Enforcement Directorate - Tamil Janam TV

Tag: Enforcement Directorate

சட்டவிரோத பணப்பறிமாற்ற வழக்கு – ஜாபர் சாதிக்கின் ரூ. 55 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை!

சட்டவிரோத பணப்பறிமாற்ற வழக்கில் ஜாபர் சாதிக்குக்கு சொந்தமான 55 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. வெளிநாடுகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளை கடத்தியதாக ...

டெல்லி வக்பு வாரிய பணமோசடி வழக்கு : அமனத் உல்லா கானுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடிய அமலாக்கத்துறை!

டெல்லி வக்பு வாரிய பணமோசடி வழக்கில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ அமனத் உல்லா கானுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் கோரி நீதிமன்றத்தை அமலாக்கத்துறை நாடியுள்ளது. ...

கெஜ்ரிவால் கைது சட்ட விரோதம் அல்ல : ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர் நீதிமன்றம்!

முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது சட்ட விரோதம் அல்ல என்று தெரிவித்துள்ள டெல்லி உயர் நீதிமன்றம், அவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ...

அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக தொடர எதிர்ப்பு : டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல்!

அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக தொடர எதிர்ப்பு தெரிவித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுபான கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று ...

ஊழல் மூலம் கிடைத்த ரூ.45 கோடி கோவா தேர்தலுக்கு செலவு : அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கில் அமலாக்கத்துறை வாதம்!

அரவிந்த் கெஜ்ரிவால் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், எந்த உத்தரவும் பிறப்பிக்காமல் டெல்லி சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. டெல்லி கலால் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை ...

மேற்கு வங்க அமைச்சர் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை!

மேற்கு வங்க அமைச்சர் சந்திரநாத் சின்ஹா இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான அமைச்சரவையில் சிறு, குறு தொழில் மற்றும் ஜவுளித்துறை அமைச்சராக பதவி வகிப்பவர் சந்திரநாத் சின்ஹா. ...

ஜாபர் சாதிக்கிற்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு!

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது  செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கிற்கு எதிராக அமலாக்கத்றை வழக்குப்பதிவு செய்துள்ளது ஆஸ்திரேலிய, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு போதைப்பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப் ...

ஷாஜகான் ஷேக்கின் ரூ. 12 சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை!

திரிணாமுல் காங்கிரசில் கட்சியில்  இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஷாஜகான் ஷேக்கின் 12 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் வடக்கு  ...

Byju’s நிறுவனர் பைஜு ரவீந்திரனுக்கு லுக் அவுட் நோட்டீஸ் – அமலாக்கத்துறை அதிரடி!

Byju's நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான பைஜு ரவீந்திரனுக்கு (Byju Raveendran) எதிராக லுக் அவுட் சர்குலர் (LOC) வெளியிடுமாறு  மத்திய குடிவரவு பணியகத்தை அமலாக்கத்துறைக் கேட்டுக் ...

பதவியை தவறாக பயன்படுத்தும் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் : நிதியமைச்சருக்கு சுஃபி இஸ்லாமிய வாரியம் கடிதம்!! 

தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைவர் அப்துல் ரஹ்மான் வெளிநாட்டில்  இருந்து நிதி பெறுவதற்காக தனது பதவியை தவறாக பயன்படுத்தியதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு சுஃபி இஸ்லாமிய வாரியம் ...

மாநிலங்களவை உறுப்பினராக சஞ்சய் சிங் பதவியேற்க அனுமதி மறுப்பு!

மாநிலங்களவை உறுப்பினராக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சஞ்சய்சிங் பதவியேற்று கொள்ள குடியரசு துணை தலைவர் ஜகதீப் தன்கர் அனுமதி மறுத்துள்ளார். கடந்த 2021- 2022 ஆண்டு ...

அமலாக்கத்துறை சம்மனை 5-வது முறையாக புறக்கணித்த டெல்லி முதலமைச்சர்!

மதுபான கொள்கை ஊழல் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் 5-வது முறையாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சம்மனை புறக்கணித்துள்ளார். கடந்த 2021- 2022 ஆண்டு டெல்லி அரசு ...

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் வீட்டுக்கு விரைந்த அமலாக்கத்துறை அதிகாரிகள்!

ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனின் டெல்லி வீட்டுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று விசாரணைக்குச் சென்றிருக்கிறார்கள். ஜார்க்கண்ட் மாநில முதல்வராக இருக்கும் ஹேமந்த் சோரன் மீது சுரங்க ...

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை புதிய சம்மன்!

விசாரணைக்கு நேரம் மற்றும் இடத்தைத் தேர்வு செய்யுமாறு கூறி, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை தரப்பில் மீண்டும் புதிய சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் ...

திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி வீட்டிற்கு சீல் வைத்த அமலாக்கத்துறையினர்!

மேற்குவங்க திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி ஷாஜஹான் ஷேக்கின் இல்லத்தில் சோதனை நடத்திய அமலாக்கத்துறையினர், வீட்டை பூட்டி சீல் வைத்து சென்றனர். மேற்கு வங்க அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் ஜோதிப்ரியா மல்லிக். கடந்த காலத்தில் உணவுத் துறை அமைச்சராகவும் பதவி ...

ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்!

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் வீட்டிற்குச் சென்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், அவருக்கு மீண்டும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருக்கிறது. ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ...

4-வது முறையாக அமலாக்கத்துறை சம்மனை நிராகரித்த கெஜ்ரிவால்: பா.ஜ.க. கடும் விமர்சனம்!

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக, அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 4-வது முறையாக ஆஜராகாத நிலையில், அவர் அச்சமடைந்திருப்பதாக பா.ஜ.க. விமர்சனம் ...

கள்ளச்சந்தையில் நிலக்கரி: பண மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் தொழிலதிபர் கைது!

கள்ளச்சந்தையில் நிலக்கரியை விற்று பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபரை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல ...

திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ.வின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். மேற்கு வங்க மாநிலத்தின் தீயணைப்பு ...

உத்தவ் தாக்கரே ஆதரவு எம்.எல்.ஏ. வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

சொகுசு விடுதி கட்டுமான முறைகேடு தொடா்பான பண மோசடி வழக்கில், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியின் எம்.எல்.ஏ. ரவீந்திர வாய்கா் வீடு உள்ளிட்ட 7 இடங்களில் அமலாக்கத் ...

ராப்ரி தேவி உள்ளிட்ட 7 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்! 

ரயில்வே வேலைக்கு நிலம் பெற்ற வழக்கில் பீகார் முன்னாள் முதல் அமைச்சர் ராப்ரி தேவி உள்ளிட்ட 7 பேர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. பிஹார் ...

ரேஷன் முறைகேடு வழக்கில் நகராட்சி முன்னாள் தலைவர் கைது : அமலாக்கத்துறை அதிரடி!

ரேஷன் முறைகேடு வழக்கில் தொடர்புடையதாக போங்கான் நகராட்சி முன்னாள் தலைவர் சங்கர் ஆதியாவை அமலாக்க இயக்குநரகம் கைது செய்தது. ரேசன் முறைகேடு வழக்கு தொடர்பாக பாங்கானில் உள்ள முன்னாள் நகராட்சி தலைவர் சங்கர்  ஆதியா மற்றும் திரிணாமுல் ...

அமலாக்கத்துறை சோதனை : ரூ.5 கோடி பறிமுதல்!

ஹரியானா காங்கிரஸ் எம்எல்ஏ வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 5 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சட்டவிரோத சுரங்க  முறைகேடு தொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏ சுரேந்தர் பன்வார், லோக்ஜனசக்தி ...

வீட்டு முன் பலத்த பாதுகாப்பு: கெஜ்ரிவால் கைதா? டெல்லியில் பரபரப்பு!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்குச் செல்லும் பாதை மூடப்பட்டு, வீட்டுக்கு முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. ஆகவே, கெஜ்ரிவால் கைது செய்யப்படலாம் என்கிற தகவலால் ...

Page 1 of 2 1 2