DMK - Tamil Janam TV

Tag: DMK

காங்கிரஸ் ஒரு ஒட்டுண்ணி, கூட்டணி கட்சிகளையே முதுகில் குத்தும் – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

காங்கிரஸ் ஒரு ஒட்டுண்ணி கட்சி என்றும், தனது கூட்டணி கட்சிகளையே முதுகில் குத்தும் எனவும் பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார். கர்நாடக மாநிலம், பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ...

தவெகவிற்கு பதிலாக அதிமுக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவிக்குமாறு திமுக கேட்டது – எம்.ஏ.பேபி

தவெகவிற்கு பதிலாக அதிமுக ஆட்சி அமைய ஆதரவு தெரிவிக்குமாறு திமுக வலியுறுத்தியதை தாங்கள் மறுத்துவிட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற ...

திமுக கூட்டணியில் ஐயூஎம்எல் தொடர்ந்து அங்கம் வகித்து வருகிறது – காதர் மொய்தீன்

திமுக கூட்டணியில் தொடர்ந்து அங்கம் வகித்து வரும் நிலையில், கூட்டணி தலைவரான ஸ்டாலின் எடுக்கும் முடிவை எந்தவித மறுப்புமின்றி ஆதரிப்போம் என ஐயூஎம்எல் கட்சியின் தலைவர் காதர் ...

தவெகவுக்கு ஆதரவாக போராட்டம்; காங். நிர்வாகிகளை வெளுத்த திமுகவினர்

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியதுடன், காங்கிரஸ் கட்சி கொடிகளை பறித்து நடுரோட்டில் வீசியதால் பரபரப்பு நிலவியது.தவெக ஆட்சியமைக்கும் விவகாரத்தில் ஆளுநரை கண்டித்து மயிலாடுதுறை ...

கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ் – திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கண்டன தீர்மானம்!

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகியதற்கு கண்டனம் தெரிவித்து திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னையில் திமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் காங்கிரஸுக்கு எதிராக ...

கட்சி நலன் கருதி என்ன முடிவெடுத்தாலும் திமுக எம்எல்ஏக்கள் கட்டுப்பட வேண்டும் – ஸ்டாலின்

கட்சி நலன் கருதி என்ன முடிவெடுத்தாலும் திமுக எம்எல்ஏக்கள் கட்டுப்பட வேண்டும் என கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் திமுக எம்எல்ஏக்களுடன் நடத்திய ஆலோசனையில், திமுக ...

தமிழக சட்டப்பேரவை தேர்தல் -பல்வேறு தொகுதிகளில் தவெக முன்னிலை!

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று எண்ணப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கடந்த மாதம் ஏப்ரல் 23ம் தேதி ஒரே ...

தவெக தலைவர் விஜய்யை முன்வைத்து சூதாட்டம் – திருமாவளவன் குற்றச்சாட்டு!

தவெக தலைவர் விஜய்யை முன்வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டமன்ற தேர்தலில் தவெக முன்னிலை ...

என்டிஏ கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உறுதி!

தேர்தல் முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பதாகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் எனவும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை ...

திமுக அரசு மீதான மக்களின் கோபம் தேர்தல் முடிவுகளில் வெளிப்படும் – எல்.முருகன் உறுதி!

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என்றும்,  திமுக அரசு மீதான மக்களின் கோபம் தேர்தல் முடிவுகளில் வெளிப்படும் என்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன் ...

உத்தரப்பிரதேச மக்களை இழிவுப்படுத்தும் திமுக போன்ற கட்சிகளுடன் சமாஜ்வாதி கட்சி கூட்டணி – பிரதமர் மோடி

உத்தரப்பிரதேச மக்களை இழிவுப்படுத்தும் திமுக போன்ற கட்சிகளுடன் சமாஜ்வாதி கட்சி கூட்டணி அமைத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார். உத்தரப்பிரதேசத்தில் கங்கா அதிவிரைவு சாலையை திறந்து ...

எடுபடாத ஸ்டாலின் பிரச்சாரம் : காலி சேர்கள்; கலையும் கூட்டம், திக்கி திணறும் திமுக – சிறப்பு தொகுப்பு!

காலி சேர்கள், பேசுவதற்கு முன்பாகவே கலைந்து செல்லும் கூட்டம் என சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பிரச்சாரம் பிசுபிசுத்து போயிருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. கோடிக்கணக்கில் பணம் ...

சால்வை அணிவிக்க சென்ற மனோ தங்கராஜ் – நோ சொன்ன ராகுல் காந்தி!

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலில் சால்வை அணிவிக்க சென்ற அமைச்சர் மனோ தங்கராஜை, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புறக்கணித்த சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. குளச்சல் பகுதியில் நடைபெற்ற ...

சட்டமன்ற தேர்தலில் தோல்வி என உளவுத்துறை தகவல் – தமிழகம் முழுவதும் பணப்பட்டுவாடா செய்யும் திமுகவினர்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியடையும் என்ற உளவுத்துறை தகவலை தொடர்ந்து, திமுக வாக்காளர்களுக்கு பணப்பாட்டுவாடா செய்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் ...

தோல்வி பயத்தால் பணத்தை வாரி இறைக்கும் திமுக; எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியடையும் என்ற உளவுத்துறை தகவலை தொடர்ந்து, திமுக வாக்காளர்களுக்கு பணப்பாட்டுவாடா செய்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.   தமிழக சட்டமன்றத் தேர்தலில் ...

தொகுதி மறுவரையறை காரணாமாக ஏற்படும் நன்மைகள் என்ன?

தொகுதி மறுவறையரை காரணமாக ஆபத்து என திமுக கூறி வரும் நிலையில் அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து தற்போது பார்க்கலாம். ஒரு மாநிலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் ...

மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள் – பிரதமர் மோடி

மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களை பெண்கள் மன்னிக்கமாட்டார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசிய அவர், தொகுதி மறுவரையால் தென்மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்படும் என்பது அரசியல் ...

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக முதலைக் கண்ணீர் வடிக்கிறது – தேஜஸ்வி சூர்யா

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக முதலைக் கண்ணீர் வடிப்பதாக, பா.ஜ.க எம்.பி. தேஜஸ்வி சூர்யா குற்றம் சாட்டினார். மக்களவையில் பேசிய தேஜஸ்வி சூர்யா, கடந்த 1971ம் ஆண்டு ...

தோல்வி பயம் காரணமாக கலரத்தை தூண்ட திமுக முயற்சி – காடேஸ்வரா சுப்பிரமணியம்

தேர்தல் தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சிப்பதாக, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம் சாட்டியுள்ளார். திமுக கூட்டணியில் தமிழகத்தை சேர்ந்த ...

8000 கொடுத்தாலும், 8 லட்சம் கொடுத்தாலும் திமுக தோல்வி அடைவது உறுதி – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உறுதி!

8 ஆயிரம் இல்லை 8 லட்சம் ரூபாய் கொடுத்தாலும் தமிழகத்தில் திமுக தோல்வி காண்பது உறுதி என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரம் தொகுதியில் ...

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு – மல்லிகார்ஜூன கார்கே

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை இண்டி கூட்டணி எதிர்க்கவில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீட்டை வழங்கும் மசோதாவுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு ...

நெல் சாகுபடி ஊக்கத்தொகை விவகாரம் – தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்!

நெல் சாகுபடிக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டாம் என்று மத்திய அரசு தமிழகத்திற்கு உத்தரவிட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என மத்திய நிதியமைச்சர் ...

தொகுதி பங்கீடு தொடர்பான அதிருப்தி – தமிழக தேர்தல் பிரச்சாரத்தை புறக்கணிக்க ராகுல்காந்தி முடிவு?

தமிழக தேர்தல் பிரச்சாரத்தை புறக்கணிக்க ராகுல்காந்தி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக தலைமையிலான கூட்டணியின் பொதுக்கூட்டம் புதன்கிழமையன்று சேலத்தில் நடைபெறவுள்ளது. அதில் பங்கேற்க வருமாறு காங்கிரஸ் ...

தமிழக மக்கள் உதயநிதியை ஏற்க மாட்டார்கள் – பியூஸ் கோயல் உறுதி!

தமிழக மக்கள் உதயநிதியை முதல்வராக ஏற்க மாட்டார்கள்  என மத்திய அமைச்சர்  பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். மதுரையில் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ் கலாச்சாரத்தையும், ...

Page 2 of 62 1 2 3 62