ஆப்ரேஷன் சிந்தூர் – ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தளபதி அப்துல் ரவூஃப் அசார் பலி!
இந்திய ராணுவத்தின் 'ஆப்ரேஷன் சிந்தூர்' தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தளபதி அப்துல் ரவூஃப் அசார் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் 'ஆப்ரேஷன் சிந்தூர்' தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது ...