தீபாவளி பண்டிகை: ஆடுகள் விற்பனை அமோகம்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, உளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் ரூபாய் 5 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வாரந்தோறும் புதன்கிழமையன்று ஆட்டுச் சந்தை நடப்பது வழக்கம். ...