காஷ்மீரில் முதலீடு செய்யுங்கள் : அமித் ஷா அழைப்பு!
Aug 5, 2026, 06:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காஷ்மீரில் முதலீடு செய்யுங்கள் : அமித் ஷா அழைப்பு!

Murugesan M by Murugesan M
Jan 13, 2024, 07:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஷ்மீர் மாநிலத்தில்  முதலீடு செய்யுமாறு குஜராத்தி தொழிலதிபர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார்.

குஜராத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று உரையாற்றினார். அப்போது, உலக அளவில் முதலீடு செய்வதற்கான சிறந்த இடமாக இந்தியா மாறியுள்ளதாகவும்,  இந்தியாவில் முதலீடு செய்ய சிறந்த இடமாக குஜராத் உள்ளதாக தெரிவித்தார்.

பல மாநிலங்கள் குஜராத்தின் தொழில்துறை மாதிரியை பின்பற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.பிரதம்ர் மோடி  குஜராத்தை கொள்கை சார்ந்த மாநிலமாக மாற்றிய விதம் மற்றும் பூபேந்திர பாய் அதை முன்னெடுத்துச் சென்ற விதத்தையும் அவர் நினைவுகூர்ந்தார். உலக முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புவார்கள் என்று தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குஜராத்தி தொழிலதிபர்கள் வடக்கு நோக்கி முதலீடு செய்ய விரும்பினால் காஷ்மீரில் முதலீடு செய்யுங்கள் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இதன் மூலம் காஷ்மீரை பிரதான நீரோட்டத்தில் மாற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியை ஆதரிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Tags: kashmirgujaratamith shahinvestment in kashmirGujarati industrialists to invest in Kashmir
ShareTweetSendShare
Previous Post

மலை உச்சியில் இருவர் : யார் இவர்கள்? வேற்று கிரகவாசிகளா?

Next Post

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு 4-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன்!

Related News

தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது – தவெக அரசின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் மரிய வில்சன்!

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

Load More

அண்மைச் செய்திகள்

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies