delhi - Tamil Janam TV

Tag: delhi

டெல்லியில் நிலநடுக்கம்- பொது மக்கள் அச்சம்!

நேபாளத்தை மையமாகக் கொண்டு ரிக்டர்  6.2 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால்  டெல்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் ...

மல்யுத்த வீரருடன் தூய்மைப் பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி!

தூய்மை இயக்கத்தை முன்னிட்டு, டெல்லியில் பிரபல மல்யுத்த வீரர் அங்கித் பையன் பூரியாவுடன் இணைந்து பிரதமர் மோடி தூய்மைப் பணியில் ஈடுபட்டார். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அக்டோபர் ...

பா.ஜ.க. தேசிய பொதுச் செயலாளர்கள் கூட்டம்!

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உட்பட 5 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, அக்கட்சியின் தேசிய பொதுச் ...

இந்தோ-பசிபிக் படைகளின் தலைவர்கள் மாநாடு..!

இந்தோ-பசிபிக் படைகளின் தலைவர்கள் மாநாடு (IPACC) டெல்லியில் நடைபெறவுள்ளது. 30 நாடுகளுக்கு மேல் நடத்தும் இந்த மாநாடு (IPACC) செப்டம்பர் 25 முதல் 27 வரை நடைபெறும் ...

ஜி20 உச்சிமாநாடு 2023 : 1.7 மில்லியன் பார்வையாளர்கள்!

சமீபத்தில் நடந்து முடிவடைந்த ஜி20 உச்சிமாநாடு டெல்லியில் உலகளவில் இணையப் பயனர்களின் கவனத்தை ஈர்த்தது, குறிப்பாக கடந்த வார இறுதியில் ஆர்வம் அதிகரித்தது. அக்டோபர் 2022 இல் ...

உதயநிதி மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்ட தி.மு.க. அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு ஆகியோருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. சென்னையில் இடது சாரி அமைப்பு ஒன்று ...

பயங்கரவாதத்தை வேரறுக்க உலகத் தலைவர்கள் முடிவு!

பயங்கரவாதம் எந்த ரூபத்தில் வந்தாலும், அதை ஒழித்தே ஆக வேண்டும். இல்லாவிட்டால், சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அது மிகப் பெரிய அச்சுறுத்தலாக அமைந்து விடும் என்று ...

இந்தியா திரும்பினார் பிரதமர் மோடி!

இந்தோனேஷியா சென்றிருந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு டெல்லி திரும்பினார். நாளை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட 3 நாடுகளின் தலைவர்களை சந்தித்துப் ...

டெல்லியில் 207 இரயில் சேவைகள் ரத்து!

டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு நடைப்பெறும் நாட்களில் 207 ரெயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளது. டெல்லியில்  ஜி-20 உச்சி மாநாடு செப்டம்பா் 9,10 ஆகிய நாட்களில்,  பிரகதி ...

டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு – சுப்ரீம் கோர்ட்டுக்கு விடுமுறை

ஜி20 மாநாட்டை முன்னிட்டு சுப்ரீம் கோர்ட்டுக்கு வரும் செப்டம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. G-20 நாடுகளின் குழுமத்தின் வரவிருக்கும் 17வது உச்சிமாநாடு, இந்தோனேசியாவின் ...

இந்தியப் பண்பாடும், கலாச்சாரமும் கூட்டுக் குடும்பம் தான்! : டெல்லி உயர்நீதிமன்றம்.

நியாயமான காரணமின்றிக் கணவனைப் பெற்றோரை விட்டுப் பிரிந்து வரும்படி மனைவி வற்புறுத்துவது கணவரைச் சித்திரவதை செய்வதற்குச் சமம் என்று டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது. டெல்லியைச் ...

சுதந்திர தின விழா பாதுகாப்பில் குளறுபடி: முக்கிய பகுதிகளில் 144 தடை உத்தரவு!

நாட்டின் 76-வது குடியரசு தினம் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, ...

காங்கிரஸ் ஆட்சியில் மாநில அரசுகள் கலைக்கப்பட்டதே கறுப்பு தினங்கள் – அண்ணாமலை

முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி மட்டும் 50 முறை மாநில அரசுகளை டிஸ்மிஸ் செய்தாரே அவை தான் ஜனநாயகத்தின் உண்மையான கறுப்பு தினங்கள் என அண்ணாமலை ...

இந்தியாவின் 76-வது சுதந்திர தின விழாவில் பங்கேற்கும் அமெரிக்க எம்.பி.க்கள்…

சுதந்திரத் தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் நிகழ்ச்சியில் அமெரிக்க எம்.பி.க்களான, ரோ கன்னா மற்றும் மைக்கேல் வால்ட்ஸ் கலந்து கொள்கின்றனர். இந்தியாவின் 76- வது சுதந்திர ...

Page 10 of 10 1 9 10