DMK - Tamil Janam TV

Tag: DMK

கைகள் கட்டப்பட்டுள்ளதால் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை – அண்ணாமலை

குற்றங்களை தடுக்க முடியாமல் காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டதால், இன்று அவர்களுக்கே பாதுகாப்பில்லாத சூழல் உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். உசிலம்பட்டி அருகே முதல்நிலைக் காவலர் ...

பள்ளிக்கட்டிடம் தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிட தாமதம், தயக்கம் ஏன்? – அண்ணாமலை கேள்வி!

 பள்ளிக்கட்டிடம் தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிட தாமதம், தயக்கம் ஏன்? என தமிழக பாஜக மாநில தலைவர அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த மாதம் பள்ளிக் கல்வித் ...

ஒய்வு பெற்ற எஸ்ஐ கொலை செய்யப்பட்ட விவகாரம் : நூர் நிஷாவின் சகோதரியிடம் போலீசார் விசாரணை!

நெல்லையில் ஓய்வுபெற்ற எஸ்ஐ கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி நூர் நிஷாவின் சகோதரியிட ம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டவுண் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற எஸ்ஐ ...

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் பெருந்திட்ட வளாக பணி : வரைபட தயாரிப்பிற்கு ரூ.8 கோடி – ஆர்டிஐ அதிர்ச்சி தகவல்!

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் வரைபட தயாரிப்பிற்கு மட்டும் தனியார் நிறுவனத்திற்கு எட்டு கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக ஆர்டிஐ மூலம் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலகப் புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி ...

ஒன்றரை கோடி செலவு செய்து தலைவராகி உள்ளேன் : பேரூராட்சி திமுக தலைவர் பேசிய ஆடியோ வைரல்!

ஒன்றரை கோடி ரூபாய் செலவு செய்து தலைவராகி உள்ளதாகத் திருப்பூர் சாமலாபுரம் பேரூராட்சி திமுக தலைவர் பேசிய ஆடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. சாமலாபுரம் பேரூராட்சி தலைவராக ...

சவுக்கு சங்கர் வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அண்ணாமலை கண்டனம்!

யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம்  தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், திமுக ஆட்சியின் ஊழலையும், ...

 டாஸ்மாக் ஊழல் ஆட்சி மாற்றத்திற்கு வழி வகுக்கும் – டிடிவி தினகரன்

மத்திய அரசே விகிதாசார அடிப்படையில் தொகுதி மறு வரையறை செய்யப்படும் என கூறிய பின்னர் திமுககூட்டம் நடத்தியது ஏன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி ...

மேகதாது திட்டத்தை கைவிட வேண்டும் என டி.கே.சிவகுமாரிடமும் ஸ்டாலின் வலியுறுத்துவரா? – வானதி சீனிவாசன் கேள்வி!

 மத்திய அரசு உறுதியளித்த பிறகும் தொகுதி மறுவரையறை எதிர்ப்பு என திமுக நாடகமாடி வருவதாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் ...

திமுகவின் ஊழல் மறைப்பு கூட்டம் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு, ஊழலை மறைப்பதற்கான இன்று திமுக கூட்டம்  நடத்துவதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். சென்னை சாலிகிராமத்தில் இல்லம் முன்பு கருப்புக்கொடி ...

ஊழலை மறைப்பதற்காக மொழியை வைத்து திமுக அரசியல் செய்கிறது : அமித் ஷா குற்றச்சாட்டு!

தமிழகத்தில் மருத்துவம், பொறியியல் பாடங்களைத் தமிழில் பயிற்றுவிக்கும் திட்டத்தை அமல்படுத்த திமுக அரசுக்குத் தைரியம் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றஞ்சாட்டி உள்ளார். மாநிலங்களவையில் ...

தமிழக மக்களை குடிகாரர்களாக்கிய திமுக அரசு – நாளை பாஜக கருப்புக் கொடி போராட்டம்!

குடிநீரை கோட்டை விட்டு, தமிழக மக்களை குடிகாரர்களாக்கிய திமுக அரசை கண்டித்து நாளை தமிழக பாஜகவின் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக மாநிலத் ...

தமிழக மக்கள் வெளியே நடமாட முடியாத சூழல் உருவாகியுள்ளது : இபிஎஸ்

ஈரோட்டில் காரை வழிமறித்து ரவுடி வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாகச் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அவையில் பேசிய அவர், ...

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தினந்தோறும் படுகொலைகள் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

சட்டத்திற்கோ, காவல்துறைக்கோ சமூக விரோதிகள் பயப்படுவதே இல்லை என்றும் காவல் நிலையங்கள் செயல்படுகின்றனவா?, திமுகவினர் பூட்டு போட்டு பூட்டிவிட்டார்களா? என்பது தெரியவில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் ...

நீட் தேர்வுக்கு எதிராக திமுக நடத்திய கையெழுத்து இயக்கம் என்ன ஆனது? – அதிமுக எம்.பி தம்பிதுரை கேள்வி!

நீட் தேர்வுக்கு எதிராக திமுக நடத்திய கையெழுத்து இயக்கம் என்ன ஆனது என அதிமுக எம்.பி தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார். மாநிலங்களைவையில் உரையாற்றிய அவர், நீட் தேர்வு ...

மதுபான கொள்முதல் ஊழலில் சத்தீஸ்கர், தெலங்கானா, டெல்லி வரிசையில் அடுத்தது தமிழ்நாடு : எச். ராஜா

மதுபான கொள்முதல் ஊழலில் சத்தீஸ்கர், தெலங்கானா, டெல்லி வரிசையில் அடுத்தது தமிழ்நாடு என பாஜக மூத்த தலைவர்  எச். ராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...

முதல்வர் மருந்தகங்களில் போதிய மருந்து சப்ளை இல்லை என புகார்!

தமிழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்துவைத்த "முதல்வர் மருந்தகங்கள்" போதிய மருந்துகள் விநியோகமின்றி முடங்குவதாகப் புகார் எழுந்துள்ளது. கடந்த பிப்ரவரி 24ம் தேதி தமிழகம் முழுவதும் ஆயிரம் முதல்வர் மருந்தகங்களை முதலமைச்சர் ...

ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்த பின் ஒரு பேச்சா? – அண்ணாமலை கேள்வி!

டாஸ்மாக் கடைகள் விவகாரத்தில் திமுகவினர் ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்த பின் ஒரு பேச்சு என மாற்றி மாற்றி பேசி வருதாக, அண்ணாமலை ...

1.76 லட்சம் கோடி 2ஜி மேல்முறையீட்டு வழக்கு – டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை !

2ஜி வழக்கில் இருந்து ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை இன்று தொடங்குகிறது. காங்கிரஸ் ஆட்சியில் தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு ...

2026 மே மாதம் வரை பாஜகவின் போராட்டங்கள் தொடரும் – அண்ணாமலை உறுதி!

திமுகவின் ஏவல்துறையாக காவல்துறை மாறி விட்டதாகவும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை அக்கரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு தான் ராஜ ...

திமுகவின் பி-டீம் தான் விஜய் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

டாஸ்மாக் முறைகேட்டின் முதல் குற்றவாளி முதலமைச்சர் ஸ்டாலின்தான் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். டாஸ்மாக் நிறுவனத்திலும், மது ஆலைகளிலும் நடத்திய சோதனைகளில் ஆயிரம் ...

ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் காட்டு தர்பார் ஆட்சியை நடத்துகிறது திமுக : காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் குற்றச்சாட்டு!

ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் காட்டு தர்பார் ஆட்சியை நடத்துகிறது திமுக என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ...

சபாநாயகரை நீக்கக்கோரி அதிமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி!

சபாநாயகரை நீக்கக் கோரிய நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது குரல் மற்றும் டிவிசன் என 2 முறையில் நடந்த வாக்கெடுப்பு தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சபாநாயகர் அப்பாவுவை பதவி நீக்கக்கோரி தீர்மானத்தைச் சட்டப்பேரவையில் அதிமுக தீர்மானம் ...

ஒரு கண்ணில் வெண்ணெய்யும், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் வைத்து பேரவை தலைவர் செயல்படுகிறார் : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களை சமமாக கருத வேண்டியது பேரவை தலைவரின் கடமை என்றும், ஒரு கண்ணில் வெண்ணெய்யும், ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைத்து பேரவை தலைவர் செயல்படுகிறார் ...

திமுக ஆட்சில் கனிம வளங்கள் கொள்ளை : அண்ணாமலை குற்றச்சாட்டு!

கேரள எல்லை மாவட்டங்களில் ஓடும் கடத்தல் லாரிகளின் உரிமையாளர்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கும் இந்தக் கையாலாகாத திமுக அரசு?  என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ...

Page 1 of 22 1 2 22