டெல்லியில் சர்வதேச ஜவுளி கண்காட்சி : பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!
Jun 13, 2026, 04:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லியில் சர்வதேச ஜவுளி கண்காட்சி : பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

Murugesan M by Murugesan M
Feb 24, 2024, 08:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் சர்வதேச ஜவுளி கண்காட்சியை பிரதமர் மோடி வரும் 26ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.

இதுதொடர்பாக ஜவுளி அமைச்சக செயலாளர், ரச்னா ஷா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,உலக அரங்கில் இந்தியாவின் ஜவுளி துறை வலிமையை வெளிப்படுத்த இந்த கண்காட்சி ஒரு தனித்துவமான வாய்ப்பாக இருக்கும் என தெரிவித்தார்.

டெல்லியில் உள்ள பாரத் மண்டபம் மற்றும் யஷோபூமியில் சுமார்  22 லட்சம் சதுர அடி  பரப்பளவில் 4 நாட்கள் இந்த கண்காட்சி நடைபெறும் என்றும் அவர் கூறினார். 11 ஜவுளி  ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில்களின் கூட்டமைப்பு, மற்றும் ஜவுளி அமைச்சகத்தின் ஆதரவுடன் நடைபெறும் கண்காட்சியில் 100 நாடுகளை சேர்ந்த ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வின் போது சர்வதேச கூட்டாண்மை உட்பட 46 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (எம்ஓயுக்கள்) கையெழுத்தாகும என ரச்னா ஷா கூறினார்.

Tags: Rachna ShahTextile Export Promotion CouncilPM ModidelhiMinistry of TextilesGlobal Textile Expo-Bharat Tex 2024Secretary
ShareTweetSendShare
Previous Post

தமிழ்நாட்டில் மொத்தம் ரூ.313.6 கோடி மதிப்பில் 14 திட்டப் பணிகளைப் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

Next Post

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பயங்கரவாதத்தை அடக்கியுள்ளது! – அமித் ஷா பெருமிதம்

Related News

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies