India - Tamil Janam TV

Tag: India

மன்மோகன்சிங் வார்த்தைகளை விட அவரது ஆழ்ந்த செயல்கள் அதிகம் பேசின – அண்ணாமலை புகழாரம்!

மன்மோகன்சிங் வார்த்தைகளை விட ஆழ்ந்த செயல்கள் அதிகம் பேசியதாக தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார். முன்னாள் பிரதமர் திரு மன்மோகன் சிங் அவர்களின் ...

பொருளாதார கொள்கையில் வலுவான முத்திரை பதித்தவர் மன்மோகன்சிங் – பிரதமர் மோடி புகழாரம்!

பொருளாதார கொள்கையில் வலுவான முத்திரை பதித்தவர் மன்மோகன்சிங் என  பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். இந்தியா தனது தலைசிறந்த தலைவர்களில் ஒருவரான டாக்டர் மன்மோகன் சிங்  இழந்துள்ளது. ...

அமெரிக்காவுக்கு ஆட்கடத்தல் – இந்திய நிறுவனங்கள், கனடா கல்லூரிகள் தொடர்பு குறித்து அமலாக்கத்துறை விசாரணை!

அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக ஆட்களை கடத்துவதில் இந்திய நிறுவனங்கள், கனடா கல்லூரிகளுக்கு உள்ள தொடர்பு குறித்து அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கனடா எல்லை வழியாக அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக ...

இந்தியாவில் தஞ்சம் அடைந்த முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்புக – வங்க தேச அரசு கோரிக்கை!

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்புமாறு இந்தியாவிற்கு வங்கதேசம் கோரிக்கை விடுத்துள்ளது. வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் ...

“பிரதமர் மோடியின் தலைமையில் புதிய இந்தியா உருவாகி வருகிறது! : மன்சுக் மாண்டவியா

குஜராத்தில் நடைபெற்ற ரோஜர் மேளா வேலைவாய்ப்பு திருவிழாவில், மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கலந்து கொண்டார். அப்போது அவர் மத்திய அரசு பணிக்கு தேர்வான இளைஞர்களுக்கு பணி ...

இந்தியாவில் மலிவு விலையில் இணைய வசதி – பிரதமர் மோடி பெருமிதம்!

இந்தியாவில் இணைய வசதி மலிவான விலையில் கிடைப்பதாகவும், வீடியோ கால் செய்தாலும் அதற்கான செலவு மிகக்குறைவு எனவும், பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அரசுமுறை பயணமாக குவைத் சென்றுள்ள ...

இந்தியாவும், குவைத்தும் இதயப்பூர்வமாக இணைந்துள்ளது – பிரதமர் மோடி பேச்சு!

குவைத்தும், இந்தியாவும் இதயப்பூர்வமாக இணைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இரண்டு நாள் அரசு முறை பயணமாக குவைத் சென்றுள்ள பிரதமர் மோடி, "Hala Modi" என்ற நிகழ்ச்சியின் ...

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் – இந்தியா பங்கேற்கும் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறாது என அறிவிப்பு!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பங்கேற்கும் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறாது என, ஐசிசி அறிவித்துள்ளது. 9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ...

உலகில் அமைதியை நிலை நாட்டுவது இந்தியாவின் கடமை – ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேச்சு!

உலகில் அமைதியை நிலைநாட்டுவது இந்தியாவின் கடமை என, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் 'இந்து சேவா மஹோத்சவ்' விழா நடைபெற்றது. இதில் ...

எல்லையில் அமைதி – இந்தியா சீனா உடன்பாடு!

சீனா - இந்தியா எல்லையில் பிரச்னையைக் கைவிட்டு அமைதியை நிலைநாட்ட இருநாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. இந்திய - சீனா இடையே உள்ள 3,488 கிலோ மீட்டல் எல்லைப்பகுதியில் அமைதியையும், ...

தொடர்ந்து அசத்தும் இந்தியா! : அந்நிய நேரடி முதலீட்டில் 1 ட்ரில்லியனை எட்டியது!

2024ம் ஆண்டு அந்நிய நேரடி முதலீட்டு பயணத்தில் ஒரு வரலாற்று சாதனையை இந்தியா படைத்துள்ளது. மொத்த அந்நிய நேரடி முதலீடுகள் $1 டிரில்லியன் அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. ...

இன்று ஆந்திரா வருகிறார் குடியரசுத் தலைவர்திரௌபதி முர்மு!

ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இன்று முதல் 21-ம் தேதி வரை பயணம் மேற்கொள்கிறார். ஆந்திரப்பிரதேசத்தில் மங்களகிரியில் உள்ள  எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக்கல்லூரி ...

’ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதா! : நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல்!

’ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், இன்று தாக்கல் செய்கிறார். மக்களவைக்கும் மாநில சட்டப் பேரவைகளுக்கும் வெவ்வேறு ...

ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா, இன்று தாக்கல்?

நாடாளு​மன்​றத்​தில் இன்று தாக்கலாக இருந்த ஒரே நாடு, ஒரே தேர்​தல் மசோதா தள்ளிவைக்கப்பட்டுள்ளது. நாடாளு​மன்ற குளிர்கால கூட்​டத்​தொடர் கடந்த மாதம் 25-ம் தேதி தொடங்கி, வரும் 20-ம் ...

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் : ஆஸ்திரேலியா 405 ரன்கள் குவிப்பு!

இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 405 ரன்கள் குவித்துள்ளது. பிரிஸ்பேன் நகரில் நடைபெறும் 3வது டெஸ்ட் போட்டியில் ...

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் – 100வது போட்டியில் களம் இறங்கிய விராட் கோலி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 100-வது சர்வதேச போட்டியில் விளையாடிய 2-வது இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான 3-வது ...

சரியும் நேபாள சுற்றுலா : கயிலாய யாத்திரைக்கு கட்டுப்பாடு விதிக்கும் சீனா – சிறப்பு கட்டுரை!

இந்திய சுற்றுலாப் பயணிகள் திபெத்தில் நுழைவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை சீனா திணித்து வருகிறது. இதன் காரணமாக, நேபாளத்தின் சுற்றுலாத் துறை கடுமையான வீழ்ச்சி அடைந்துள்ளது. அது பற்றிய ...

இந்தியாவில் அதிகரிக்கும் சிசேரியன் பிரசவம் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் சிசேரியன் எனப்படும் பிரசவ விகிதம் கணிசமாக அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக, தெலங்கானாவில், 60 சதவீத பிரசவங்கள் சிசேரியன் மூலம் நடக்கின்றன ...

இந்தியா, ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் – விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்!

இந்தியா, ஆஸ்திரேலியா மோதும் பாக்சிங் டே டெஸ்ட் போட்டிக்கான முதல் நாள் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டி கொண்ட 'பார்டர்-கவாஸ்கர் ...

DEEP STATE மூலம் சதி செய்யும் அமெரிக்கா? பா.ஜ.க. புகாரும் பின்னணியும் – சிறப்பு கட்டுரை!

இந்தியாவின் வளர்ச்சியை சீர்குலைக்க அமெரிக்க வெளியுறவுத்துறை முயன்று வருவதாக குற்றச்சாட்டியிருக்கிறது ஆளும் கட்சியான பாரதிய ஜனதா. அதைப்பற்றி விரிவாகப் பார்க்கலாம். பொதுவாக நாடாளுமன்றக் கூட்டத்தொடர் என்றாலே பரபரப்புக்கு ...

சிரியாவில் இஸ்லாமிய ஆயுதக் குழு ஆட்சி : இந்தியாவுக்கு பாதிப்பா? – சிறப்பு கட்டுரை!

சிரிய முன்னாள் அதிபர் அசாத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, அந்நாட்டில் அரசியல் நிச்சயமற்ற நிலை உருவாகியுள்ளது. இஸ்லாமிய ஆயுதக் குழுவினரின் கையில் சிரியா, இந்தியாவுக்கு ஒரு அச்சுறுத்தலாக மாறுமா? ...

அடிலெய்டு டெஸ்ட் – ஆஸ்திரேலியா அபார வெற்றி!

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது. அடிலெய்டில் நடைபெற்ற இந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ...

மேக் இன் இந்தியா சூப்பர் : பாராட்டி தள்ளும் ரஷ்ய அதிபர் புதின் – சிறப்பு கட்டுரை!

பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தை வெகுவாக பாராட்டியுள்ள ரஷ்ய அதிபர் புதின், இந்தியாவில் முதலீடு செய்வது லாபகரமானது என்று கூறியுள்ளார். மேலும், விரைவில் இந்தியா ...

இந்தியா – ரஷ்யா ராணுவ ஒத்துழைப்பு ஆலோசனை கூட்டம் – நாளை ரஷ்யா செல்கிறார் ராஜ்நாத்சிங்!

இந்தியா - ரஷ்யா ராணுவ ஒத்துழைப்பு கூட்டத்தில் பங்கேற்பதற்காக, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டிசம்பர் 8 முதல் 10-ம் தேதி வரை ரஷ்யா செல்லவுள்ளார். ...

Page 5 of 24 1 4 5 6 24