jitendra singh - Tamil Janam TV
Jul 7, 2024, 06:51 am IST

Tag: jitendra singh

புதுமை கண்டுபிடிப்புகள் மக்களின் அன்றாட பிரச்னைகளுக்கு தீர்வு!

புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பம் மூலம் மக்களின் அன்றாட  சிரமங்களுக்குத் தீர்வு காண முடியும் என்று மத்திய பணியாளர் நலன், ஓய்வூதியம் மற்றும் அறிவியல் தொழில்நுட்பத் துறை ...

அறிவியல் தொடர்பான கூட்டம் – மத்திய அமைச்சர் பங்கேற்பு!

அறிவியல் தொடர்பான பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் மாதாந்திர கூட்டுக் கூட்டத்தில் மத்திய அறிவியல்  மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் பங்கேற்றார். டெல்லியில் அறிவியல் தொடர்புடைய ...

டிஜிட்டல் தளத்தில் பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 189 – ஜிதேந்திர சிங்

இந்திய விண்வெளித் துறையில் டிஜிட்டல் தளத்தில் பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை சுமார் 189 என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார் ...

ஜம்மு-காஷ்மீர் வேளாண் ஸ்டார்ட்-அப் மையமாக உருவாகி வருகிறது! – டாக்டர் ஜிதேந்திர சிங்

ஜம்மு-காஷ்மீர் வேளாண் ஸ்டார்ட்-அப் மையமாக வளர்ந்து வருகிறது என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். கத்துவாவின் ஹிராநகரில் சி.எஸ்.ஐ.ஆர்-இந்திய ஒருங்கிணைந்த ...

2023-ம் ஆண்டிற்கான “சிறந்த சாதனையாளர்” பிரிவில் இஸ்ரோவுக்கு விருது!

2023-ம் ஆண்டிற்கான "சிறந்த சாதனையாளர்" பிரிவில் இஸ்ரோவுக்கு "ஆண்டின் சிறந்த இந்தியர்" விருது வழங்கப்பட்டது. 2023-ம் ஆண்டிற்கான "சிறந்த சாதனையாளர்" என்ற பிரிவில் "ஆண்டின் சிறந்த சாதனையாளர்" ...

பெண் ஊழியர்களுக்கு ‘எளிமையான வாழ்க்கையை’ உருவாக்க அரசு தொடர்ச்சியான முன்முயற்சிகளை எடுத்துள்ளது!

நல்ல நிர்வாக தினத்தை முன்னிட்டு, மிஷன் கர்மயோகி இயக்கத்தின் விரிவாக்கப்பட்ட பதிப்பை மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார். புதுதில்லியில் இன்று நல்ல ...

அணுசக்தித் திறனை உயர்த்த நடவடிக்கை: மத்திய அமைச்சர் தகவல்!

அணுசக்தித் திறனை 7,480 மெகா வாட்டிலிருந்து 2031-32-ம் ஆண்டுக்குள் 22,480 மெகா வாட்டாக உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கி இருப்பதாக அணு ஆற்றல் மற்றும் விண்வெளித் ...

விண்வெளித் துறை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 9 மாதங்களில் ரூ.1,000 கோடி ஈர்ப்பு!

நடப்பு நிதியாண்டின் கடந்த 9 மாதங்களில் மட்டும், நாட்டின் விண்வெளித் துறை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 1,000 கோடி ரூபாய்க்கு மேல் தனியார் முதலீட்டை ஈர்த்துள்ளதாக மத்திய ...

அமலாக்கத்துறையால் 2014 முதல் 1.16 லட்சம் கோடி சொத்துக்கள் முடக்கம்!

சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ், கடந்த 2014-ம் ஆண்டு முதல் 1.16 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி ...

இந்தியாவின் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய அங்கமாக விண்வெளித்துறை மாறி வருகிறது! – டாக்டர் ஜிதேந்திர சிங்

இந்தியப் பொருளாதாரத்தில் விண்வெளித்துறை ஒரு முக்கிய அங்கமாக மாறி வருகிறது என்று பிரதமர் அலுவலக பணியாளர், நலன் மக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை ...

1.15 கோடி டிஜிட்டல் லைஃப் சான்றிதழ்கள் உருவாக்கப்பட்டுள்ளன: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் 

டிஜிட்டல் லைஃப் சான்றிதழ் பிரச்சாரம் 2.0 இன் கீழ் 1.15 கோடி டிஜிட்டல் லைஃப் சான்றிதழ்கள் உருவாக்கப்பட்டுள்ளன என மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். ...

பிரதமர் மோடியின் தலைமைக்குக் கிடைத்த வெற்றி!

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் பா.ஜ.க. பெற்றிருக்கும் வெற்றி, பிரதமர் மோடி தலைமைக்கு மக்கள் கொடுத்திருக்கும் ஆதரவு என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ...

அரசு அதிகாரிகள் நிர்வாகத்தில் “முழு அரசு” அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்! – ஜிதேந்திர சிங்.

ஜம்மு-காஷ்மீர் நிர்வாகப் பணி அதிகாரிகள் நிர்வாகத்தில் "முழு அரசு" அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கேட்டுக் கொண்டார். புதுதில்லியில் தேசிய ...

மனித சமுதாயத்தின் நலனுக்காக சர்வதேச விண்வெளி ஒத்துழைப்பை இந்தியா ஆதரிக்கிறது : ஜிதேந்திர சிங்!

மனிதர்களின் நலனுக்காக மட்டுமே விண்வெளி பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக இருப்பதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் ...

2040 ஆம் ஆண்டில் 40  பில்லியன் டாலர் பொருளாதாரமாக இந்தியப் பொருளாதாரம்  முன்னேறும்!- ஜிதேந்திர சிங்.

சந்திரயான் -3, டி.என்.ஏ தடுப்பூசியின் இரட்டை வெற்றிக் கதைகள் இந்தியாவின் அறிவியல் நிபுணத்துவத்தை உலக அளவில் நிலைநிறுத்தியுள்ளது என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். ...

இந்தியா-ஸ்வீடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும்!-ஜிதேந்திர சிங்

 10 வது இந்திய-ஸ்வீடன் புதுமைக் கண்டுபிடிப்பு தின கூட்டத்தில் மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் பங்கேற்று உரையாற்றினார். புதுதில்லியில் இன்று நடைபெற்ற 10-வது இந்தியா-ஸ்வீடன் புதுமைக் ...

பிரதமர் மோடியின் தலைமையில் ஒருங்கிணைந்த சுகாதாரத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது : ஜிதேந்திர சிங்

நோயாளிகள் பராமரிப்பில், மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், நோயறிதல் மற்றும் சிகிச்சை முறைகளை சிறப்பாகப் பயன்படுத்துவதற்கும் செயற்கை நுண்ணறிவு , குவாண்டம் மற்றும் பிற புதிய தொழில்நுட்பங்களுடன் ...

புத்தொழில் நிறுவன சுற்றுச்சூழல் அமைப்பில் 3 வது இடத்தில் இந்தியா !

சந்திரயான் -3 வெற்றிகரமாக செலுத்தப்பட்டதன் மூலம் இந்திய மாணவர்களிடையே உலகளாவிய விருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார் நொய்டாவில் உள்ள அமிட்டி ...

குலசேகரப்பட்டினத்தில் புதிய விண்வெளி தளம் : மத்திய அரசு  ஒப்புதல்

தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டினத்தில் புதிய விண்வெளி தளத்தை அமைக்க மத்திய அரசு  ஒப்புதல் அளித்துள்ளது. இஸ்ரோ உருவாக்கிய சிறிய செயற்கைக்கோள் செலுத்து வாகனங்களைச் (எஸ்.எஸ்.எல்.வி) செலுத்துவதற்தாக இந்த விண்வெளி ...