இரயிலில் பட்டாசுகள் கொண்டு சென்றால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம்! – இரயில்வே காவல்துறை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரயிலில் பட்டாசுகள் கொண்டு சென்றால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என இரயில்வே காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். நாடு முழுவதும் தீபாவளி பண்டிகைவருகிற ...