coimbatore - Tamil Janam TV

Tag: coimbatore

வெள்ளியங்கிரி செல்லும் பக்தர்களுக்கு வனத்துறை எச்சரிக்கை!

கோவை அடுத்துள்ள வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்களுக்கு தமிழக வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக, தமிழக வனத்துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், வெள்ளியங்கிரி மலைக்கு கடந்த ஒன்பது மாதங்களில் சென்ற 5 ...

ஏற்றத்தாழ்வின்றி அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க உழைத்தவர் ஶ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் : அண்ணாமலை

இறைவன் திருவடி சேர்ந்த, கோவை காமாட்சிபுரம் ஆதீனம், சாக்தஶ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் திருவுருவப் புகைப்படத்திற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மலரஞ்சலி செலுத்தினார். இதுதெடர்பாக அவர் ...

கோவை – ராஜஸ்தான் இடையே சிறப்பு ரயில் இயக்கம்!

கோவையில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் பஹத்ஹிகோதி ரயில் நிலையத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள ...

மார்ச் 8 இல் தமிழகம் வருகிறார் குடியரசுத் துணைத் தலைவர் !

குடியரசுத் துணைத் தலைவர்  தன்கர் மார்ச் 8-ம் தேதி தமிழகம் வருகிறார். குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், கர்நாடகா மாநிலம் பெங்களூரு, கேரள மாநிலம் திருவனந்தபுரம், ...

கோயம்புத்தூர்-பெங்களூரு உதய் இரயில் – புதிய அறிவிப்பு!

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து மிகப்பெரிய நகரம் கோவை. இங்கு ஏராளமான தொழில் நிறுவனங்கள், வணிகத் தளங்கள், ஐடி நிறுவனங்கள், கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் பல்வேறு பகுதிகளில் ...

மாற்றுத்திறனாளி குழந்தகள் விளையாட்டு விழா :  மத்திய அமைச்சர் எல் முருகன் பங்கேற்பு!

கோவை அருகே நடைபெற்ற மாற்றுத்திறனாளி குழந்தைகள்  விளையாட்டு விழாவில்  மத்திய இணையமைச்சர்  எல் முருகன் பங்கேற்றார். கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் அமைந்துள்ள  ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கல்வி நிறுவனத்தில் இன்று நடைபெற்ற ...

கோவை காரமடை அரங்கநாதர் திருத்தேர் விழா தொடக்கம்!

கோவை காரமடை அரங்கநாத சுவாமி கோவில் மாசிமக திருத்தேர் விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மங்கள வாத்தியங்கள் முழங்க, கருடன் உருவப்படம் பொறித்த கொடி, வேத விற்பன்னர்களால் ...

விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்: சிறப்பு இரயில்கள் இயக்கம்!

சென்னை திரும்பும் மக்களின் வசதிக்காக, நாளை கன்னியாகுமரி மற்றும் கோயம்புத்தூரியில் இருந்து சென்னைக்கு சிறப்பு இரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது. கடந்த 25-ஆம் தேதி ...

திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி வீட்டில் போலீசார் சோதனை!

திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியின் கோவை இல்லம் மற்றும் கல்லூரியில்  கர்நாடகா போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். திமுக சொத்து பாதுகாப்பு குழு  துணைத்தலைவர் பொங்கலூர் ...

கோவையில் நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்!

கோவையில் நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற விழிப்பணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பாரத பிரதமர் மோடியின் மக்கள் நல திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் 'நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த ...

கோவை மற்றொரு பயங்கரவாத தாக்குதலை தாங்காது – வானதி சீனிவாசன்

கோவை மற்றொரு பயங்கரவாத தாக்குதலை தாங்காது என பாஜக மகளிர் அணி தேசிய தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இது ...

அதிர்ச்சி : கோவையில் 100 பவுன் தங்க நகைகள் கொள்ளை!

கோவையில் செயல்பட்டு வரும் பிரபல நகைக்கடையில் 100 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை காந்திபுரம் பகுதியில் பிரபல தனியார் நகைக்கடை ...

ஸ்மார்ட் சிட்டி விருது பெறும் கோவை – 27-ம் தேதி குடியரசுத் தலைவர் வழங்குகிறார்!

நாடு முழுவதும் உள்ள 100 -க்கும் மேற்பட்ட நகரங்களைத் தேர்வு செய்து, அதனைச் சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் முன்மாதிரியான நகரமாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்தது. ...

பிரபல நிறுவனத்தில் 2-வது நாளாக ஐடி ரெய்டு – கோவையில் பரபரப்பு

கோவையில் உள்ள பிரபல கட்டுமான நிறுவன உரிமையாளர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள், 2- வது நாளாகச் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை மருதமலை சாலையில் ...

Page 9 of 9 1 8 9