பாஜக இளைஞர் அணி நிர்வாகிகள் கைது – அண்ணாமலை கண்டனம்!
அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் போராட்டத்தில் ஈடுப்பட்ட தமிழக பாஜக இளைஞர் அணியினர் கைது செய்யப்பட்டுள்ளதற்கு மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொட்ரபாக அவர் விடுத்துள்ள ...
அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் போராட்டத்தில் ஈடுப்பட்ட தமிழக பாஜக இளைஞர் அணியினர் கைது செய்யப்பட்டுள்ளதற்கு மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொட்ரபாக அவர் விடுத்துள்ள ...
அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது பல்வேறு கட்சி உறுப்பினர்கள் தமிழக அரசு மீது குற்றம்சாட்டினர். எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயக்குமார் பேசும்போது, ...
ஆளுநருக்கு எதிரான திமுக போராட்டம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பாமக வழக்கு தொடரந்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்த ...
அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஞானசேகரனின் சொத்து விவரங்கள் தொடர்பான ஆவணங்களை கேட்டு பத்திரப் பதிவுத்துறை, வருவாய்த் துறை மற்றும் சென்னை ...
தமிழக சட்டசபையில் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதற்கு தமிழக அரசை மத்திய அமைச்சர் எல். முருகன் வன்மையாக கண்டித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இன்று ...
அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் வெளியாட்கள் நடைபயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், மாணவர்கள் அடையாள அட்டையை கண்டிப்பாக அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி ...
முதல்வர் விழாவில் பங்கேற்ற மாணிவகளின் கருப்பு துப்பட்டா அகற்றி விட்டு வருமாறு கட்டாயப்பபடுத்தப்பட்ட சம்பவத்திற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது ...
எதிர்க்கட்சிகளை மிரட்டிக் கொண்டிருந்தத முரசொலி தற்போது கூட்டணி கட்சிகளையும் மிரட்ட ஆரம்பித்துவிட்டதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கருப்பை பார்த்து ...
திமுகவுக்கு எதிராக உள்ள அனைத்து கட்சிகளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அழைப்பு விடுத்துள்ளார். ...
சென்னை அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்திய ஏபிவிபி அமைப்பினருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் ...
தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை குறித்து கருத்து தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணனுக்கு, முரசொலி நாளிதழ் கண்டனம் தெரிவித்துள்ளது. விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ...
திராவிட மாடல் அரசு குற்றவாளிகளுக்கு உடந்தையாக செயல்படுகிறது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட ...
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு நீதி கேட்டு ஆளுநரை சந்தித்து பாஜக மகளிர் அணியினர் கடிதம் அளித்தனர். சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக ...
அண்ணா பல்கலை மாணவி வழக்கு விசாரணை சரியான திசையில் செல்கிறதா என்ற கேள்வி வலுப்படுவதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக மாணவி, ...
அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் வீட்டில் சிறப்பு புலனாய்வுக்குழு நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் ...
பாலியல் வன்கொடுமையின்போது ஞானசேகரன் செல்போனில் பேசினார் என பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவி திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில், ...
திமுக ஆட்சிக்கு வந்தபின்பு முதல் மூன்றாண்டு ஆண்டுகள் அக்கட்சியின் ஊதுகுழலாக செயல்பட்ட கூட்டணிக் கட்சிகள் தற்போது கண்டித்து அறிக்கை வெளியிடத் தொடங்கியுள்ளன. திமுக அரசு நிர்வாகத்தின் மீதான ...
பேரணி நடத்த முயன்ற பாஜக மகளிர் அணியினரை கைது செய்ததன் மூலம் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயலில் திமுக அரசு ஈடுபடுவதாக பாஜக மாநில செயலாளர் ராம ...
மதுரையில் கைது செய்யப்பட்ட பாஜக மகளிர் அணியினரை, ஆட்டு மந்தைக்கு அருகே அடைத்து வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டு ...
ஜனநாயக போராட்டங்களை காவல்துறையை ஏவி ஒடுக்கி விட முடியாது என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : "அண்ணா பல்கலைக்கழக மாணவி ...
மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மகளிர் அணியினர் கைது செய்யப்பட்டதற்கு அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : "அண்ணா ...
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 24 மணி நேரமும் நடைபெறும் மதுவிற்பனையை காவல்துறையினர் கண்டுகொள்வதில்லை என்று மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கனகராஜ் குற்றம் சாட்டியுள்ளார். அண்ணா பல்கலைக்கழக ...
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கேட்டு பாஜக மகளிர் அணி நடத்திய பேரணிக்கு ரஷ்யப் பெண் ஒருவர் ஆதரவளித்துள்ளார். மதுரை செல்லத்தம்மன் கோயிலில் திரண்ட பாஜக மகளிர் ...
மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து மதுரையில் பேரணியில் ஈடுபட்ட பாஜக மகளிர் அணியினரை போலீசார் கைது செய்தனர். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies