புரோ கபடி : ஜெய்ப்பூர் அணி அபார வெற்றி !
இந்தியாவில் நடைபெற்று வரும் புரோ கபடி தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் குஜராத் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் வெற்றி பெற்றது. இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கிடையே நடைபெறும் கபடி லீக் ...