உரிமைக்காக போராடிய பகுதி நேர ஆசிரியர்கள் கைது - நயினார் நாகேந்திரன்
May 14, 2026, 06:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உரிமைக்காக போராடிய பகுதி நேர ஆசிரியர்கள் கைது – நயினார் நாகேந்திரன்

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 18, 2025, 06:51 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கும்மிடிப்பூண்டி அருகே 10 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும் உரிமைக்காக போராடிய பகுதி நேர ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

சென்னையில் தொடர் பேராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர்களை சந்திக்க நயினார் நாகேந்திரன் சென்றார். ஆனால் காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னதை  கேட்பதாகவும்,  அது அவர்களின் உரிமை என்றும் கூறினார். உரிமைக்காக போராடியவர்களே கைது செய்து இருக்கின்றனர் என்றும்,  அவர்களைப் பார்க்க வந்த தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். NDA கூட்டணி ஆட்சிக்கு வந்த பின் இதற்கெல்லாம் முடிவு கட்டுவோம் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

Tags: part-time teachers protestChennaiNungambakkamNainar Nagendran pressmeetTamil Nadu BJP state president Nainar Nagendran
ShareTweetSendShare
Previous Post

பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னையில் 10-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட பகுதிநேர ஆசிரியர்கள் கைது!

Next Post

வாகனத்தை பறித்ததால் நடந்தே சென்ற டிஎஸ்பி – உயரதிகாரிகள் பழி வாங்குவதாக பரபரப்பு குற்றச்சாட்டு!

Related News

ஹரியானா உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோரின் கட்சி பதவிகள் பறிப்பு – எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை!

பேரவையில் பதிலளிக்காமல் வீட்டுக்குச் சென்று முதலமைச்சர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார் – உதயநிதி

தவெகவுக்கு எதிராக வாக்களித்த 22 அதிமுக எம்.எல்.ஏக்கள்

நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்தது தவெக

ஆபரேஷன் சிந்தூர்- பாகிஸ்தானுக்கு தொழில்நுட்ப உதவி வழங்கிய சீனாவுக்கு இந்தியா கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆட்சிக்கு வருவதற்கு முன்கே குதிரை பேரம் – உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு!

புதுச்சேரி முதலமைச்சராக பதவியேற்றார் ரங்கசாமி!

தவெக அரசு குதிரை வேகத்தில் செயல்படும் அரசே தவிர, குதிரை பேரத்தில் ஈடுபடும் அரசல்ல – முதல்வர் விஜய் பதில்!

இன்றைய தங்கம் விலை!

சனாதனம் குறித்து பேசிய உதயநிதிக்கு தேர்தலில் மக்கள் தக்க பதில் அளித்துவிட்டனர் – தத்தாத்ரேயா ஹோசபாலே

நம்பிக்கை தீர்மான வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி!

தவெக அரசு தப்பிக்குமா? – பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு மீது தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர்!

தங்கம் மற்றும் வெள்ளி மீதான வரி 15 சதவீதமாக உயர்வு!

நீட் வினாத்தாள் வெளியான விவகாரம் – இருவர் கைது!

வெள்ளியங்கிரி மலையேற இன்று முதல் தற்காலிக தடை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies