Chennai - Tamil Janam TV

Tag: Chennai

சென்னை காமராஜர் சாலையில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை!

சென்னை காமராஜர் சாலையில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. வரும் ஜனவரி 26ம் தேதி 76வது குடியிரசு தினம் கொண்டாடப்படும் நிலையில், சென்னை காமராஜர் ...

சென்னையில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது!

சென்னை சோழிங்கநல்லூரில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 18 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். எம்.ஜி.ஆர் தெருவை ...

இந்தியா சனாதன தேசம் என்பதற்கு காசி தமிழ் சங்கமம் சிறந்த உதாரணம் – ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்தியா சனாதன தேசம் என்பதற்கு காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி சிறந்த எடுத்துக்காட்டு என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். காசி தமிழ் சங்கமத்தின் 3-ம் ஆண்டு முன்னோட்ட ...

வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி – சென்னையில் மிதமான மழை!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் ...

படங்கள் வெற்றி பெற்ற போதும் பாராட்டு கிடைப்பதில்லை – இயக்குநர் சுந்தர். சி வருத்தம்!

வெற்றிப் படங்களை இயக்கினாலும் நல்ல இயக்குநர்கள் என்ற பட்டியலில் தனது பெயர் இருப்பதில்லை என இயக்குநர் சுந்தர் சி ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். விஷால், சந்தானம், அஞ்சலி உள்ளிட்டோர் நடித்துள்ள ...

மதுபோதையில் காரை ஓட்டிய விக்கிரமராஜா – இளைஞர் மீது மோதியதால் பரபரப்பு!

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா மதுபோதையில் காரை தாறுமாறாக இயக்கி இருசக்கர வாகன ஒட்டி மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை, ...

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன் வரத்து அதிகரிப்பு!

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்க ஏராளமானோர் குவிந்தனர். காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்த, விசைப் படகுகள் மூலம் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஏராளமான மீனவர்கள் ...

போரூர் ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் பொங்கல் விழா கோலாகலம்!

சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா பல்கலைக் கழக வளாகத்தில் பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. ராமச்சந்திரா பல்கலைக் கழக வளாகத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் பொங்கல் ...

சென்னையில் ஏப்ரல் முதல் 500 புதிய மின்சார பேருந்துகள் – அமைச்சர் சிவசங்கர் தகவல்!

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் முதல் 500 புதிய மின் பேருந்துகள் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். ...

10,000 ரயில்களில் கவாச் தொழில் நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது – அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்!

நாட்டில் அனைத்து தரப்பு மக்களும் பயன் பெறும் வகையில், சிறப்பான ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு வழங்கி வருகிறது என மத்திய ரயில்வே ...

சென்னையில் கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்!

சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை எழும்பூரில் கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ...

சட்டப்பேரவைக்கு கறுப்பு சட்டை அணிந்து சென்றதால் நேரலையில் இருட்டடிப்பு – அதிமுக குற்றச்சாட்டு!

சட்டப்பேரவைக்கு கறுப்பு சட்டை அணிந்து வந்ததால் 2வது நாளாக அதிமுக உறுப்பினர்கள் நேரலையில் காண்பிக்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட ...

சீமான் இல்லத்தை முற்றுகையிட முயற்சி, கார் கண்ணாடி உடைப்பு – பெரியார் திராவிடர் கழக நிர்வாகிகள் கைது!

சென்னை நீலாங்கரையில் சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகிகளை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ...

பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் தொடக்கம்!

பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை, சைதாப்பேட்டை சின்னமலை நியாய விலைக் கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு ...

மறைந்த இல. கோபாலன் உடலுக்கு அண்ணாமலை, எல்.முருகன் அஞ்சலி!

நாகலாந்து ஆளுநர் இல.கணேசனின் மூத்த சகோதரர் இல. கோபாலன் உடலுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் ...

சென்னையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – அண்ணாமலை, எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக மையக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. பாஜக தேசிய பொதுச்செயலாளர் தருண் சுக் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் ...

அண்ணா பல்கலை மாணவி வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் – தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தல்!

அண்ணா பல்கலை மாணவி வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். சென்னை கமலாலயத்தில், தேசிய பொதுச் செயலாளர் தருண் ...

தமிழக பாஜக மைய குழு கூட்டம் – அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்பு!

தமிழக பாஜகவின் மையக் குழுக் கூட்டம் சென்னை திநகரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. முதலில் நடைபெறும் கூட்டத்தில் அண்ணாமலை தலைமையில் மாவட்ட தலைவர்கள் தேர்தல் தொடர்பாக ...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? – அண்ணாமலை விளக்கம்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை நந்தனத்தில் நடைபெறும் ...

அனைத்து துறைகளிலும் முதல் 3 இடங்களில் உள்ள இந்தியா – ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்!

உலகில் அனைத்து துறைகளிலும் இந்தியா முதல் மூன்று இடங்களில் உள்ளது என ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள பாரதியார் மண்டபத்தில், ...

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்கள் அவமதிப்பு – மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்கள் அவமதிப்பு செய்யப்ட்டதற்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், : "சென்னை தலைமைச் செயலகத்தில் ...

தமிழகத்தில் மேலும் இருவருக்கு HMPV வைரஸ் தொற்று!

தமிழகத்தில் மேலும் இருவருக்கு HMPV வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. சீனாவின் பல்வேறு மாகாணங்களில் HMPV வைரஸ் என்ற தொற்று வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் சென்னையில் ...

சென்னை மாவட்டத்தில் 40.15 லட்சம் வாக்காளர்கள்!

16 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய சென்னை மாவட்டத்தில் 40 லட்சத்து 15 ஆயிரத்து 878 வாக்காளர்கள் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு நவம்பர் ...

தமிழ் ஜனம் தொலைக்காட்சி அலுவலகத்திற்கு வருகை தந்த பாஜக தேசிய அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷ்!

  தமிழ் ஜனம் தொலைக்காட்சி அலுவலகத்திற்கு பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வருகை தந்தனர். சென்னை ...

Page 21 of 40 1 20 21 22 40