Donald Trump - Tamil Janam TV

Tag: Donald Trump

அமெரிக்கா : டிரம்ப் வருகை – பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தடுத்து நிறுத்தம்!

அமெரிக்காவின் நியூயார்க்கிற்கு சென்றிருந்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், டிரம்பின் வருகைக்காகப் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். நியூயார்க் நகரத்தில் வரும் 29-ம் தேதி வரை ஐ.நா. அமைப்பின் ...

அமெரிக்க வர்த்தக பிரதிநிதியுடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சந்திப்பு!

அமெரிக்கா சென்றுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அந்நாட்டின் வர்த்தக பிரதிநிதியை சந்தித்துப் பேசினார். அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை தொடர, மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ...

அமெரிக்க வெளியுறவுதுறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இருதரப்பு உறவு, சர்வதேச பிரச்னைகள் குறித்து விவாதித்ததாக தகவல்!

வர்த்தகப் பிரச்னை மற்றும் H1B விசா கட்டணத்தை அமெரிக்கா உயர்த்திய நிலையில், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவை, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார். ...

சர்வாதிகாரியாகும் ட்ரம்ப் : அரசியல் எதிரிகளை வேட்டையாடும் விபரீதம் : அழிவை நோக்கி அமெரிக்கா செல்வதாக கடும் குற்றச்சாட்டு!

அமெரிக்காவின் சர்வாதிகாரியாக அதிபர் ட்ரம்ப் முயற்சிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. தமக்கு அநீதி இழைத்ததாகத் தாம் நம்பும் நபர்களைப் பழிவாங்க அதிகாரத்தைப் பயன்படுத்துவதாகவும் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. அது ...

H-1B விசா குறித்து அன்றே கணித்த அமெரிக்க இயற்பியலாளர் மிச்சியோ காகு!

H-1B விசா இல்லை என்றால் அமெரிக்க அறிவியல் நிறுவனம் சரிந்துவிடும் என இயற்பியலாளர் மிச்சியோ காகு எச்சரிக்கை விடுத்தது 9 ஆண்டுகளுக்குப் பிறகு பேசுபொருளாகியுள்ளது. H-1B விசாவிற்கு ...

வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை – இன்று அமெரிக்கா செல்கிறது பியூஷ் கோயல் தலைமையிலான குழு!

இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த, மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான குழு இன்று அமெரிக்கா செல்கிறது. கடந்த 16ஆம் ...

உயர்த்தப்பட்ட H-1B விசா கட்டணம் : இந்தியாவுக்கு சாதகமாக மாறுமா?

H-1B விசா கட்டணத்தை அமெரிக்கா உயர்த்தியிருப்பது இந்தியாவுக்குதான் சாதகமாக அமையும் எனச் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். காரணம் என்ன?. இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம். இந்தியாவுக்கு என்ன தொல்லைத் தரலாம், எப்படியெல்லாம் ...

முடிந்ததா H-1B சகாப்தம்? : ட்ரம்ப் புதிய உத்தரவால் சிக்கலில் அமெரிக்க நிறுவனங்கள்!

H1B விசாவின் ஆண்டுக் கட்டணத்தை 88 லட்சமாக உயர்த்தி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவால், அதிபர் ட்ரம்ப் அமெரிக்கப் பொருளாதாரத்தையே அழித்துவிட்டார் ...

சொல்வது ஒன்று செய்வது ஒன்று : “ட்ரம்ப் நல்ல போலீசா? – கெட்ட போலீசா?”

இந்தியாவுடனான உறவில் ட்ரம்ப் அண்மைக் காலமாகவே இரட்டை நிலைபாட்டில் இருந்து வருகிறார். இந்தியாவைப் பாதிக்கும் நடவடிக்கைகைளத் தொடர்ச்சியாக அவர் மேற்கொண்டு வருகிறார். ட்ரம்பின் இரட்டை வேடம் குறித்த ...

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும், நேட்டோ நாடுகளும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். வாஷிங்டனில் செய்தியாளர்களை  ...

இந்தியா – அமெரிக்கா இடையே மீண்டும் வர்த்தக ஒப்பந்த பேச்சு!

இந்தியா - அமெரிக்கா இடையே தடைபட்டுள்ள வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை இன்று மீண்டும் நடைபெறுகிறது. இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வந்தது. ...

நியூ ஜெர்சி : டிரம்பின் சொத்துகளை குறிவைக்கும் கும்பல்?

நியூ ஜெர்சியின் பெட்மின்ஸ்டரில் உள்ள அமெரிக்க அதிபர் டிரம்பின் எஸ்டேட் அருகே தடைச் செய்யப்பட்ட வான்வெளியில் விமானங்கள் தொடர்ந்து பறந்து வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் டிரம்பின் நெருங்கிய நண்பர்ச் ...

வரிவிதிப்பால் போருக்கு தீர்வு காண முடியாது : டிரம்புக்கு சீனா பதில்!

வரி விதிப்பதாலோ, பொருளாதாரத் தடை விதிப்பதாலோ போருக்குத் தீர்வு காண முடியாது என்றும், அது பிரச்னையை மேலும் சிக்கலாக்கும் எனவும் அமெரிக்க அதிபர் டிரம்புக்குச் சீனா பதிலளித்துள்ளது. ...

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை ஐரோப்பிய நாடுகள் நிறுத்த வேண்டும் – அதிபர் டிரம்ப்

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால் அந்நாடு மீது மேலும் தடை விதிக்க முடியும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் ...

தொழிலாளர்கள் கைது எதிரொலி : தென்கொரியாவில் ட்ரம்பிற்கு வலுக்கும் எதிர்ப்பு!

ஜார்ஜியாவில் அமெரிக்கக் குடியேற்ற அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 300க்கும் மேற்பட்ட தென்கொரிய தொழிலாளர்களை எட்டு நாட்களுக்குப் பிறகு, தனிவிமானத்தில் அந்நாட்டு அரசு பத்திரமாக அழைத்து வந்துள்ளது. அதிபரின் ...

அமெரிக்காவை அதிரவைத்த சார்லி கிர் கொலை – குற்றவாளி சிக்கியது எப்படி?

அமெரிக்காவில் டிரம்ப்பின் ஆதரவாளரான சார்லி கிர்க்கை கொலை செய்த குற்றவாளி 33 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பிடிபட்டது எப்படி?. இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம். அந்தச் ...

50 சதவீத வரி விதிப்பு இந்தியாவுடன் விரிசலை ஏற்படுத்தி விட்டது – ட்ரம்ப் ஒப்புதல்!

50 சதவீத வரி விதிப்பு இந்தியாவுடன் விரிசலை ஏற்படுத்தி விட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புகொண்டுள்ளார். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அபராதத்துடன், இந்திய ...

இந்தியாவின் வளர்ச்சியால் உலக நாடுகள் அச்சம் : மோகன் பாகவத்

இந்தியாவின் வளர்ச்சியைக் கண்டு அஞ்சி அமெரிக்கா கூடுதல் வரிகளை விதிப்பதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் மறைமுகமாக விமர்சித்துள்ளார். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், நாக்பூரில் நடைபெற்ற ...

U-TURN அடித்த ட்ரம்ப் : மோடியின் நண்பராக இருப்பேன் என அறிவிப்பு – சிறப்பு கட்டுரை!

கடந்த சில மாதங்களாக இந்தியாவைக் கடுமையாக விமர்சித்து வந்த அமெரிக்க அதிபர் ட்ரம்பு, எப்போதுமே பிரதமர் மோடியுடன் நண்பராக இருப்பேன் எனக் கூறி உலகையே திரும்பி பார்க்க ...

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

10 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் முறையாகக் கடந்த ஞாயிற்றுகிழமை நியூயார்க்கில் நடந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதி போட்டியைக் காண வந்த அதிபர் ட்ரம்புக்கு எதிராக ரசிகர்கள் ...

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

டிரம்பின் வர்த்தகச் சவால்களை எதிர்கொள்ள BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமெனச் சீனா அழைப்பு விடுத்துள்ளது. பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுககளை உள்ளடக்கியது BRICS அமைப்பு. இதில் புதிதாக எகிப்து, ...

குடும்ப வன்முறை குற்றமாகாது என டிரம்பின் கருத்தால் சர்ச்சை!

குடும்ப வன்முறைக் குறித்து டிரம்பின் கருத்துக்கு அமெரிக்காவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தலைநகர் வாஷிங்டனில் குற்றங்களைக் குறைக்க அதிபர் டிரம்ப் 800 பேர்  கொண்ட காவல்படையைக் களமிறக்கினார். இது ...

வரியை வரியால் வென்ற வியூகம் : பிரதமர் மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!

வர்த்தகப் பேச்சுவார்த்தையில் முட்டுக் கட்டை, 50 சதவீத வரிவிதிப்பு என இந்தியா மீதான ட்ரம்பின் நடவடிக்கைகளை GST 2.0 மூலம் இந்தியா எப்படி முறியடித்தது என்பதைப் பற்றிய ...

வெள்ளைக்கொடி காட்டும் வெள்ளை மாளிகை : இந்தியாவின் வழிக்கு வரும் டிரம்ப்!

இந்தியாவுக்கு எதிராகக் காற்றில் வாள் சுழற்றிக்கொண்டிருந்த ட்ரம்ப், தற்போது இந்தியாவுடன் நேசக்கரம் நீட்ட தொடங்கியுள்ளார். காரணம் என்ன. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம். சில தலைவர்கள் ...

Page 8 of 14 1 7 8 9 14