indian army - Tamil Janam TV

Tag: indian army

மும்பை துறைமுகத்திற்கு வந்த ஆளில்லா விமானத்தால் தாக்கப்பட்ட கப்பல்!

ஆளில்லா விமானத்தால் தாக்கப்பட்ட கப்பல் கடலோர காவல்படையின் துணையுடன் மும்பை துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு ஆளில்லா விமானத்தால் தாக்கப்பட்ட MV Chem Pluto ...

இராணுவத்தில் பணியாற்ற விரும்புகிறேன் – தோனி!

கிரிக்கெட்டிற்கு பிறகு அதிக நேரம் இராணுவத்தில் செலவிட விரும்புகிறேன் என்று கிரிக்கெட் வீரர் தோனி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் என்று சொன்னாலே அனைவர்க்கும் நினைவில் வரும் பெயர் ...

இந்திய ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையில் வரலாறு படைக்கும் முதல் 10 பெண்கள்! 

2023 ஆம் ஆண்டு முழுவதும், இந்தியப் பாதுகாப்புப் படைகளில் பெண்கள் தொடர்ந்து தடைகளைத் தகர்த்து, துணிச்சலான விருதுகளைப் பெற்று, போர்ப் பிரிவுகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். பிரதமர் ...

வெள்ளம் பாதித்த பகுதிகள்! – இந்திய கடலோர காவல்படை மீட்பு பணிகளில் தீவிரம்!

இந்திய கடலோர காவல்படை தென் தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் தனது கப்பல்கள், விமானங்கள் மற்றும் பேரிடர் மீட்புக் குழுக்களை நிறுத்தியுள்ளது. தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் ...

10 ஆண்டுகளுக்கு எலக்ட்ரானிக் ஃப்யூஸ்களை வாங்க பெல் நிறுவனத்துடன் ரூ.5,336.25 கோடிக்கு ஒப்பந்தம்!

பாதுகாப்பு அமைச்சகம், புனேவில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் (பெல்) 10 ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ .5,336.25 கோடி செலவில் மின்னணு ஃப்யூஸ்களை   வாங்குவதற்கான முக்கிய ஒப்பந்தத்தில் ...

கூட்டு இராணுவப் பயிற்சிக்காக இந்திய இராணுவக் குழு வியட்நாம் சென்றது!

"வின்பாக்ஸ்-2023" என்ற கூட்டு இராணுவப் பயிற்சிக்காக இந்திய ஆயுதப் படைகளின் குழு ஹனோய் சென்றடைந்தது VINBAX-2023 என்ற கூட்டு இராணுவப் பயிற்சியின் நான்காவது பதிப்பில் பங்கேற்பதற்காக 45 ...

புயல் தாக்கிய 3 நாட்களில் 3500 பேரை மீட்ட ராணுவ வீரர்கள்!

சென்னையில் புயல் தாக்கிய 3 நாட்களில் 3500க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. சென்னையை டிசம்பர் 4 ஆம் தேதி மிக்ஜாம் புயல் தாக்க தொடங்கியது. ...

97 தேஜஸ் போர் விமானங்கள்,156 பிரசந்த் தாக்குதல் ஹெலிகாப்டர்கள் வாங்க அனுமதி!

இந்திய இராணுவத்தின் பலத்தை மேலும் அதிகரிப்பதற்காக, 97 தேஜஸ் போர் விமானங்கள் மற்றும் 156 பிரசந்த் தாக்குதல் ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கு இராணுவ கொள்முதல் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. ...

லே லடாக்கில் 14,500 அடி உயரத்தில் மாபெரும் ஒத்திகை நடத்தியது! – இந்திய ராணுவம்!

பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, மத்தியில் பொறுப்பேற்ற பிறகு, தேச நலனில் மிகுந்த அக்கறை காட்டி வருகிறது. குறிப்பாக, இந்திய ராணுவத்தை வலிமைப்படுத்தி வருகிறது. ...

ஆகர் இயந்திரத்தின் பாகங்களை வெட்டி அகற்ற பிளாஸ்மா கட்டர்!

கடந்த 15 நாட்களாக 41 தொழிலாளர்கள் சிக்கித் தவிக்கும் சில்க் யாரா சுரங்கப்பாதைக்குள் இடிபாடுகளில் சிக்கிய ஆகர் இயந்திரத்தின் பாகங்களை வெட்டி அகற்றுவதற்காக ஹைதராபாத்தில் இருந்து பிளாஸ்மா ...

மாலத்தீவில் இந்திய இராணுவத்தினர் தொடர்ந்து செயல்படுவார்களா?

மாலத்தீவு மக்களின் நலனுக்காக அந்நாட்டில் இந்திய இராணுவத்தினா் தொடா்ந்து செயல்படுவதற்கான நடைமுறை சாத்தியம் குறித்து இரு நாட்டு தலைவா்களும் ஒப்புக் கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மாலத்தீவு அதிபராக ...

இந்திய ராணுவத்தின் 243-வது பொறியாளர் தினம்!

இந்திய ராணுவத்தின் 243-வது பொறியாளர் தினம் நவம்பர் 18ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதனையொட்டி ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு ...

உலகக்கோப்பை இறுதிப்போட்டி : விமானப்படை சாகச நிகழ்ச்சி !

உலகக்கோப்பை இறுதிப்போட்டி தொடங்குவதற்கு முன்பு இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ...

‘பிரளய்’ ஏவுகணை சோதனை வெற்றி!

தரையிலிருந்து 500 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் ‘பிரளய்’ ஏவுகணை வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது. மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகம் ...

பசுமைப் பொறியியல் என்பது காலத்தின் தேவை! – குடியரசுத் தலைவர்

இராணுவப் பொறியாளர் சேவையின் பயிற்சி அதிகாரிகள் குடியரசுத்தலைவரை இன்று சந்தித்தனர். குடியரசுத் தலைவர் மாளிகையில் இராணுவப் பொறியாளர் சேவையின் பயிற்தி அதிகாரிகள் இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி ...

இஸ்ரேலில் இருந்து இன்று பாரதத்திற்கு சிறப்பு விமானம் – 230 பேர் பயணம்!

இஸ்ரேலில் இருந்து தாயகம் திரும்பும் இந்தியர்களுக்கான சிறப்பு விமானம் இன்று இரவு 9 மணிக்கு புறப்பட உள்ளது. இதில், 230 இந்தியர்கள் பயணம் செய்ய உள்ளனர். இஸ்ரேல் ...

மேலும் வலிமை பெறும் இந்தியா: நவீனரக ஆயுதங்கள் வாங்க ரூ.23,500 கோடிக்கு ஒப்பந்தம்!

நவீனரக ஆயுதங்கள் வாங்குவதற்கு ரூ.23,500 கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு, நாட்டின் பாதுகாப்பு மற்றும் தேச ...

திறன் மேம்பாட்டை இந்திய விமானப்படை ஊக்குவித்துள்ளது!- அனில் சவுகான்!

92-வது இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு விமானப்படை வீரர்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு முப்படைகளின் தலைமைத் தளபதி வாழ்த்து தெரிவித்துள்ளார். 92வதுஇந்திய விமானப்படை (ஐ.ஏ.எஃப்) ...

சுகாய் விமானம்: மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!

இந்திய விமானப்படையில் உள்ள சுகாய் விமானங்கள் 7 மில்லியன் டாலர் செலவில் மேம்படுத்தப்பட உள்ளதாக இந்திய ராணுவம் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. இந்திய விமானப்படையில், 272 ...

இந்திய இராணுவத்திற்கு 400 ஹோவிட்சர் ரக பீரங்கிகள்!- !

உள்நாட்டு ஆயுதத் தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து 6 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பில் 400 ஹோவிட்சர் ரக பீரங்கிகள் வாங்க இந்திய இராணுவம், பாதுகாப்பு அமைச்சகத்திடம் ஒரு ...

தீவிரவாத எதிர்ப்பு பயிற்சி – ரஷ்யா செல்லும் இந்திய ராணுவக் குழு

ரஷ்யாவில் பயங்கரவாத எதிர்ப்பு களப்பயிற்சி 2023 -ல் பங்கேற்பதற்காக, இந்திய ராணுவக் குழு ரஷ்யா செல்கிறது. செப்டம்பர் 25 முதல் 30 வரை ரஷ்யாவில் நடைபெற உள்ள ...

இராணுவத்தின் சிறப்புப் படை வீரர்கள் இரவில் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி பயிற்சி!

இந்திய இராணுவத்தின் சிறப்புப் படை வீரர்கள் இரவுப் பயிற்சியில் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி பயிற்சி மேற்கொண்டனர். நாட்டின் வெளிப்புற ஆக்கிரமிப்பு அச்சுறுத்தல்களிலிருந்து நாட்டை பாதுகாத்து, நாட்டின் பாதுகாப்பை ...

காஷ்மீர்: தீவிரவாதிகளுடன் மோதல் – 2 ராணுவ அதிகாரிகள், டிஎஸ்பி வீரமரணம்!

காஷ்மீரில் உள்ள அனந்த்நாக்கில் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், இந்திய ராணுவ அதிகாரிகள் இரண்டு பேர் மற்றும் ஒரு டிஎஸ்பி வீரமரணம் அடைந்தனர். ஜம்மு காஷ்மீரில், அனந்த்நாக் ...

இராணுவ வீரர்களுக்கு ராக்கி கயிறு கட்டிய சிறுமியர் !

நாடு முழுவதும் ரக்சா பந்தன் பண்டிகையைக் கொண்டாடி வரும் நிலையில், இந்திய ராணுவ வீரர்களுக்கு, சிறுமிகள் ராக்கி கயிறு கட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ரக்சா பந்தன் ...

Page 2 of 3 1 2 3