில் தியானம் மேற்கொள்கிறார் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்!

உலக தியான தினத்தை ஒட்டி வாழும் கலை நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், ஐநாவில் இன்று தியானம் மேற்கொள்கிறார். இன்றைய தினம் உலக தியான தினம் ...

சென்னையில் சாலையில் சென்றவர்கள் மீது போதை இளைஞர்கள் கொலைவெறி தாக்குதல் – 5 பேர் படுகாயம்!

சென்னை அம்பத்தூரில் சாலையில் சென்றவர்கள் மீது போதை இளைஞர்கள் நடத்திய கொலைவெறி தாக்குதலில் 5 பேர் படுகாயமடைந்தனர். பேனாம்பேடு சாலையில் இரவு நேரத்தில் 3 இளைஞர்கள் கஞ்சா ...

தமிழகத்தில் 4 வழிச்சாலை அமைக்க ரூ.1, 338 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்!

தமிழ்நாட்டில் 4 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு ஆயிரத்து 338 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ராணிப்பேட்டை முதல் ஆந்திர எல்லை வரை 28 கிலோமீட்டர் ...

கொடுங்கையூர் குப்பையில் மின்சாரம் ; வடசென்னைக்கு வரமா? சாபமா? சிறப்பு தொகுப்பு!

கொடுங்கையூர் குப்பை கிடங்கிலிருந்து மின்சாரம் தயாரிக்க சென்னை மாநகராட்சி புதிய திட்டத்தை தீட்டி உள்ளது. இதனால் வடசென்னை மக்கள் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்துள்ளனர். அவர்களின் அச்சத்திற்குக் காரணம் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்

ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி மத்திய அரசு மக்களுக்கு உரிய முறையில் விளக்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கேட்டுக்கொண்டார். சென்னை பல்லவன் ...

2025-ஆம் ஆண்டு DMK FILES 3 வெளியிடப்படும் – அண்ணாமலை தகவல்!

2025-ஆம் ஆண்டு தொடக்கத்தில் DMK FILES THREE வெளியிடப்படும் என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் செய்தியாளர்களுக்கு அவர், திராவிட கட்சி இல்லாத ...

அரசு மரியாதையுடன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் தகனம் !

உடல்நலக் குறைவால் உயிரிழந்த ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் சென்னை முகலிவாக்கத்தில் உள்ள மயானத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் ...

சென்னையில் நடைபெற்ற ஜடா பாராயணம் நிகழ்ச்சி!

சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரியில் கலைமகள் மாத இதழ் மற்றும் தேஜஸ் பவுண்டேசன் சார்பில் ஜடா பாராயணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்பட்டு கணேஷ கனபாடிகள் ...

தமிழகத்தில் கூட்டணி இல்லாமல், தனித்து ஆட்சியை பிடித்த ஒரே கட்சி அதிமுக தான் – எடப்பாடி பழனிசாமி பெருமிதம்!

கூட்டணி வரும்... போகும்... ஆனால் அதிமுகவின் கொள்கை என்றும் மாறாது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை அடுத்த வானகரத்தில் தனியார் திருமண ...

அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் – 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெற்ற செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ...

Page 10 of 27 1 9 10 11 27