Chennai - Tamil Janam TV

Tag: Chennai

தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும்!

இன்றும், நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில், 36.2 ...

சென்னையில் போக்குவரத்து மாற்றம்: வாகன ஓட்டிகள் கவலை!

மெட்ரோ ரயில் நிலைய பணியின் காரணமாக, அண்ணா மேம்பாலம் உள்ளிட்ட சென்னையின் முக்கிய சாலைகளில், ஒரு வார காலத்திற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ...

பராமரிப்புப் பணி: சென்னையில் இன்று 44 மின்சார இரயில்கள் ரத்து!

கோடம்பாக்கம் - தாம்பரம் இடையே இரயில்வே தண்டவாள பராமரிப்புப் பணிகள் இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை நடைபெற உள்ளதால், 44 ...

தமிழகத்தில் இனி மழைக்கு வாய்ப்பு இருக்கா?: வானிலை மையம் கொடுத்த அப்டேட்!

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், வரும் 12-ஆம் தேதி வரை, வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக ...

சென்னையின் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை !

சென்னையில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கட்டுமான பணிகள் தொடர்பாக ரூ.50 கோடி அளவிற்கு லஞ்சம் கொடுத்ததாக  அந்நிறுவனம் தொடர்புடைய இடங்களில் கடந்த ...

எழும்பூர் மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடம் இடமாற்றம்!

சென்னை எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடம் எழும்பூர் தெற்கு ரயில்வே பயணச்சீட்டு முன்பதிவு அலுவலகத்திற்குப் பக்கத்தில் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை ...

காசா கிராண்ட் அலுவலகம் முற்றுகை – பொது மக்கள் ஆவேசம்!

சென்னையில் உள்ள பிரபல ரியல் நிறுவனமான காசா கிராண்ட் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை இன்று பொதுமக்கள் முற்றுகையிட்டதால்  பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தின் தலைநகரான சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு ...

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நிறைவு! – இரண்டாம் இடம் பிடித்த தமிழகம்!

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்த கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் இன்றுடன் நிறைவு பெற்றுள்ளன. இதில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. கேலோ இந்தியா விளையாட்டுப் ...

சென்னையில் சக்ஷம் மாற்று திறனாளிகள் 5-வது மாநில மாநாடு!

சக்ஷம் வடதமிழ்நாடு மாற்று திறனாளிகளுக்கான தேசிய இயக்கத்தின் 5-வது மாநில மாநாடு சென்னையில் நடைபெற்றது. வியாசர்பாடி விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற இந்த மாநாட்டிற்கு தூய்மை பணியாளர் ...

விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்: சிறப்பு இரயில்கள் இயக்கம்!

சென்னை திரும்பும் மக்களின் வசதிக்காக, நாளை கன்னியாகுமரி மற்றும் கோயம்புத்தூரியில் இருந்து சென்னைக்கு சிறப்பு இரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது. கடந்த 25-ஆம் தேதி ...

தெற்கு இரயில்வே வருவாய் எத்தனை கோடி தெரியுமா?

2023-24 ஆம் ஆண்டில், தற்போது வரை 9 ஆயிரத்து 482 கோடி ரூபாய் அளவிற்கு தெற்கு இரயில்வே வருவாய் ஈட்டியுள்ளதாக, தெற்கு இரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் ...

தேசிய கொடியை தலைகீழாக ஏற்றிய நடிகர் மன்சூர் அலிகான்!

நடிகர் மன்சூர் அலிகான் தனது அலுவலகத்தில் தேசிய கொடியை தலைகீழாக ஏற்றிய சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் 75 -வது குடியரசு தின விழா இன்று நாடு  முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.  தலைநகர் டெல்லியில்  குடியரசுத் ...

நீலகிரி மாவட்டத்தில் உறைபனிக்கு வாய்ப்பு!

நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு மற்றும் அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு ...

ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி புறநகர் இரயில்கள் இயக்கம்!

குடியரசு தின விடுமுறையை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இன்று சென்னை புறநகா் மின்சார இரயில்கள் இயக்கப்படுகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு, இன்று பொது விடுமுறை என்பதால்,  சென்னை ...

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய டாஸ்மாக் தொழிலாளர் சங்கம் போராட்டம்!

டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், பாரதிய டாஸ்மாக் தொழிலாளர் சங்கம் சார்பில் போராட்டம் ...

75-வது குடியரசு தினம் – தேசிய கொடியை ஏற்றி வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

75-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். 75-வது குடியரசு தின ...

இனி டிக்கெட் வாங்க காத்திருக்க வேண்டாம் – சென்னை மெட்ரோ

மெட்ரோ இரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு விற்பனை செய்யும் கவுண்டர்களில் வாட்ஸ்அப் செயலி மூலம் QR பயணச்சீட்டு பெறுவதற்கான புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை ...

கோயம்பேடா? கிளாம்பாக்கமா? ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், அதிகாரிகள் வாக்குவாதம்!

ஆம்னி பேருந்துகள் இன்று முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே புறப்பட  வேண்டும் என தமிழக அறிவித்துள்ள நிலையில், கோயம்பேடு பேருந்து  நிலையத்தில் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கும் தனியார் ...

கேலோ இந்தியா : பதக்க பட்டியலில் 2வது இடத்திற்குச் சரிந்த தமிழகம்!

இந்த ஆண்டு நடைபெற்று வரும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் நேற்றையப் போட்டிகளின் முடிவில் தமிழகம் இரண்டாவது இடத்திற்கு சரிந்துள்ளது. 6வது கேலோ இந்தியா இளைஞர் ...

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 16-வது முறையாக நீட்டிப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 16-வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை ...

பிரதமர் மோடியுடன் நடிகர் அர்ஜூன் சந்திப்பு!

சென்னை வந்த பிரதமர் மோடியை நடிகர் அர்ஜூன் சந்தித்து பேசினார். பிரதமர் மோடி 3 நாள் பயணமாக ஜனவரி 19ஆம் தேதி தமிழகம் வந்தார்.நேரு உள் விளையாட்டு ...

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தை காண ஆர்வமாக உள்ளேன் – பிரதமர் மோடி

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தை காண  ஆர்வமாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று  வரும் கேலோ இந்தியா விளையாட்டு ...

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மேற்கத்திய இசை வடிவில் பாடுவதா? அண்ணாமலை கண்டனம்!

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை சுமார் 90 வினாடிகள் பாடியதோடு மட்டுமல்லாமல், மேற்கத்திய இசை வடிவில் பாடியதற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ...

Page 28 of 31 1 27 28 29 31