பிரதமர் நரேந்திர மோடி, மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் சந்திப்பு!
Sep 5, 2026, 11:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடி, மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் சந்திப்பு!

AI தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து ஆலோசனை!

Murugesan M by Murugesan M
Mar 1, 2024, 12:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பிரதமர் நரேந்திர மோடியை மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், டெல்லியில் சந்தித்து பேசினார் .

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடியை டெல்லியில் அவர் சந்தித்து பேசினார். அப்போது ஏஐ தொழில்நுட்பம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து இருவரும் விவாதித்தனர்.

இதுதொடர்பாக பில்கேட்ஸ் விடுத்துள்ள பதிவில், பிரதமர் மோடியை சந்திப்பது எப்போதும் உத்வேகம் அளிப்பதாகவும். செயற்கை நுண்ணறிவு, பெண்கள் மேம்பாடு, விவசாயத்தில் புதுமை, சுகாதாரம் மற்றும் பருவநிலை மாற்றம் உள்ளிட்டவை தொடர்பாகப் பிரதமர் மோடியுடன்  ஆலோசனை நடத்தியதாக தெரிவித்தார்.

உண்மையிலேயே ஒரு அற்புதமான சந்திப்பு என பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு வளர்ச்சி அளிக்கும் துறைகளைப் பற்றி இந்த சந்திப்பில் விவாதித்ததில் மகிழ்ச்சி என்றும் அவர் கூறினார்.

முன்னதாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை பில்கேட்ஸ் சந்தித்து பேசினார். கடந்த 28ஆம் தேதி இந்திய வந்த அவர், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை சந்தித்து பேசினார்.

Tags: ModidelhiAIBill GatesMicrosoft
Share
Tweet
SendShare
Previous Post

மதுரையில் 30 கிலோ போதைப் பொருள் பறிமுதல் – போலீசார் அதிரடி!

Next Post

இந்தியாவின் புதிய மருந்துக்கு உலக அளவில் அங்கீகாரம் : சாதித்த தமிழர்!

Related News

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies